விலை அதிகரிப்பை சமாளிக்க, சலுகைகளை அறிவித்தது மஹிந்திரா!! பொலிரோவில் எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

குறிப்பிட்ட சில மஹிந்திரா கார்களுக்கு 2021 மார்ச் மாதத்திற்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விலை அதிகரிப்பை சமாளிக்க, சலுகைகளை அறிவித்தது மஹிந்திரா!! பொலிரோவில் எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

அதிகரித்து வாகன தயாரிப்பிற்கான செலவை காரணம் காட்டி மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் அதன் விற்பனை கார்களின் விலைகளை அதிகரித்து கடந்த பிப்ரவரியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

விலை அதிகரிப்பை சமாளிக்க, சலுகைகளை அறிவித்தது மஹிந்திரா!! பொலிரோவில் எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

அதனை தொடர்ந்து தற்போது நடப்பு மார்ச் மாதத்திற்கான சலுகைகள் குறிப்பிட்ட சில மஹிந்திரா கார்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகை அறிவிப்பின்படி, எக்ஸ்யூவி300 காரின் பெட்ரோல் வேரியண்ட்களை ரூ.5,000 என்ற பணம் தள்ளுபடி உடன் இந்த மாதத்தில் வாங்கலாம்.

விலை அதிகரிப்பை சமாளிக்க, சலுகைகளை அறிவித்தது மஹிந்திரா!! பொலிரோவில் எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

அதேநேரம் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் டீசல் வேரியண்ட்களுக்கு ரூ.10,000 வரையில் பணம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ரூ.25,000 மதிப்பில் எக்ஸ்சேன்ஞ் போனஸ், ரூ.4,500 மதிப்பில் கார்ப்ரேட் தள்ளுபடி மற்றும் ரூ.5,000 வரையிலான ஆக்ஸஸரீகளையும் இலவசமாக பெறலாம்.

Mahindra Model Cash Discount Exchange Bonus + Corporate Discount + Additional Benefits
XUV300 (Petrol) Up to ₹5,000 ₹25,000 + ₹4,500 (+ free accessories worth ₹5,000)
XUV300 (Diesel) Up to ₹10,000 ₹25,000 + ₹4,500 (+ free accessories worth ₹5,000)
Bolero ₹3,500 ₹10,000 + ₹4,000 (+ additional warranty for 4th year)
Thar - -
Marazzo Up to ₹20,000 ₹15,000 + ₹6,000
Scorpio Up to ₹7,042 ₹15,000 + ₹4,500 (+ free accessories worth ₹10,000)
XUV500 ₹36,800 ₹20,000 + ₹9,000 (+ free accessories worth ₹15,000)
Alturas G4 Benefits of up to ₹3 lakh on remaining stock
விலை அதிகரிப்பை சமாளிக்க, சலுகைகளை அறிவித்தது மஹிந்திரா!! பொலிரோவில் எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

மஹிந்திரா பிராண்டில் இருந்து தற்போதைக்கு அதிகளவில் விற்பனையாகும் பொலிரோவிற்கு ரூ.3,500 பணம் தள்ளுபடி, ரூ.10,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் ரூ.4,000 மதிப்பில் கார்ப்ரேட் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் கூடுதலாக 4வது வருடத்திற்கான உத்தரவாதத்தையும் பொலிரோவை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

விலை அதிகரிப்பை சமாளிக்க, சலுகைகளை அறிவித்தது மஹிந்திரா!! பொலிரோவில் எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

விற்பனையில் பெரிய அளவில் சரிவை கண்டுவரும் மராஸ்ஸோவின் எம்2 ட்ரிம்மிற்கு ரூ.20,000 பணம் தள்ளுபடியும், மற்ற எம்4, எம்6 ட்ரிம்களுக்கு ரூ.15,000 பணம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் மராஸ்ஸோவிற்கு ரூ.15,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் ரூ.6,000 மதிப்பிலான கார்ப்ரேட் தள்ளுபடி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

விலை அதிகரிப்பை சமாளிக்க, சலுகைகளை அறிவித்தது மஹிந்திரா!! பொலிரோவில் எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

மஹிந்திராவின் மற்றொரு பிரபலமான மாடலான ஸ்கார்பியோவிற்கு ரூ.7,042 வரையிலான பணம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ரூ.15,000 மதிப்பில் எக்ஸ்சேன்ஞ் போனஸ், ரூ.4,500 மதிப்பில் கார்ப்ரேட் தள்ளுபடிகள் மற்றும் ரூ.10,000 வரை மதிப்பிலான இலவச ஆக்ஸஸரீகளையும் ஸ்கார்பியோ உடன் பெறலாம்.

விலை அதிகரிப்பை சமாளிக்க, சலுகைகளை அறிவித்தது மஹிந்திரா!! பொலிரோவில் எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரை ரூ.36,800 வரையிலான பணம் தள்ளுபடி, ரூ.20,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸ், ரூ.9,000 மதிப்பிலான கார்ப்ரேட் போனஸ் மற்றும் ரூ.15,000 வரையில் மதிப்பு கொண்ட இலவச ஆக்ஸஸரீகளுடன் இந்த மார்ச் மாதத்தில் வாங்கலாம்.

விலை அதிகரிப்பை சமாளிக்க, சலுகைகளை அறிவித்தது மஹிந்திரா!! பொலிரோவில் எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 என்ற இரண்டும் விரைவில் புதிய தலைமுறை அப்கிரேடை பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்திராவின் சொகுசு வாகனமான அல்டுராஸ் ஜி4 காரை அதிகப்பட்சமாக ரூ.3 லட்சம் வரையிலான சலுகைகளுடன் வாடிக்கையாளர் இந்த மார்ச் மாதத்தில் வாங்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 6, 2021, 15:40 [IST]
English summary
Discounts On Mahindra Cars March 2021. Deals and discounts on Bolero, XUV300, Marazzo, Scorpio.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+