டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிலும் உருவாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500!! அறிமுகம் தீபாவளியின் போதோ?

7-இருக்கைகளை கொண்ட 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 டீசல் ஆட்டோமேட்டிக் கார் ஒன்றின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிலும் உருவாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500!! அறிமுகம் தீபாவளியின் போதோ?

மஹிந்திரா நிறுவனம் அடுத்த இரு வருடங்களுக்கு உள்ளாக மொத்தம் 7 எஸ்யூவி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி முதல் மாடலாக புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 கார் முற்றிலும் புத்துணர்ச்சியான வெளிப்புறம் மற்றும் உட்புறத்துடன் இந்த வருடத்திற்குள்ளாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிலும் உருவாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500!! அறிமுகம் தீபாவளியின் போதோ?

அதற்கு முன்னதாக 2021 எக்ஸ்யூவி500 கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பல்வேறுப்பட்ட சாலைகளில் சோதனைகளில் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் இந்த புதிய தலைமுறை மஹிந்திரா காரின் ஸ்பை படங்கள் ரஷ்லேன் செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிலும் உருவாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500!! அறிமுகம் தீபாவளியின் போதோ?

இந்த சோதனை எக்ஸ்யூவி500 காரின் பின்பக்கத்தில் D-AT என்ற எழுத்தப்பட்ட பேப்பர் ஒட்டப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதில் இருந்து இந்த சோதனை கார் 2021 எக்ஸ்யூவி500-இன் டீசல் ஆட்டோமேட்டிக் என்பதை அறிய முடிகிறது.

டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிலும் உருவாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500!! அறிமுகம் தீபாவளியின் போதோ?

மேலும் 7-இருக்கை எஸ்யூவி காரான இதன் மூன்றாது இருக்கை வரிசையிலும் பயணிகளின் சவுகரியத்திற்காக தலையணை வழங்கப்பட்டுள்ளதையும் இந்த ஸ்பை படங்கள் வெளிக்காட்டுகின்றன. இந்த சோதனை காரின் ஓட்டுனர் அளித்த தகவலின்படி 2021 எக்ஸ்யூவி500 வருகிற தீபாவளி பண்டிகை காலத்தில் அறிமுகப்படுத்தப்படலாம்.

டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிலும் உருவாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500!! அறிமுகம் தீபாவளியின் போதோ?

புதிய ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதிகரிக்கப்பட்ட பரிமாண அளவுகளுடன் அறிமுகமாகவுள்ள 2021 எக்ஸ்யூவி500 கார் பிரிவிலேயே முதல் மாடலாக அட்வான்ஸ்டு ஓட்டுனர் உதவி சிஸ்டத்தை பெற்றுவரவுள்ளது.

டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிலும் உருவாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500!! அறிமுகம் தீபாவளியின் போதோ?

மற்ற சிறப்பம்சங்களாக வெளிப்புறத்தில் C வடிவிலான எல்இடி டிஆர்எல்கள், ப்ரோஜெக்டர் எல்இடி விளக்குகள், பெரிய எல்இடி டெயில்லேம்ப்கள், மஹிந்திராவின் புதிய லோகோ மற்றும் ஒற்றை & இரட்டை நிறத்தேர்வுகளில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை புதிய எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரில் மஹிந்திரா வழங்கவுள்ளது.

டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிலும் உருவாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500!! அறிமுகம் தீபாவளியின் போதோ?

இவற்றில் குறிப்பாக எல்இடி டிஆர்எல்கள் ஆடி போன்ற சொகுசு கார்களில் உள்ளதை போன்று ப்ரீமியம் தரத்தில் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. வெளிப்புறத்திற்கு ஏற்ப காரின் உட்புறத்திலும் அதிகளவில் வேலைப்பாடுகளை மஹிந்திரா நிறுவனம் மேற்கொண்டுள்ளதை இதற்கு முந்தைய ஸ்பை படங்களில் பார்த்திருந்தோம்.

டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிலும் உருவாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500!! அறிமுகம் தீபாவளியின் போதோ?

கேபினில் முக்கிய அம்சமாக தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மெர்சிடிஸ் கார்களுக்கு இணையான தோற்றத்தில் வழங்கப்படவுள்ளது. 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ள புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிலும் உருவாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500!! அறிமுகம் தீபாவளியின் போதோ?

இதில் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியோன் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி பவரையும், 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 180 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் என்ற இரு விதமான ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படவுள்ளன.

டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிலும் உருவாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500!! அறிமுகம் தீபாவளியின் போதோ?

இதில் டீசல் & ஆட்டோமேட்டிக் தேர்வை கொண்ட 2021 எக்ஸ்யூவி500 கார் தான் தற்போது சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. 2-சக்கர ட்ரைவ் மற்றம் 4-சக்கர ட்ரைவ் என்ற இரு விதமான தேர்வுகளில் வழங்கப்படவுள்ள புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 காரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.13 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 9, 2021, 21:51 [IST]
English summary
2021 Mahindra XUV500 Diesel Automatic 7 Seater SUV Spied. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+