சிறிய தவறு தான், மொத்த காரும் க்ளோஸ்!! தீயில் கருகி சாம்பலான ரூ.2.66 கோடி மதிப்புள்ள மெக்லாரன் கார்!

கோடி ரூபாய் மதிப்புள்ள லக்சரி ஸ்போர்ட்ஸ் கார் ஒன்று அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் தற்செயலாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதற்கான காரணம் உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிறிய தவறு தான், மொத்த காரும் க்ளோஸ்!! தீயில் கருகி சாம்பலான ரூ.2.66 கோடி மதிப்புள்ள மெக்லாரன் கார்!

மெக்லாரன் 765எல்டி, பெயருக்கு ஏற்றாற்போல் மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில், 765 மாதிரிகள் மட்டுமே தயாரித்து மெக்லாரன் விற்பனை செய்துவரும் லிமிடெட் ஸ்போர்ட்ஸ் கார். சமீபத்தில் வாங்கப்பட்ட இந்த லக்சரி ஸ்போர்ட்ஸ் கார் தான் பென்சில்வேனியாவில் எரிபொருள் நிரப்பும் இடத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

சிறிய தவறு தான், மொத்த காரும் க்ளோஸ்!! தீயில் கருகி சாம்பலான ரூ.2.66 கோடி மதிப்புள்ள மெக்லாரன் கார்!

இந்த சம்பவம் குறித்து சம்மந்தப்பட்ட தீயணைப்பு துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த மெக்லாரன் கார் எரிவாயுவை நிரப்பி கொள்ள இந்த நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த தீயிணை அணைக்க இவர்களுக்கு 2 மணிநேரங்கள் தேவைப்பட்டுள்ளது.

சிறிய தவறு தான், மொத்த காரும் க்ளோஸ்!! தீயில் கருகி சாம்பலான ரூ.2.66 கோடி மதிப்புள்ள மெக்லாரன் கார்!

தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டாலும், அவர்கள் வருவதற்கு சிறிது நேரமாகியுள்ளது. ஆனால் அதற்குள் சுமார் ரூ.2.66 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மெக்லாரன் 765எல்டி கார் கிட்டத்தட்ட முழுவதும் எரிந்துவிட்டது.

சிறிய தவறு தான், மொத்த காரும் க்ளோஸ்!! தீயில் கருகி சாம்பலான ரூ.2.66 கோடி மதிப்புள்ள மெக்லாரன் கார்!

கார் ஃபைபர் சேசிஸின் அடிப்படையில் உருவாக்கப்படும் மெக்லாரன் கார் என்பதால் எரிந்த நிலையில் இருக்கும் எந்த பாகத்தையும் எளிதில் அடையாளம் காண முடியவில்லை. இந்த காரை அதன் உரிமையாளர் வெறும் மூன்று நாட்களுக்கு முன்பு தான் வாங்கியுள்ளார்.

சிறிய தவறு தான், மொத்த காரும் க்ளோஸ்!! தீயில் கருகி சாம்பலான ரூ.2.66 கோடி மதிப்புள்ள மெக்லாரன் கார்!

இந்த லக்சரி கார் மொத்தமாக பயணம் செய்த தூரம் வெறும் 160கிமீ ஆகும். நல்ல வேளையாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணத்தை தீயணைப்பு துறையினரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

சிறிய தவறு தான், மொத்த காரும் க்ளோஸ்!! தீயில் கருகி சாம்பலான ரூ.2.66 கோடி மதிப்புள்ள மெக்லாரன் கார்!

ஆனால் உரிமையாளருக்கு தெரியும் கார் ஏன் தீப்பிடித்தது என்று, ஏனெனில் அவர் தான் தற்செயலாக எரிபொருளை காரின் எக்ஸாஸ்ட் குழாயின் மீது கொட்டியுள்ளார்.

இதுவே ரூ.2.66 கோடி மதிப்புள்ள இந்த கார் தீப்பிடித்ததற்கு காரணமாகும்.

சிறிய தவறு தான், மொத்த காரும் க்ளோஸ்!! தீயில் கருகி சாம்பலான ரூ.2.66 கோடி மதிப்புள்ள மெக்லாரன் கார்!

இதன் விலை தான் என்னமோ ரூ.2.66 கோடி என்றாலும், இதன் உரிமையாளர் கிட்டத்தட்ட ரூ.4.2 கோடியை செலவு செய்தே இந்த காரை வாங்கியுள்ளார். பின்பக்கத்தில் சக்கரங்களையும், 4 எக்ஸாஸ்ட் குழாய்களை மட்டுமே பார்க்க முடிகிறது.

சிறிய தவறு தான், மொத்த காரும் க்ளோஸ்!! தீயில் கருகி சாம்பலான ரூ.2.66 கோடி மதிப்புள்ள மெக்லாரன் கார்!

மீதி பின்பகுதி மொத்தம் எரிந்து சாம்பலாகிவிட்டது. முன்பக்கத்தில் தீ அவ்வளாவாக பரவவில்லை. என்ஜின் மூடி அப்படியே உள்ளது. இருப்பினும் இந்த மீதி காரில் உள்ள எந்த பகுதியையும் நிச்சயம் மீண்டும் பயன்படுத்த முடியாது.

சிறிய தவறு தான், மொத்த காரும் க்ளோஸ்!! தீயில் கருகி சாம்பலான ரூ.2.66 கோடி மதிப்புள்ள மெக்லாரன் கார்!

இந்த லக்சரி ஸ்போர்ட்ஸ் காரில் 4.0 லிட்டர் இரட்டை-டர்போ வி8 என்ஜின் 7-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக இந்த என்ஜின் 755 எச்பி மற்றும் 800 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

சிறிய தவறு தான், மொத்த காரும் க்ளோஸ்!! தீயில் கருகி சாம்பலான ரூ.2.66 கோடி மதிப்புள்ள மெக்லாரன் கார்!

0-வில் இருந்து கிட்டத்தட்ட மணிக்கு 100கிமீ என்கிற வேகத்தை வெறும் 2.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் காரை இந்த உரிமையாளருக்கு தான் பயன்படுத்த கொடுத்து வைக்கவில்லை. பாவம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Brand new luxury sports car worth in crores burns to ashes.
Story first published: Wednesday, April 28, 2021, 17:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X