ஆச்சரியம்! 260 சதவீத விற்பனை வளர்ச்சியில் மாருதி நிறுவனத்தின் ஒற்றை தயாரிப்பு... எதுனு தெரிஞ்சா அசந்துருவீங்க!

மாருதி நிறுவனத்தின் குறிப்பிட்ட தயாரிப்பு 260 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அடேங்கப்பா ஆச்சரியமா இருக்கே... 260 சதவீத விற்பனை வளர்ச்சியில் மாருதி நிறுவனத்தின் ஒற்றை தயாரிப்பு... எதுனு தெரிஞ்சா அசந்துருவீங்க!

மாருதி சுசுகி நிறுவனம், தனது குறிப்பிட்ட தயாரிப்பு ஒன்று இதுவரை இல்லாத வகையிலான மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் தான் பெற்ற விற்பனை வளர்ச்சியைப் பற்றிய தகவலை அது வெளியிட்டிருக்கின்றது.

அடேங்கப்பா ஆச்சரியமா இருக்கே... 260 சதவீத விற்பனை வளர்ச்சியில் மாருதி நிறுவனத்தின் ஒற்றை தயாரிப்பு... எதுனு தெரிஞ்சா அசந்துருவீங்க!

இந்த தகவலின் மூலம் 2020ம் ஆண்டின் தொடக்கத்தைக் காட்டிலும் இறுதி மாதங்களில் மாருதி நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. சியாஸ் மாடல் காரைத் தவிர பிற அனைத்து மாருதி தயாரிப்புகளுமே நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன.

அடேங்கப்பா ஆச்சரியமா இருக்கே... 260 சதவீத விற்பனை வளர்ச்சியில் மாருதி நிறுவனத்தின் ஒற்றை தயாரிப்பு... எதுனு தெரிஞ்சா அசந்துருவீங்க!

அதிலும் சூப்பர் கேரி எனும் மினி லோடு வேனே இதுவரை பெற்றிராத ஓர் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இதுவே 260 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்ற மாருதி தயாரிப்பாகும். மாருதி சூப்பர் கேரி ஓர் மினி லோடு வேன் ஆகும். டாடா ஏஸ் மினி லோடு வேனிற்கு போட்டியளிக்கும் விதமாக இது இந்தியாவில் விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.

அடேங்கப்பா ஆச்சரியமா இருக்கே... 260 சதவீத விற்பனை வளர்ச்சியில் மாருதி நிறுவனத்தின் ஒற்றை தயாரிப்பு... எதுனு தெரிஞ்சா அசந்துருவீங்க!

இந்த வாகனமே கடந்த 2020ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 5,726 யூனிட்டுகளுக்கான விற்பனையைப் பெற்றிருக்கின்றது. 2019ம் ஆண்டின் டிசம்பர் மாதத்திலோ இந்த மினி லோடு வேன் வெறும் 1,591 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. ஆகையால், கடந்த மாதத்தின் விற்பனை எண்ணிக்கை ஒட்டுமொத்த வாகனத்துறைக்குமே பேராச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

அடேங்கப்பா ஆச்சரியமா இருக்கே... 260 சதவீத விற்பனை வளர்ச்சியில் மாருதி நிறுவனத்தின் ஒற்றை தயாரிப்பு... எதுனு தெரிஞ்சா அசந்துருவீங்க!

இந்த திடீர் வளர்ச்சி மாருதி நிறுவனத்திற்கே மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த வாகனம் கடந்த 2020 நவம்பர் மாதத்திலும் 80 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது. அப்போது, 3,181 வாகனங்களை அது விற்பனைச் செய்திருந்தது.

அடேங்கப்பா ஆச்சரியமா இருக்கே... 260 சதவீத விற்பனை வளர்ச்சியில் மாருதி நிறுவனத்தின் ஒற்றை தயாரிப்பு... எதுனு தெரிஞ்சா அசந்துருவீங்க!

மாருதி நிறுவனம் இந்த சூப்பர் கேரி மினி லோடு வேனை 2016ம் ஆண்டு செப்டம்பரிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. விற்பனைக்கு களமிறக்கப்பட்ட நான்கு வருடங்களுக்கு உள்ளாகவே 70 ஆயிரம் யூனிட் விற்பனையைப் பெற்று புதிய மைல் கல்லை எட்டியது. இதனை ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் மாருதி விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

அடேங்கப்பா ஆச்சரியமா இருக்கே... 260 சதவீத விற்பனை வளர்ச்சியில் மாருதி நிறுவனத்தின் ஒற்றை தயாரிப்பு... எதுனு தெரிஞ்சா அசந்துருவீங்க!

ஸ்டாண்டர்டு, எஸ்-சிஎன்ஜி மற்றும் கேப் சேஸிஸ் ஆகிய தேர்வுகளிலேயே அது விற்கப்பட்டு வருகின்றது. இதன் ஸ்டாண்டர்டு வேரியண்ட் 1.2 லிட்டர், 4 சிலிண்டர், நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் எஞ்ஜினிலும், எஸ்-சிஎன்ஜி வேரியண்ட், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த எஞ்ஜின் சிஎன்ஜி கருவியுடன் இயங்கும்.

அடேங்கப்பா ஆச்சரியமா இருக்கே... 260 சதவீத விற்பனை வளர்ச்சியில் மாருதி நிறுவனத்தின் ஒற்றை தயாரிப்பு... எதுனு தெரிஞ்சா அசந்துருவீங்க!

ஸ்டாண்டர்டு வேரியண்டில் காணப்படும் அதே எஞ்ஜினே கேப் சேஸிஸ் வேரியண்டில் காணப்படுகின்றது. ஆகையால், உருவம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளில் மட்டுமே இரண்டிற்கும் இடையே லேசான வித்தியாசத்தை நம்மால் காண முடிகின்றது. இந்த வாகனத்திற்கு ரூ. 4.25 லட்சம் முதல் ரூ. 5.18 லட்சம் என்ற விலையை மாருதி நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
English summary
Maruti Super Carry Gets New Milestone Sales Growth In Dec 2020. Read In Tamil.
Story first published: Saturday, January 2, 2021, 11:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X