இந்தியா வர இருக்கும் இந்த கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா?.. இப்போவே எதிர்பார்ப்பை எகிற செஞ்சிருச்சு! வீடியோ

எம்ஜி நிறுவனத்தின் பிராண்டின்கீழ் விற்பனைக்கு வர இருக்கும் மார்வல் ஆர் எலெக்ட்ரிக் கார் அதிக பாதுகாப்பான வாகனம் என்பது தெரிய வந்திருக்கின்றது. மோதல் ஆய்வின் வாயிலாக தெரிய வந்திருக்கும் காரின் பாதுகாப்பு குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியா வர இருக்கும் இந்த கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா?.. இப்போவே எதிர்பார்ப்பை எகிற செஞ்சிருச்சு! வீடியோ!

இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி, அதற்கு சொந்தமான ரோவி (Roewe) நிறுவனத்தின் தயாரிப்புகளையும், தன் நிறுவனங்களுடன் சேர்த்து நம் நாட்டில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் எம்ஜி பிராண்டின் கீழே விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன.

இந்தியா வர இருக்கும் இந்த கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா?.. இப்போவே எதிர்பார்ப்பை எகிற செஞ்சிருச்சு! வீடியோ!

அந்தவகையிலேயே எம்ஜி நிறுவனம் ரோவி நிறுவனத்தின் மார்வல் ஆர் எனும் முழு மின்சார எஸ்யூவி ரக காரை நம் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த கார் எம்ஜி நிறுவனத்தின் பிராண்டின் கீழே விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த காரையே சமீபத்தில் யூரோ என்சிஏபி நிறுவனம் அண்மையில் மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது.

இந்தியா வர இருக்கும் இந்த கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா?.. இப்போவே எதிர்பார்ப்பை எகிற செஞ்சிருச்சு! வீடியோ!

இந்த ஆய்வில் மார்வல் ஆர் எலெக்ட்ரிக் அதிக பாதுகாப்பான வாகனம் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஐந்திற்கு நான்கு நட்சத்திரங்களை அது பெற்றிருக்கின்றது. இதன் வாயிலாகவே இம்மின்சார வாகனம் அதிக பாதுகாப்பான வாகனம் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்தியா வர இருக்கும் இந்த கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா?.. இப்போவே எதிர்பார்ப்பை எகிற செஞ்சிருச்சு! வீடியோ!

மோதல் ஆய்வின் முடிவுகள்:

மோதலுக்கு உட்படுத்த பின்னர் மார்வல் ஆர் எலெக்ட்ரிக் காரின் பாதுகாப்பு தரம் பற்றிய தகவல்களை வெவ்வேறு பிரிவு வாயிலாக யூரோ என்சிஏபி மதிப்பீடு செய்திருக்கின்றது. அவ்வாறு, அது மதிப்பீடு செய்ததில் காரின் முன் பக்கம் கடும் சேதத்தைச் சந்தித்த போதிலும், முன் பக்கத்தில் உள் பயணிகளுக்கு போதுமான அளவு பாதுகாப்பினை வழங்கி இருக்கின்றது.

இந்தியா வர இருக்கும் இந்த கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா?.. இப்போவே எதிர்பார்ப்பை எகிற செஞ்சிருச்சு! வீடியோ!

தலை, கால் மற்றும் தொடை ஆகிய பகுதிகளுக்கு நல்ல பாதுகாப்பையே இக்கார் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. அதேநேரத்தில் மிக மிக குறைந்தபட்ச பாதிப்பும் ஏற்படும் என்பதும் இந்த ஆய்வின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. முன் பக்க பயணிகளுக்கு பதிலாக நிலை நிறுத்தப்பட்டிருந்த டம்மி பொம்மைகளின் மார்பக பகுதியில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்தியா வர இருக்கும் இந்த கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா?.. இப்போவே எதிர்பார்ப்பை எகிற செஞ்சிருச்சு! வீடியோ!

தொடர்ந்து, காரின் உட்பகுதி வடிவமைப்பான டேஷ்போர்டு அமைப்பு முன்பக்க பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் இருப்பதும் இவ்வாய்வின் வாயிலாக கண்டறியப்பட்டிருக்கின்றது. இதுமாதிரியான முடிவுகளினாலயே இக்காரால் ஐந்திற்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங்கை பெற முடியவில்லை.

இந்தியா வர இருக்கும் இந்த கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா?.. இப்போவே எதிர்பார்ப்பை எகிற செஞ்சிருச்சு! வீடியோ!

அதேவேலையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தா வண்ணம் போதுமான பாதுகாப்பை இக்கார் வழங்கியிருக்கின்றது. எனவேதான் யூரோ என்சிஏபி மார்வல் ஆர் எலெக்ட்ரிக் காருக்கு ஒரு ஸ்டாரை குறைத்து ஐந்திற்கு 4 என்ற பாதுகாப்பு ரேட்டிங்கை வழங்கியிருக்கின்றது.

இந்தியா வர இருக்கும் இந்த கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா?.. இப்போவே எதிர்பார்ப்பை எகிற செஞ்சிருச்சு! வீடியோ!

மார்வல் ஆர் எலெக்ட்ரிக் ஒரு நட்சத்திரத்தை இழக்க மற்றுமொரு காரணமும் இருக்கின்றது. இந்த காரை பக்கவாட்டு மோதலுக்கு உட்படுத்தியபோது, போதுமான அல்லது நல்ல பாதுகாப்பையே வழங்கியிருக்கின்றது. ஆனால், இடுப்பு பகுதிக்கு மட்டுமே லேசான அல்லது காயத்தை ஏற்பட்டிருக்கின்றது.

மார்வல் ஆர் எலெக்ட்ரிக் காரின் சிறப்புகள்:

மார்வல் ஆர் எலெக்ட்ரிக் அதிக சிறப்புகள் மற்றும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட மின்சார வாகனமாகும். இக்காரில் மேம்படுத்தப்பட்ட இ-கால் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த அம்சம் ஒரு வேலை மார்வல் ஆர் எலெக்ட்ரிக் மோதலை சந்திக்குமானால் அதுகுறித்த தகவலை உடனடியாக உரியவர்களுக்கு அனுப்பி வைக்கும்.

இந்தியா வர இருக்கும் இந்த கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா?.. இப்போவே எதிர்பார்ப்பை எகிற செஞ்சிருச்சு! வீடியோ!

இதன் வாயிலாக பாதிக்கப்பட்ட வாகனம் மற்றும் பயணிகளுக்கு உடனடி உதவி கிடைக்கக் கூடும். இதுமட்டுமின்றி, மோதல் மற்றும் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு ஆக்டீவ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், ஆறு உயர்-வோல்டேஜ் மற்றும் ஐபி67 தர பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. எந்த நேரத்திலும் ஆபத்தை விளைவிக்காத வண்ணம் இப்பேட்டரி வடிவமைக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இந்தியா வர இருக்கும் இந்த கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா?.. இப்போவே எதிர்பார்ப்பை எகிற செஞ்சிருச்சு! வீடியோ!

இதுபோன்ற எண்ணற்ற பாதுகாப்பு மற்றும் சிறப்பு வசதிகளைக் கொண்ட வாகனமாக மார்வல் ஆர் இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரை மிக விரைவில் இந்தியா கொண்டு வர இருப்பதாக எம்ஜி நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இந்த காரை 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நிறுவனம் முதன் முறையாக காட்சிப்படுத்தியது.

இந்தியா வர இருக்கும் இந்த கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா?.. இப்போவே எதிர்பார்ப்பை எகிற செஞ்சிருச்சு! வீடியோ!

எலெக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 500 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதனை டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வாயிலாக சார்ஜ் செய்தோமேயானால் வெறும் 40 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும். மேலும், இந்த கார் வெறும் 4.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டிருக்கின்றது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mg marvel r pure ev suv gets 4 star safety rating in euro ncap
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X