புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா எப்படி இருக்கு தெரியுமா? விலாவரியாக விளக்கும் வீடியோ!

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார், இந்திய சந்தையில் நாளை (ஜூன் 10) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த செடானை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த கார் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள எங்களது டெஸ்ட் டிரைவ் வீடியோவை முழுமையாக பாருங்கள்.

முந்தைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா முற்றிலுமாக மாறியுள்ளது. டிசைன் கவர்ச்சிகரமாக இருப்பதுடன், பல்வேறு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. எனவே முந்தைய தலைமுறை மாடல்களை போன்றே, புதிய தலைமுறை மாடலும் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா எப்படி இருக்கு தெரியுமா? விலாவரியாக விளக்கும் வீடியோ!
Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
New Skoda Octavia Video Review: Watch Now!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X