பாதுகாப்புக்கு இந்த கார் கேரண்டி... எப்படியாபட்ட விபத்தா இருந்தாலும் இது காப்பாத்தும்... வீடியோவ பாருங்க!

2021 மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் (2021 Mercedes-Benz EQS) மிகுந்த பாதுகாப்பான கார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பாதுகாப்புக்கு இந்த கார் கேரண்டி! எப்படியாபட்ட விபத்தா இருந்தாலும் இது காப்பாத்தும்! வீடியோவ பாருங்க நீங்களே மிரண்டுருவீங்க!

2021 மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் காரை யூரோ என்சிஏபி அமைப்பு அண்மையில் மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. அதாவது, விபத்திற்கு உட்படுத்தி அக்காரின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் வாயிலாகவே 2021 மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் கார் ஓர் அதிக பாதுகாப்பான வாகனம் என்பது தெரிய வந்திருக்கின்றது.

பாதுகாப்புக்கு இந்த கார் கேரண்டி! எப்படியாபட்ட விபத்தா இருந்தாலும் இது காப்பாத்தும்! வீடியோவ பாருங்க நீங்களே மிரண்டுருவீங்க!

ஆய்வில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங்கை இக்யூஎஸ் பெற்று அசத்தியிருக்கின்றது. இக்யூஎஸ் ஓர் மின்சார காராகும். இந்த கார் இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் வருகை இந்தியாவில் 2022ம் ஆண்டில் அமையலாம் என தகவல்கல் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே உலக மின்சார வாகன பிரியர்களைக் கவரும் வகையில் இக்யூஎஸ் ஐந்திற்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங்கை பாதுகாப்பு விஷயத்தில் பெற்று தயாரிப்பாளருக்கு பெருமை சேர்த்திருக்கின்றது.

பாதுகாப்புக்கு இந்த கார் கேரண்டி! எப்படியாபட்ட விபத்தா இருந்தாலும் இது காப்பாத்தும்! வீடியோவ பாருங்க நீங்களே மிரண்டுருவீங்க!

பென்ஸ் இக்யூஎஸ் ஓர் செடான் ரக சொகுசு எலெக்ட்ரிக் கார் மாடலாகும். இது பெரியவர்களின் பாதுகாப்பு குறித்து செய்யப்பட்ட ஆய்வில் 96 சதவீத புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 91 சதவீத புள்ளிகளையும் பெற்றிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே இக்காருக்கு யூரோ என்சிஏபி, பென்ஸ் இக்யூஎஸ் காருக்கு ஐந்து ஸ்டார் நட்சத்திர அந்தஸ்தை வழங்கியது.

பாதுகாப்புக்கு இந்த கார் கேரண்டி! எப்படியாபட்ட விபத்தா இருந்தாலும் இது காப்பாத்தும்! வீடியோவ பாருங்க நீங்களே மிரண்டுருவீங்க!

இத்தகைய அதிகபட்ச புள்ளிகளை நடப்பாண்டில் பெற்ற முதல் கார் இதுதான் யூரோ என்சிஏபி தெரிவித்திருக்கின்றது. இது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு கூடுதல் பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. நடப்பாண்டின் தொடக்கத்திலேயே இக்கார் வெளியீடு செய்யப்பட்டது. இதனைப் பன்முக தேர்வில் பென்ஸ் நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

பாதுகாப்புக்கு இந்த கார் கேரண்டி! எப்படியாபட்ட விபத்தா இருந்தாலும் இது காப்பாத்தும்! வீடியோவ பாருங்க நீங்களே மிரண்டுருவீங்க!

அந்தவகையில் நிறுவனம் வழங்கும் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக ஹைபர் திரை இருக்கின்றது. இதுமட்டுமின்றி பன்முக பாதுகாப்பு அம்சங்களையும் இக்கார் வழங்குகின்றது. டிரைவர், பயணி மற்றும் காரின் மத்திய பகுதி என பன்முக வகையில் ஏர் பேக்குகள் இக்யூஎஸ்-இல் வழங்கப்பட்டிருக்கின்றன.

பாதுகாப்புக்கு இந்த கார் கேரண்டி! எப்படியாபட்ட விபத்தா இருந்தாலும் இது காப்பாத்தும்! வீடியோவ பாருங்க நீங்களே மிரண்டுருவீங்க!

இதுமட்டுமின்றி திரை போன்று ஏர் பேக்குகள் பக்கவாட்டு பகுதிகளிலும் வழங்கப்பட்டிருக்கின்றன. இது பக்கவாட்டு மோதல் மற்றும் பிற எதிர்வினைகளில் இருந்து பயணிகளைப் பாதுகாக்க உதவும். இத்துடன், இரு விதமான பேட்டரி தேர்வுகளும் இக்யூஎஸ்-இல் வழங்கப்படுகின்றது.

பாதுகாப்புக்கு இந்த கார் கேரண்டி! எப்படியாபட்ட விபத்தா இருந்தாலும் இது காப்பாத்தும்! வீடியோவ பாருங்க நீங்களே மிரண்டுருவீங்க!

107.8 kWh மற்றும் 90 kWh ஆகிய இரு விதமான தேர்வுகளே இதில் வழங்கப்படுகின்றன. இக்யூஎஸ் 450 மற்றும் இக்யூஎஸ் 580 ஆகிய இரு விதமான தேர்வுகளிலேயே அது கிடைக்கின்றது. இதில், இக்யூஎஸ் 450 வேரியண்ட் 333 எச்பி திறன் வெளிப்பாட்டையும், இக்யூஎஸ் 580 வேரியண்ட் 523 திறன் வெளிப்பாட்டையும் வழங்கும்.

பாதுகாப்புக்கு இந்த கார் கேரண்டி! எப்படியாபட்ட விபத்தா இருந்தாலும் இது காப்பாத்தும்! வீடியோவ பாருங்க நீங்களே மிரண்டுருவீங்க!

இதன் உச்சபட்ச ரேஞ்ஜ் திறன் 700 கிமீ ஆகும். ஆம், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் எந்த பயமுமின்றி 700 கிமீ தூரம் வரை நாம் பயணிக்கலாம். எனவே, இந்த மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் மின்சார கார் அதிக பாதுகாப்பானது மட்டுமல்ல அதிக ரேஞ்ஜ் வழங்கும் திறன் கொண்டதும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

பாதுகாப்புக்கு இந்த கார் கேரண்டி! எப்படியாபட்ட விபத்தா இருந்தாலும் இது காப்பாத்தும்! வீடியோவ பாருங்க நீங்களே மிரண்டுருவீங்க!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இக்யூஎஸ் மின்சார காரின் பாதுகாப்பு திறனை அதிகரிக்கச் செய்யும் வகையில், அதன் கார்-டூ-எக்ஸ் செயல்பாடுகளை மேம்படுத்தியது. இந்த அப்கிரேடுனேயே உலக சந்தையில் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் கார் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்த மேம்பாடானது பள்ளங்கள் மற்றும் வேகத்தடைகளைக் கண்டறிந்து அவைகுறித்த எச்சரிக்கையை முன்னரே அறிவிக்க உதவும். இதேபோல், ஆபத்துகள் குறித்த தகவலையும் இது முன்கூட்டியே வழங்கும். இதன் வாயிலாக பெரும் விபத்து மற்றும் அசம்பாவிதங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.

பாதுகாப்புக்கு இந்த கார் கேரண்டி! எப்படியாபட்ட விபத்தா இருந்தாலும் இது காப்பாத்தும்! வீடியோவ பாருங்க நீங்களே மிரண்டுருவீங்க!

அதேநேரத்தில், ஏதேனும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் எனில் சேஸிஸ் கன்ட்ரோல் அமைப்புகள் கார்-டூ-எக்ஸ் அமைப்பை தூண்டிவிடும். இது செல்போன் நெட்வொர்க்கை பயன்படுத்தி, அந்த நேரத்தில் கார் எப்படி இருக்கின்றது என்பதுகுறித்த தரவுகளை அனுப்பி வைக்கும். இதுமாதிரியான எக்கசக்க சிறப்பு பாதுகாப்பு வசதிகளுடனேயே பென்ஸ் இக்யூஎஸ் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இவற்றின் வாயிலாகவே இக்கார் தற்போது ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை பாதுகாப்பு விஷயத்தில் பெற்றிருக்கின்றது.

Most Read Articles

English summary
Mercedes benz eqs ev gets five star safty rating in euro ncap crash test
Story first published: Monday, December 20, 2021, 11:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X