புதிய டாடா சஃபாரி எஸ்யூவியின் வீடியோ ரிவியூ... மிஸ் பண்ணாம பாருங்க!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய டாடா சஃபாரி எஸ்யூவி மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த புதிய மாடலை அண்மையில் பெங்களூரில் இருந்து குனிகல் அருகில் உள்ள பெட்டேடா ராமசாமி கோயில் அமைந்துள்ள சிறிய மலைக்குன்று பகுதி வரை 200 கிமீ தூரத்திற்கு டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த டெஸ்ட் டிரைவ் அனுபவத்தில் இந்த கார் குறித்த எங்களது அபிப்ராயங்களை கீழே உள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.

ஆளுமையான தோற்றம், சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுடன் விரைவில் இந்த புதிய கார் வாடிக்கையாளர்களை வசீகரிக்க உள்ளது. இதன் எஞ்சின் மிகச் சிறப்பான செயல்திறனை வழங்குவதும் மிக முக்கிய அம்சமாக இருக்கும்.

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியின் வீடியோ ரிவியூ!

டாடா ஹாரியர் அடிப்படையிலான 7 சீட்டர் மாடலாக வரும் புதிய டாடா சஃபாரியின் விலை சரியாக நிர்ணயிக்கப்பட்டால், வாடிக்கையாளர்களின் தேர்வில் முக்கிய இடம்பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த காருக்கு வரும் பிப்ரவரி 4ந் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட உள்ளது.

English summary
Here is the all new Tata Safari first drive review Video.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X