சூப்பரு... புதிய சிவப்பு- கருப்பு நிறத்தில் அறிமுகமாகும் மஹிந்திரா பொலிரோ!! ஸ்டைலிஷா இருக்கு...

2021 மஹிந்திரா பொலிரோ இரு-நிற பெயிண்ட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள ஸ்பை படத்தினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்

சூப்பரு... புதிய சிவப்பு- கருப்பு நிறத்தில் அறிமுகமாகும் மஹிந்திரா பொலிரோ!! ஸ்டைலிஷா இருக்கு...

பொலிரோ மாடலின் அடுத்த தலைமுறை அப்கிரேடை கொண்டுவர மஹிந்திரா நிறுவனம் பல மாதங்களாக பணியாற்றி வருகிறது. ஆனால் தற்போது வரையில் இன்னும் இந்த கார் அறிமுகப்படுத்தப்படவில்லை.

சூப்பரு... புதிய சிவப்பு- கருப்பு நிறத்தில் அறிமுகமாகும் மஹிந்திரா பொலிரோ!! ஸ்டைலிஷா இருக்கு...

இருப்பினும் தொடர் சோதனை ஓட்டங்களில் 2021 பொலிரோ உட்படுத்தப்பட்டு வருகிறது. அப்போது நமக்கு கிடைக்கப்பெற்ற ஸ்பை படங்களில் கார் மறைப்பால் மறைக்கப்பட்டே இருந்தது.

சூப்பரு... புதிய சிவப்பு- கருப்பு நிறத்தில் அறிமுகமாகும் மஹிந்திரா பொலிரோ!! ஸ்டைலிஷா இருக்கு...

ஆனால் தற்போது டீம் பிஎச்பி செய்திதளம் மூலம் கிடைத்துள்ள ஸ்பை படத்தில் புதிய பொலிரோ கார் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படாமல் முதல்முறையாக காட்சி தந்துள்ளது. இதனால் கார் சிவப்பு மற்றும் க்ரே நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது.

சூப்பரு... புதிய சிவப்பு- கருப்பு நிறத்தில் அறிமுகமாகும் மஹிந்திரா பொலிரோ!! ஸ்டைலிஷா இருக்கு...

காரின் முன்பகுதி மற்றும் பம்பருக்கு க்ரே நிறமும், ஹெட்லைட்களுக்கு மேற்பகுதியில் இருந்து சிவப்பு நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிவப்பு- க்ரே பெயிண்ட் புதிய தேர்வாக 2021 மஹிந்திரா பொலிரோவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

சூப்பரு... புதிய சிவப்பு- கருப்பு நிறத்தில் அறிமுகமாகும் மஹிந்திரா பொலிரோ!! ஸ்டைலிஷா இருக்கு...

காரின் முன்பக்கத்தில் க்ரில் மற்றும் பம்பர் உள்ளிட்டவை அப்படியே தான் தொடரப்பட்டுள்ளன. ஆனால், ஹெட்லேம்ப்களின் உட்புறம் சிறிது திருத்தியமைக்கப்பட்டுள்ளது. ஸ்பை படத்தில் உள்ள இந்த குறிப்பிட்ட பொலிரோவில் முன்பக்க ஃபாக் விளக்குகள் இல்லை.

சூப்பரு... புதிய சிவப்பு- கருப்பு நிறத்தில் அறிமுகமாகும் மஹிந்திரா பொலிரோ!! ஸ்டைலிஷா இருக்கு...

இவ்வாறு தோற்றத்தில் மட்டுமே அப்கிரேட்களை 2021 பொலிரோ பெற்றுவரவுள்ளது, என்ஜின் அமைப்பில் இல்லை. இதனால் வழக்கமான அதே 1.5 லிட்டர் டீசல் என்ஜினையே இந்த புதிய தலைமுறை காரிலும் மஹிந்திரா வழங்கவுள்ளது.

சூப்பரு... புதிய சிவப்பு- கருப்பு நிறத்தில் அறிமுகமாகும் மஹிந்திரா பொலிரோ!! ஸ்டைலிஷா இருக்கு...

இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 75 பிஎச்பி மற்றும் 210 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

சூப்பரு... புதிய சிவப்பு- கருப்பு நிறத்தில் அறிமுகமாகும் மஹிந்திரா பொலிரோ!! ஸ்டைலிஷா இருக்கு...

மஹிந்திராவின் அலுவலக பணிகளுக்கு ஏற்ற எஸ்யூவி காராக விளங்கும் பொலிரோ தற்சமயம் 2 விதமான வேரியண்ட்களில் 4 நிறத்தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்கார்பியோவை போன்று பொலிரோவும் மிக நீண்ட வருடங்களாக விற்பனை இருந்து கொண்டிருக்கிறது.

சூப்பரு... புதிய சிவப்பு- கருப்பு நிறத்தில் அறிமுகமாகும் மஹிந்திரா பொலிரோ!! ஸ்டைலிஷா இருக்கு...

ஆனால் இந்த எஸ்யூவி மாடலுக்கு வழங்கப்பட்ட அப்கிரேட்கள் என்று பார்த்தால் பெரிய அளவில் எதுவுமில்லை. இதன் காரணமாகவே புதியதாக கொண்டுவரப்படும் இந்த அப்கிரேட்கள் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, May 3, 2021, 16:20 [IST]
English summary
Scoop! 2021 Mahindra Bolero leaked; gets dual-tone exterior.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+