பிரம்மிக்க வைக்கும் வசதிகளுடன் பென்ஸ் எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ பதிப்பு அறிமுகம்! மயக்கத்தை வரவைக்கும் விலையில்!!

பிரம்மிக்க வைக்கும் வசதிகளுடன் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ எடிசன் கார் அறிமுகமாகியுள்ளது. இக்காரின் விலை மற்றும் சிறப்பு வசதிகள் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

பிரம்மிக்க வைக்கும் வசதிகளுடன் பென்ஸ் எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ பதிப்பு அறிமுகம்! இதோட விலைய கேட்ட மயக்கமே போட்ருவீங்க!!

பிரபல சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் அதன் எஸ் கிளாஸ் காரின் மேஸ்ட்ரோ எடிசனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இக்காரில் புதுமுக தொழில்நுட்ப வசதியான 'மெர்சிடிஸ் மீ கன்னெக்ட்' எனும் இணைப்பு தொழில்நுட்ப வசதியைப் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரம்மிக்க வைக்கும் வசதிகளுடன் பென்ஸ் எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ பதிப்பு அறிமுகம்! இதோட விலைய கேட்ட மயக்கமே போட்ருவீங்க!!

இந்த புதிய தொழில்நுட்ப வசதியின் மூலம் குரல் கட்டளை மற்றும் சில தானியங்கி வசதிகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்ற எக்கசக்க சிறப்பு வசதிகளையே எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ எடிசனில் மெர்சிடிஸ் வழங்கியிருக்கின்றது. எனவேதான் இக்காரின் விலை மிக மிக அதிகளவில் காணப்படுகின்றது. இதன் எக்ஸ்-ஷோரும் விலையே ரூ. 1.51 கோடி ஆகும்.

பிரம்மிக்க வைக்கும் வசதிகளுடன் பென்ஸ் எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ பதிப்பு அறிமுகம்! இதோட விலைய கேட்ட மயக்கமே போட்ருவீங்க!!

அந்தவகையில், மேஜிக் ஸ்கை கன்ட்ரோல் வசதியுடன் கூடிய பனோரமிக் சன்ரூஃப், அதிக சொகுசு வசதிக் கொண்ட முன் பக்க இருக்கைகள் என ஸ்பெஷல் வசதிகள் பல வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, காரின் உட்பகுதியை அதிக பிரீமியமானதாக மாற்றும் வகையில் மரக் கட்டையால் கேபின் பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பிரம்மிக்க வைக்கும் வசதிகளுடன் பென்ஸ் எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ பதிப்பு அறிமுகம்! இதோட விலைய கேட்ட மயக்கமே போட்ருவீங்க!!

vஇந்த அலங்காரத்திற்காக தைல மரத்தின் கட்டைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், இக்காரில் சிறப்பு வசதியாக மெர்சிடிஸ் மி செல்போன் செயலியையும் பென்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் கார்-செல்போனை இணைக்க முடியும். அவ்வாறு இணைக்கும்போது கார்குறித்த பல்வேறு தகவல்களை பெற முடியும்.

பிரம்மிக்க வைக்கும் வசதிகளுடன் பென்ஸ் எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ பதிப்பு அறிமுகம்! இதோட விலைய கேட்ட மயக்கமே போட்ருவீங்க!!

குறிப்பாக காரின இருப்பிடத்தை கண்டறிவது, ஸ்பீடினை அளவிடுவது என பல்வேறு செயல்களைச் செய்ய முடியும். இதுதவிர, இ-அழைப்பு மற்றும் அவசர அழைப்பு ஆகியவற்றையும் மேற்கொள்ள முடியும். இந்த சிறப்பு வசதியைக் கொண்டு நெறுங்கிய நண்பர் மற்றும் வாடிக்கையாளர் அசிஸ்டண்ட்ஸ் சென்டர்களைத் தொடர்பு கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மிக்க வைக்கும் வசதிகளுடன் பென்ஸ் எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ பதிப்பு அறிமுகம்! இதோட விலைய கேட்ட மயக்கமே போட்ருவீங்க!!

ஆகையால், அவசர காலங்களில் உடனடி உதவியை பென்ஸ் எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ எடிசன் உரிமையாளர்களால் உடனடியாகப் பெற முடியும். மேற்கூறிய அம்சங்களை மட்டுமே இக்காரில் மெர்சிடிஸ் பென்ஸ் சிறப்பு அம்சங்களாக வழங்கவில்லை. மூன்று தனித்துவமான சிறப்பு வசதிகளையும் இக்காரில் பென்ஸ் வழங்கியிருக்கின்றது.

பிரம்மிக்க வைக்கும் வசதிகளுடன் பென்ஸ் எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ பதிப்பு அறிமுகம்! இதோட விலைய கேட்ட மயக்கமே போட்ருவீங்க!!

அலெக்சா ஹோம் இன்டெக்ரேஷன், கூகுள் ஹோம் மற்றும் பார்கிங் சொல்யூசன் பிஓஐ'எஸ் ஆகியவற்றையும் மெர்சிடிஸ் மி கன்னெக்ட் வாயிலாக பென்ஸ் வழங்கியிருக்கின்றது. இதில் அலெக்ஸா மூலம் வீடு, அலுவலகம் என இந்த இடத்தில் இருந்தும் காருக்கான கட்டளைகளைக் கொடுக்க முடியுமாம்.

பிரம்மிக்க வைக்கும் வசதிகளுடன் பென்ஸ் எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ பதிப்பு அறிமுகம்! இதோட விலைய கேட்ட மயக்கமே போட்ருவீங்க!!

இதேபோன்று கூகுள் ஹோம் வசதி மூலம் கார் பற்றிய ரியல் டைம் அப்டேட்டுகளைப் பெற முடியும். தொடர்ந்து பார்க்கிங் சொல்யூசன் மூலம் காரை நிறுத்த ஏதுவான இடத்தை எளிதில் கண்டறிய முடியும். இதுபோன்ற பன்முக சிறப்பு வசதிகளையே பென்ஸ் இக்காரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரம்மிக்க வைக்கும் வசதிகளுடன் பென்ஸ் எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ பதிப்பு அறிமுகம்! இதோட விலைய கேட்ட மயக்கமே போட்ருவீங்க!!

இக்காரில் 3.0 லிட்டர், இன்லைன் 6 சிலிண்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 282 பிஎச்பி பவைரயும், 600 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் வெறும் ஆறே செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தை எட்ட உதவும். இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும்.

Most Read Articles
English summary
Mercedes-Benz India Launches S-Class ‘Maestro Edition' In Indai. Read In Tamil.
Story first published: Tuesday, January 5, 2021, 18:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X