பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகம்... மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் எப்படி இருக்கு தெரியுமா? வீடியோ!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்யூவியை நாங்கள் சென்னையில் வைத்து, டெஸ்ட் டிரைவ் செய்தோம். அந்த அனுபவங்களையும் இந்த கார் பற்றிய அனைத்து தகவல்களையும் கீழே உள்ள வீடியோவில் வழங்கியுள்ளோம்.
இந்திய சந்தையில் புதிய டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் ஹூண்டாய் அல்கஸார் உள்ளிட்ட கார்களுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 போட்டியிடும். இந்த செக்மெண்ட் கார்களுக்கு இந்தியாவில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியும் விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications








