மீண்டும் உயர்ந்தது இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காரின் விலை... ஹூண்டாய் அதிரடியால் மிரண்டுபோன இந்தியர்கள்!

ஹூண்டாய் நிறுவனம் அதிகம் விற்பனையாகும் காரின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வளவு விலையுயர்வு செய்யப்பட்டுள்ளது என்பதுகுறித்த தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

மீண்டும் உயர்ந்தது இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காரின் விலை... ஹூண்டாய் அதிரடியால் மிரண்டுபோன இந்தியர்கள்!!

இந்தியாவில் மிக அமோகமான விற்பனையைப் பெற்று வரும் கார்களில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி-யும் ஒன்று. இந்த காருக்கான வரவேற்பு, உற்பத்தியைவிட மூன்று மடங்கு அதிகம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தளவிற்கு இந்தியாவில் அமோகமான வரவேற்பைப் பெறும் கார் மாடலாக க்ரெட்டா இருக்கின்றது.

முன்னதாக க்ரெட்டா எஸ்யூவி காரின் விலை கடந்த 2021 ஜனவரி மாதத்தில் உயர்த்தப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக அக்டோபர் 2020இல் விலையுயர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் க்ரெட்டா காரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மீண்டும் உயர்ந்தது இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காரின் விலை... ஹூண்டாய் அதிரடியால் மிரண்டுபோன இந்தியர்கள்!!

இந்த மூன்று தொடர் விலையுயர்வின் காரணமாக ரூ. 60 ஆயிரம் வரை க்ரெட்டா கார் விலையுயர்வைப் பெற்றிருக்கின்றது. க்ரெட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்டிற்கு மட்டும் புதிய விலையுயர்வு பொருந்ததாது என ஹூண்டாய் தெரிவித்துள்ளது. ஆகையால், பேஸ் வேரியண்டான 'இ' ரூ. 9.99 லட்சம் என்ற விலையிலேயே இந்தியாவில் தொடர்ந்து விற்பனைக்குக் கிடைக்கும்.

மீண்டும் உயர்ந்தது இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காரின் விலை... ஹூண்டாய் அதிரடியால் மிரண்டுபோன இந்தியர்கள்!!

ஆனால், இந்த வேரியண்டிற்கு இந்தியாவிற்கு 12 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இந்த அதிகபட்ச காத்திருப்பு காலம் நீடித்து வருகின்றது. உற்பத்தி திறனைக் காட்டிலும் வரவேற்பு அதிகமாகக் கிடைப்பதன் காரணத்தினால் இந்த நிலை நீடிக்கின்றது.

மீண்டும் உயர்ந்தது இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காரின் விலை... ஹூண்டாய் அதிரடியால் மிரண்டுபோன இந்தியர்கள்!!

புதிய விலையுயர்வு பற்றிய தகவலை பட்டியலாகக் கீழே காணலாம்:

1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின்
வேரியண்ட் புதிய விலை பழைய விலை
E ₹9,99,990 ₹9,99,900
EX ₹10,96,400 ₹10,82,800
S ₹12,19,400 ₹12,05,800
SX ₹13,93,400 ₹13,79,800
SX iVT ₹15,41,400 ₹15,27,800
SX (O) iVT ₹16,62,400 ₹16,48,800
1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் விலை பட்டியல்
SX DCT ₹16,36,400 ₹16,49,800
SX (O) DCT ₹17,67,400 ₹17,53,800
1.5 லிட்டர் டர்போ டீசல் விலை பட்டியல்
E ₹10,51,000 ₹10,31,400
EX ₹11,91,400 ₹11,77,800
S ₹13,19,400 ₹13,05,800
SX ₹14,94,400 ₹14,79,800
SX (O) ₹16,21,400 ₹16,07,800
SX AT ₹16,41,400 ₹16,27,800
SX (O) AT ₹17,62,400 ₹17,48,800
மீண்டும் உயர்ந்தது இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காரின் விலை... ஹூண்டாய் அதிரடியால் மிரண்டுபோன இந்தியர்கள்!!

க்ரெட்டா எஸ்யூவி காருக்கு கிடைத்து வரும் அமோகமான வரவேற்பைத் தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் இக்காரின் அடிப்படையிலான அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி-யை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. மிக விரைவில் இக்கார் விற்பனைக்கு வரவிருந்தது. ஆனால், தற்போதைய கோவிட்-19 வைரசின் இரண்டாம் அலை இதன் அறிமுகத்தை தள்ளி போக வைத்துள்ளது.

மீண்டும் உயர்ந்தது இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காரின் விலை... ஹூண்டாய் அதிரடியால் மிரண்டுபோன இந்தியர்கள்!!

இந்த நிலை சற்று இயல்புக்கு வரும்நிலையில் அல்கஸார் இந்தியாவில் மிக கம்பீரமாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வந்த பின்னர் எம்மஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார்களுக்கு பேட்டியாக அமையும்.

Most Read Articles

English summary
Hyundai Creta Prices Increased Again In India: Here Is Full Price List. Read In Tamil.
Story first published: Tuesday, April 27, 2021, 10:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X