இந்த கார்கள் இல்லாமல் பேய் படம் இல்லை... இத நீங்க நிச்சயம் கவனிச்சிருக்க மாட்டீங்க!

பேய் படங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் கார்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். ஒட்டுமொத்தமாக 10 கார்களின் பட்டியல் இந்த பதிவில் வழங்கப்பட்டிருக்கின்றது. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த கார்கள் இல்லாமல் பேய் படம் இல்லை... இத நீங்க நிச்சயம் கவனிச்சிருக்க மாட்டீங்க!

திகில் திரைப்படங்களில் பேய்கள் அதிகளவில் காட்டப்படுகின்றதோ, இல்லையோ பழைய வீடுகள் அல்லது பாழடைந்த பிரமாண்ட பங்களாக்கள் அதிகளவில் காட்சிப்படுத்தப்படுகின்றன. பார்வையாளர்களை திகிலடையச் செய்ய பட இயக்குநர்கள் கையாளும் நேர்த்தியான யுக்தி இது ஆகும்.

இந்த கார்கள் இல்லாமல் பேய் படம் இல்லை... இத நீங்க நிச்சயம் கவனிச்சிருக்க மாட்டீங்க!

பலருக்கு இதுமாதிரியான இடங்களை பார்த்தாலே அவர்களின் மனதில் இனம் புரியாத பயம் உருவாக ஆரம்பித்துவிடும். எனவேதான், பேயைக் காட்டிலும் அதிகளவில் மர்மான இடங்கள், பின்புறத்தில் மனதை பயத்தில் உரைய வைக்கும் இசை ஆகியவை அதிகம் இடம் பெற செய்யப்படுகின்றன.

இந்த கார்கள் இல்லாமல் பேய் படம் இல்லை... இத நீங்க நிச்சயம் கவனிச்சிருக்க மாட்டீங்க!

இதேபோல், ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்களின் கார்களும் பேய் படங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது தெரிய வந்திருக்கின்றது. இதுகுறித்து பிரிஸ்டல் ஸ்ட்ரீட் மோட்டார்ஸ் (Bristol Street Motors) நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வு பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, ஹாலிவுட் பேய் திரைப்படங்களில் அதிகம் இடம் பெற்ற கார்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த கார்கள் இல்லாமல் பேய் படம் இல்லை... இத நீங்க நிச்சயம் கவனிச்சிருக்க மாட்டீங்க!

பேய் திரைப்படங்களில் அதிகம் இடம் பெறும் கார்களின் பட்டியலில் ஃபோர்டு எஃப்-150 காரே முதல் இடத்தில் இருக்கின்றது. இந்த காரையே பெரும்பாலான ஹாலிவுட் திரையுலக பேய் பட இயக்குநர்கள் தங்களின் அச்சமுறுத்தும் பேய் படங்களில் பயன்படுத்துகின்றனர்.

இந்த கார்கள் இல்லாமல் பேய் படம் இல்லை... இத நீங்க நிச்சயம் கவனிச்சிருக்க மாட்டீங்க!

அந்தவகையில், 50 பேய் படங்களில் 13 முறை வரை ஃபோர்டு எஃப்-150 கார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஃபோர்டு எஃப்-150 காரை தொடர்ந்து ஃபோர்டு கிரவுன் விக்டோரியா காரும் அதிகம் பேய் படங்களில் இடம் பெற்ற காராக இருக்கின்றது. இந்த கார் 50 பேய் படங்களில் 9 முறை வரை காட்சிக்குள்ளாகி இருக்கின்றது.

இந்த கார்கள் இல்லாமல் பேய் படம் இல்லை... இத நீங்க நிச்சயம் கவனிச்சிருக்க மாட்டீங்க!

இதுபோன்று ஒட்டுமொத்தமாக 690 கார்கள் 50 சிறந்த பேய் படங்களில் இருந்து பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ஆனால், அனைத்தைக் காட்டிலும் ஃபோர்டு எஃப்-150 காரே பேய் படங்களுக்கு ஏற்ற காராக காட்சியளிக்கின்றது. இந்த கார் இடம் பெற்ற மிக சிறந்த காட்சியாக, ஸ்டீபன் கிங்கின் மேக்ஸிமம் ஓவர்டிரைவ் திரைப்படம் இருக்கின்றது. இந்த படத்தின் ஓபனிங் சீனில் வேற லெவலில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கார்கள் இல்லாமல் பேய் படம் இல்லை... இத நீங்க நிச்சயம் கவனிச்சிருக்க மாட்டீங்க!

செவ்ரோலட் சி/கே சீரிஸ் காரும் அதிக பேய் படங்களில் இடம் பெற்றிருக்கின்றது. இந்த கார் அதிகம் பேய் படங்களில் இடம் பெறும் கார்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் கடில்லாக் ஃப்லீட்வுட் காரும், ஃபோர்டு கஸ்டம் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

இந்த கார்கள் இல்லாமல் பேய் படம் இல்லை... இத நீங்க நிச்சயம் கவனிச்சிருக்க மாட்டீங்க!

கால் டாக்சி, கதாபாத்திரங்களின் போக்குவரத்து வாகனம் என பல ரோல்களில் இந்த கார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனடிப்படையிலேயே அதிகம் பேய் படங்களில் இடம் பெற்ற கார்களின் வரிசை பட்டியலை பிரிஸ்டல் ஸ்ட்ரீட் மோட்டார்ஸ் வெளியிட்டிருக்கின்றது.

இந்த கார்கள் இல்லாமல் பேய் படம் இல்லை... இத நீங்க நிச்சயம் கவனிச்சிருக்க மாட்டீங்க!

அது வெளியிட்டிருக்கும் கார்களின் பட்டியலைக் கீழே காணலாம்:

Ranking Scary Car No. Of Appearance
1 Ford F-Series 13
2 Ford Crown Victoria 9
3 Chevrolet C/K 8
4 Cadillac Fleetwood 8
5 Ford Custom 7
6 Ford LTD Country Squire 7
7 Volkswagen Beetle 7
8 Ford Escort 6
9 Ford Mustang 6
10 Ford Transit 6
Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is cars list most used in hollywood horror movies
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X