வாழ்க்கையே மாறிடுச்சு... சீரியல் நடிகர் வாங்கிய இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக்காய்ருவீங்க!!

சீரியலில் நடித்து வந்த ஓர் நடிகர் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வாழ்க்கையே மாறிடுச்சு... சீரியல் நடிகர் வாங்கிய இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக்காய்ருவீங்க!!

சின்னத்திரை வாயிலாக திரை வாழ்க்கையைத் தொடங்கி வெள்ளத்திரைக்கு முன்னேறிச் சென்ற நடிகர்களில் சந்து கவுடாவும் ஒருவர். கன்னட திரையுலகின் புகழ்வாய்ந்த நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கும் இவரே தற்போது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாழ்க்கையே மாறிடுச்சு... சீரியல் நடிகர் வாங்கிய இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக்காய்ருவீங்க!!

ஆடி க்யூ7 லக்சூரி காரையே அவர் வாங்கியிருக்கின்றார். இந்த கார் இந்தியாவில் ரூ. 69.27 லட்சம் தொடங்கி ரூ. 81.18 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இந்த உச்சபட்ச விலைக் கொண்ட சொகுசு காரையே சந்து கவுடா தற்போது தனது பயன்பாட்டிர்காக வாங்கியிருக்கின்றார்.

வாழ்க்கையே மாறிடுச்சு... சீரியல் நடிகர் வாங்கிய இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக்காய்ருவீங்க!!

கர்நாடகா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் முதன் முதலில் குருஹலக்ஷ்மி எனும் நாடகத்தின் வாயிலாகவே திரை துறைக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கலர்ஸ் கனடா தொலைக்காட்சியின் பிரபல நாடகங்களில் ஒன்றான லக்ஷ்மி பரம்மா தொடரில் தோன்றினார்.

வாழ்க்கையே மாறிடுச்சு... சீரியல் நடிகர் வாங்கிய இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக்காய்ருவீங்க!!

இதற்கு பின்னரே வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு இவருக்கு எட்டியது. இதன்படி, 2018ம் ஆண்டில் வெளிவந்த அட்டம்ப்ட் டூ மர்டர் (Attempt to Murder) எனும் திரைப்படத்திலேயே முதல் முறையாக இவர் நடித்தார். இவரின் லேட்டஸ்ட் திரைப்படம் ராபர்ட் ஆகும். இப்படத்தில் சந்து கவுடா வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கின்றார்.

வாழ்க்கையே மாறிடுச்சு... சீரியல் நடிகர் வாங்கிய இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக்காய்ருவீங்க!!

இதுபோன்று பல முன்னணி திரைப்படங்களில், முன்னணி நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கின்றார். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே சந்து கவுடா தனது சொகுசு பயணத்திற்காக ஆடி க்யூ7 காரை அவர் வாங்கியிருக்கின்றார்.

வாழ்க்கையே மாறிடுச்சு... சீரியல் நடிகர் வாங்கிய இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக்காய்ருவீங்க!!

ஆடி க்யூ7 காருக்கு இந்திய திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருகின்றது. கவர்ச்சிகரமான உருவம், அசத்தலான தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் கூடுதல் லக்சூரி வசதி ஆகியவற்றை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இக்காருக்கு செல்வந்தர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது.

வாழ்க்கையே மாறிடுச்சு... சீரியல் நடிகர் வாங்கிய இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக்காய்ருவீங்க!!

ஒட்டுமொத்தமாக 7 விதமான வேரியண்டுகளில் ஆடி க்யூ7 கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவி ரக காராகும். இதன் அனைத்து வேரியண்டுகளிலும் தானியங்கி எஞ்ஜின் இடம்பிடித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

வாழ்க்கையே மாறிடுச்சு... சீரியல் நடிகர் வாங்கிய இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக்காய்ருவீங்க!!

தொடர்ந்து, கர்ரேரா வெள்ளை, ஃப்ளோரட் சில்வர் மெட்டாலிக், ஓர்கா பிளாக் மெட்டாலிக், கேலக்ஸி ப்ளூ மெட்டாலிக் மற்றும் சாமுராய் க்ரே மெட்டாலிக் ஆகிய ஐந்துவிதமான நிற தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

வாழ்க்கையே மாறிடுச்சு... சீரியல் நடிகர் வாங்கிய இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக்காய்ருவீங்க!!

தற்போது, இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் போர்ஷே மசான், ஆடி க்யூ8, பிஎம்டபிள்யூ எக்ஸ்5, பிஎம்டபிள்யூ எக்ஸ்7, வால்வோ எக்ஸ்சி90, லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வெலார், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ், பென்ஸ் ஜிஎல்இ மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஆகிய சொகுசு கார்களுக்கு போட்டியாக இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

வாழ்க்கையே மாறிடுச்சு... சீரியல் நடிகர் வாங்கிய இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக்காய்ருவீங்க!!

இந்த சிறப்பு வசதிகள் கொண்ட சொகுசு காரையே கன்னடா நடிகர் சந்து கவுடா தற்போது வாங்கியிருக்கின்றார். ஆனால், எந்த வேரியண்டை அவர் வாங்கியிருக்கின்றார் என்பது பற்றிய தகவல் துள்ளியமாக தெரிய வரவில்லை. ஆகையால், சந்து வாங்கியிருக்கும் ஆடி க்யூ7 காரின் துள்ளியமான விலையை எங்களால் sகூற முடியவில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kannada Actor Chandu Gowda Buys Brand New Audi Q7 Car. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X