என்ன..! இந்த மலிவு விலை கார்களில் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியா? நம்பவே முடியல!!

குறைந்த விலையில் ஒயர்லெஸ் ஆப்பில் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களின் பட்டியலைக் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பார்க்கலாம்.

என்ன..! இந்த மலிவு விலை கார்களில் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியா?.. ஒரு முற இந்த லிஸ்ட பாத்துடுங்க!

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாம் பயன்படுத்தும் வாகனங்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் புதிது புதிதாக இடம்பெற தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில், வாகன பிரியர்களை அதிகம் கவர்ந்த அம்சமாக தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கின்றது.

என்ன..! இந்த மலிவு விலை கார்களில் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியா?.. ஒரு முற இந்த லிஸ்ட பாத்துடுங்க!

இந்த சிஸ்டம் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய சிறப்பு வசதிகளைக் கொண்டும் கிடைக்கின்றன. இது நம்முடைய ஸ்மார்ட்போன் அல்லது ஆப்பிள் போன்களை காருடன் இணைக்க உதவும். இந்த சிறப்பு வசதி இந்தியாவின் மிகக் குறைந்த விலைக் கொண்ட காரான மாருதி சுசுகி ஆல்டோ போன்ற கார்களில்கூட இடம்பெற தொடங்கியுள்ளது.

என்ன..! இந்த மலிவு விலை கார்களில் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியா?.. ஒரு முற இந்த லிஸ்ட பாத்துடுங்க!

அந்தவகையில், இந்தியாவின் எந்தெந்த விலைக் குறைந்த கார்களில் எல்லாம் ஒயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகள் கிடைக்கின்றன என்பது பற்றிய தகவலைதான் இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

என்ன..! இந்த மலிவு விலை கார்களில் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியா?.. ஒரு முற இந்த லிஸ்ட பாத்துடுங்க!

நிஸான் மேக்னைட்

இந்தியாவின் மக மலிவு விலைக் கார்களில் நிஸான் மேக்னைட் காரும் ஒன்று. இக்காரில் ஒயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசததிகள் கிடைக்கின்றன. இது ஒயர்லெஸ் வசதிக் கொண்டது என்பதால் யுஎஸ்பி கேபிள் வாயிலாக இணைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

என்ன..! இந்த மலிவு விலை கார்களில் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியா?.. ஒரு முற இந்த லிஸ்ட பாத்துடுங்க!

மேக்னைட் காரின் உயர்நிலை வேரியண்டான எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி பிரீமியம் ஆகிய தேர்வுகளில் மட்டுமே இந்த வசதி கிடைக்கின்றது. இக்கார் ரூ. 6.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேசமயம், நிஸான் மேக்னைட் காரின் ஆரம்பநிலை மாடலின் விலை ரூ. 5.59 லட்சம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

என்ன..! இந்த மலிவு விலை கார்களில் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியா?.. ஒரு முற இந்த லிஸ்ட பாத்துடுங்க!

ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் நிறுவனம் அதன் நடுத்தர வேரியண்டான ஸ்போர்ட்ஸ் வேரியண்டில் மட்டுமே ஒயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியை வழங்கி வருகின்றது. ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் ரூ. 7.69 லட்சம் என்ற குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

என்ன..! இந்த மலிவு விலை கார்களில் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியா?.. ஒரு முற இந்த லிஸ்ட பாத்துடுங்க!

இதன் தொடுதிரை 8இன்ச் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், ஆஸ்தா மற்றும் ஆஸ்தா (ஓ) வேரியண்டுகளில் 10.25 இன்சில் இந்த திரை வழங்கப்பட்டு வருகின்றது. இவை ப்ளூ லிங்க் எனப்படும் இணைப்பு வசதிக் கொண்டது ஆகும். ஹூண்டாய் ஐ20 இந்தியாவில் ரூ. 6.85 லட்சம் தொடங்கி ரூ. 11.34 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

என்ன..! இந்த மலிவு விலை கார்களில் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியா?.. ஒரு முற இந்த லிஸ்ட பாத்துடுங்க!

கியா சொனெட்

கியா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட சொனெட் கார்களில் இந்த வசதியை வழங்கி வருகின்றது. அதாவது, எச்டிகே ப்ளஸ் மற்றும் எச்டிஎக்ஸ் ஆகிய இரு வேரியண்டுகளில் மட்டும் ஒயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியை வழங்கி வருகின்றது. கியா சொனெட் ரூ. 6.79 லட்சம் தொடங்கி ரூ. 13.35 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

என்ன..! இந்த மலிவு விலை கார்களில் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியா?.. ஒரு முற இந்த லிஸ்ட பாத்துடுங்க!

ஹூண்டாய் வெர்னா

ஒயர்லெஸ் இணைப்பு வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஒரே செடான் ரக கார் ஹூண்டாய் வெர்னா மட்டுமே. இதன் நடு நிலை வேரியண்டுகளான எஸ் ப்ளஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஆகிய இரு வேரியண்டுகளில் மட்டுமே ஒயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வசதிக் கொண்ட வெர்னா ரூ. 9.60 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

என்ன..! இந்த மலிவு விலை கார்களில் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியா?.. ஒரு முற இந்த லிஸ்ட பாத்துடுங்க!

மேலே பார்த்த அனைத்தும் எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இவையே ஒயர்லெஸ் இணைப்பு வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியுடன் இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்கள் ஆகும்.

என்ன..! இந்த மலிவு விலை கார்களில் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியா?.. ஒரு முற இந்த லிஸ்ட பாத்துடுங்க!

ரெனால்ட் கைகர்

இந்தியாவில் தற்போது மிகக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கம் சப்-காம்பேக்ட் 4 மீட்டர் கார்களில் ஒன்றே ரெனால்ட் கைகர். இக்காரின் உயர்நிலை வேரியண்டுகளில் ஒன்றான ஆர்எக்ஸ்இசட் தேர்வில் மட்டுமே ஒயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியை நிறுவனம் வழங்குகின்றது.

என்ன..! இந்த மலிவு விலை கார்களில் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியா?.. ஒரு முற இந்த லிஸ்ட பாத்துடுங்க!

இதன் விலை ரூ. 7.69 லட்சங்கள் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. அதேசமயம், இக்காரின் ஆரம்பநிலை வேரியண்டின் விலை ரூ. 5.45 லட்சங்கள் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Here Is The List Of Top Five Most Affordable Cars With Wireless Apple CarPlay And Android Auto. Read In Tamil.
Story first published: Friday, May 21, 2021, 13:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X