டாடா சஃபாரிக்கு கடும் போட்டி... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி கார் எப்படி இருக்கு தெரியுமா? ரிவியூ வீடியோ
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். ஹூண்டாய் அல்கஸார் கார் ஓட்டுவற்கு எப்படி உள்ளது? டிசைன், வசதிகள் உள்பட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் புதிய டாடா சஃபாரி ஆகிய கார்களுடன் ஹூண்டாய் அல்கஸார் போட்டியிடும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காருடனும் கூட, ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியை ஒரு சிலர் ஒப்பிட்டு வருகின்றனர். இந்திய சந்தையில் ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications








