இந்த 5 மின்சார கார்களுக்காக எவ்ளோ நாள் வேணும்னாலும் காத்திருக்கலாம்... இவற்றிற்காக காத்திருப்பது ஒர்த்தானது!

இந்த மின்சார கார்களுக்காக காத்திருப்பது ஒர்த்தானது என கூறுமளவிற்கு நாட்டில் நான்கு எலெக்ட்ரிக் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கின்றன. அவைகுறித்த முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த ஐந்து மின்சார கார்களுக்காக எவ்ளோ நாள் வேணும்னாலும் காத்திருக்கலாம்... இவற்றிற்காக காத்திருப்பது ஒர்த்தானது!

இந்த கார்களுக்காக எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம், அது ஒர்த்தானதாக இருக்கும் என கூறுமளவிற்கு மிக சிறப்பான வசதிகளுடன் புதுமுக எலெக்ட்ரிக் கார்கள் சில மிக விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றன.

இந்த ஐந்து மின்சார கார்களுக்காக எவ்ளோ நாள் வேணும்னாலும் காத்திருக்கலாம்... இவற்றிற்காக காத்திருப்பது ஒர்த்தானது!

அவை எவை என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். தற்போது வரை கிடைத்திருக்கும் தகவலின்படி புதுமுக எலெக்ட்ரிக் கார்கள் என்ன மாதிரியான சிறப்பு வசதிகளுடன் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையை அலங்கரிக்க இருக்கின்றன என்பது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த ஐந்து மின்சார கார்களுக்காக எவ்ளோ நாள் வேணும்னாலும் காத்திருக்கலாம்... இவற்றிற்காக காத்திருப்பது ஒர்த்தானது!

Tata Altroz EV (டாடா அல்ட்ராஸ் இவி)

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி ஆகிய எலெக்ட்ரிக் கார்களைத் தொடர்ந்து மிக விரைவில் இந்திய சந்தையில் அல்ட்ராஸ் இவி எலெக்ட்ரிக் கார் மாடலையும் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. தற்போது வெளியாகி வரும் தகவல்களின்படி, ஒற்றை முழுமையான சார்ஜிற்கு அல்ட்ராஸ் இவி 500கிமீ பயண தூரம் வரை பயணிக்கும் என்பது தெரிகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்பவில்லை.

இந்த ஐந்து மின்சார கார்களுக்காக எவ்ளோ நாள் வேணும்னாலும் காத்திருக்கலாம்... இவற்றிற்காக காத்திருப்பது ஒர்த்தானது!

மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த காரில் இன்னும் பல சிறப்பு அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன. நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக டிகோர் இவி இருக்கின்றது. இந்த காரே நாட்டின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரும்கூட. புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் ரூ. 11.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அராய் வெளியிட்டிருக்கும் தகவலின்படி ஓர் முழுமையான சார்ஜிற்கு 306 கிலோ மீட்டர் தூரம் வரை டிகோர் இவி பயணிக்கும்.

இந்த ஐந்து மின்சார கார்களுக்காக எவ்ளோ நாள் வேணும்னாலும் காத்திருக்கலாம்... இவற்றிற்காக காத்திருப்பது ஒர்த்தானது!

Mahindra eKUV100 (மஹிந்திரா இகேயூவி100)

மஹிந்திரா நிறுவனத்தின்கீழ் எலெக்ட்ரிக் வாகனமே விற்பனைக்குக் கிடைக்காத நிலையே தற்போது வரை உள்ளது. இதனை மாற்றும் வகையில் நிறுவனம் மிக விரைவில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் காரை இந்திய மின்சார வாகன சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதன் அறிமுகம் 2022ம் ஆண்டிற்குள் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஐந்து மின்சார கார்களுக்காக எவ்ளோ நாள் வேணும்னாலும் காத்திருக்கலாம்... இவற்றிற்காக காத்திருப்பது ஒர்த்தானது!

இக்காரை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் நிறுவனம் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. அப்போது பலரின் கவனத்தை எலெக்ட்ரிக் கார் ஈர்த்தது. ஒரு முழுமையான சார்ஜில்150 கிமீ தூரம் பயணிக்கும் திறன் கொண்ட 15.9 kWh பேட்டரி பேக்கிலேயே இக்காரை மஹிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்தியது. விற்பனைக்கு வரும்போது இதைவிட அதிக ரேஞ்ஜ் திறனில் இகேயூவி100 விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஐந்து மின்சார கார்களுக்காக எவ்ளோ நாள் வேணும்னாலும் காத்திருக்கலாம்... இவற்றிற்காக காத்திருப்பது ஒர்த்தானது!

Mahindra eXUV300 (மஹிந்திரா இஎக்ஸ்யூவி300)

மஹிந்திரா நிறுவனம் இகேயூவி100 காரை மட்டுமில்லைங்க இஎக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இக்காரின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் இதுவரை வெளியாகமலே இருக்கின்றது. அதேவேலையில், இரு விதமான தேர்வுகளில் இக்கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த ஐந்து மின்சார கார்களுக்காக எவ்ளோ நாள் வேணும்னாலும் காத்திருக்கலாம்... இவற்றிற்காக காத்திருப்பது ஒர்த்தானது!

ஒன்று குறைவான பயண தூரம் என்ற திறனிலும், மற்றொன்று அதிக பயண தூரம் என்ற திறனிலும் விற்பனைக்கு வரும். இதன் வருகை 2023க்குள் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஹிந்திரா நிறுவனம் இந்த கார்களை மட்மில்லைங்க அதன் புதுமுக வாகனமாகன எக்ஸ்யூவி700 காரையும் மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் எலெக்ட்ரிக் எக்ஸ்யூவி700 கான்செப்ட் மாடலை நிறுவனம் உருவாக்கி வருகின்றது.

இந்த ஐந்து மின்சார கார்களுக்காக எவ்ளோ நாள் வேணும்னாலும் காத்திருக்கலாம்... இவற்றிற்காக காத்திருப்பது ஒர்த்தானது!

MG compact e-SUV (எம்ஜி காம்பேக்ட் இ-எஸ்யூவி)

எம்ஜி நிறுவனம் இசட்எஸ் இவி எனும் எலெக்ட்ரிக் காரை ஏற்கனவே இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதைத் தொடர்ந்து மற்றுமொரு எலெக்ட்ரிக் காராக காம்பேக்ட் ரக இ-எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

இந்த ஐந்து மின்சார கார்களுக்காக எவ்ளோ நாள் வேணும்னாலும் காத்திருக்கலாம்... இவற்றிற்காக காத்திருப்பது ஒர்த்தானது!

குறைந்த விலை மற்றும் அடக்கமான உருவம் ஆகிய வசதிகளுடன் நிறுவனம் இக்காரை களமிறக்க இருக்கிறது. இந்திய பட்ஜெட் வாகன பிரியர்களைக் கருத்தில் இக்காரை நிறுவனம் உருவாக்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் மலிவு விலை டிகோர் இவி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக இதன் வருகை அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஐந்து மின்சார கார்களுக்காக எவ்ளோ நாள் வேணும்னாலும் காத்திருக்கலாம்... இவற்றிற்காக காத்திருப்பது ஒர்த்தானது!

ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் கோனா எலெக்ட்ரிக் காரை விற்பனைச் செய்து வருகின்றது. இது நிறுவனத்தின் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் காராகும். இதையடுத்தே குறைந்த விலை எலெக்ட்ரிக் காரை நாட்டில் அறிமுகம் செய்யும் பணியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. கோனா எலெக்ட்ரிக் ஓர் பிரீமியம் தர மின்சார காராகும். எனவேதான் இந்தியாவின் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் காராக இது விற்பனையில் இருக்கின்றது. நிறுவனத்தின் புதிய விலைக் குறைந்த எலெக்ட்ரிக் வாகனம் 2022ம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: சில படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Here is top 5 upcoming affordable electric cars list
Story first published: Thursday, September 9, 2021, 11:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X