இந்தியாவிலேயே மிக மிக காஸ்ட்லியான கார்களின் அணிவகுப்பு... மிரள வைக்கும் அம்பானி கார் கான்வாயின் புதிய வீடியோ!!

அம்பானியுடைய கார்கள் அணிவகுத்து செல்லும் புதிய வீடியோ வெளியாகியிருக்கின்றது. இந்த கார்கள் பற்றிய சிறப்பு தகவலைக் கீழே காணலாம்.

ப்பா..! இந்தியாவிலேயே மிக மிக காஸ்ட்லியான கார்களின் அணிவகுப்பு... மிரள வைக்கும் அம்பானி கார் கான்வாயின் புதிய வீடியோ!!

ஓர் பணக்காரர் வீட்டில் அதிகபட்சம் எத்தனை விலையுயர்ந்த கார்கள் இருக்கும். ஆளுக்கு ஒன்று என்று கணக்கிட்டால்கூட ஐந்து அல்லது ஆறை கூட தாண்டாது. ஆனால், இதற்கு விதிவிலக்காக ஓர் இந்தியர் வாழ்ந்து வருகின்றார். ஆமாங்க, இந்தியாவின் நம்பர் 1 மற்றும் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

ப்பா..! இந்தியாவிலேயே மிக மிக காஸ்ட்லியான கார்களின் அணிவகுப்பு... மிரள வைக்கும் அம்பானி கார் கான்வாயின் புதிய வீடியோ!!

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரத்தில் வசித்து வரும் இவர், ஓர் மிகப்பெரிய வாகன பிரியர் ஆவார். இதற்கு இவரிடத்தில் இருக்கும் விலையுயர்ந்த கார்களின் அணி வகுப்பே சாட்சி. கார்களுக்கென தனது அன்டிலியா சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தனி தளத்தையே இவர் நிறுவியிருக்கின்றார்.

ப்பா..! இந்தியாவிலேயே மிக மிக காஸ்ட்லியான கார்களின் அணிவகுப்பு... மிரள வைக்கும் அம்பானி கார் கான்வாயின் புதிய வீடியோ!!

முகேஷ் அம்பானி, அவர் மற்றும் அவருடைய குடும்பத்தார்களுக்கு மட்டுமின்றி தன்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளின் பயன்பாட்டிற்கும் விலையுயர்ந்த கார்களையே அவர் பயன்படுத்தி வருகின்றார். அதாவது, தனது கான்வாயில் தன்னுடைய காருக்கு முன்னும், பின்னுமாக வலம் வரக் கூடிய கார்களைகூட மிக மிக அதிக தொகை செலவிலேயே வாங்கியிருக்கின்றார்.

ப்பா..! இந்தியாவிலேயே மிக மிக காஸ்ட்லியான கார்களின் அணிவகுப்பு... மிரள வைக்கும் அம்பானி கார் கான்வாயின் புதிய வீடியோ!!

எனவேதான் இந்தியாவின் மிக விலையுயர்ந்த கான்வாயாக முகேஷ் அம்பானியின் கான்வாய் கருதப்படுகின்றது. இந்த கான்வாய்குறித்த புத்தம் புதிய வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கின்றது. இதுகுறித்த வீடியோவை சிஎஸ்12 வ்ளாக்ஸ் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது.

ப்பா..! இந்தியாவிலேயே மிக மிக காஸ்ட்லியான கார்களின் அணிவகுப்பு... மிரள வைக்கும் அம்பானி கார் கான்வாயின் புதிய வீடியோ!!

முகேஷ் அம்பானியின் கான்வாயில் இடம்பெற்றிருக்கும் கார்களிலேயே அதிக கவனத்தை ஈர்க்கக்கூடிய காராக ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VIII இடபிள்யூபி இருக்கின்றது. இக்காரை அம்பானி குடும்பத்தார் கடந்த ஆண்டே பயன்பாட்டிற்கு வாங்கினர். இதன் விலை ரூ. 14 கோடிகள் ஆகும். இது மும்பை ஆன்-ரோடு விலை.

ப்பா..! இந்தியாவிலேயே மிக மிக காஸ்ட்லியான கார்களின் அணிவகுப்பு... மிரள வைக்கும் அம்பானி கார் கான்வாயின் புதிய வீடியோ!!

இந்த உச்சபட்ச விலையுயர்ந்த காரையே முகேஷ் அம்பானி அவர் தினசரி பயணம் மற்றும் அலுவலக பயணங்களுக்காக பயன்படுத்தி வருகின்றார். இதுபோன்று தனிப்பட்ட பயணங்களுக்காக எக்கசக்க சொகுசு கார்களை அவர் பயன்படுத்தி வருகின்றது. அந்த வகையில் அவரிடத்தில் மற்றுமொரு சிறப்பு வாய்ந்த விலையுயர்ந்த காரும் இருக்கின்றது.

ப்பா..! இந்தியாவிலேயே மிக மிக காஸ்ட்லியான கார்களின் அணிவகுப்பு... மிரள வைக்கும் அம்பானி கார் கான்வாயின் புதிய வீடியோ!!

அது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் குண்டு துளைக்க முடியாத எஸ்-கிளாஸ் காராகும். ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு அடுத்தபடியாக அதிக விலைக் கொண்ட வாகனமாக லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வோக் இந்த கான்வாயில் இடம்பிடித்திருக்கின்றது. இக்கார் இந்தியாவில் ரூ. 2 கோடிகள் என்ற விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

ப்பா..! இந்தியாவிலேயே மிக மிக காஸ்ட்லியான கார்களின் அணிவகுப்பு... மிரள வைக்கும் அம்பானி கார் கான்வாயின் புதிய வீடியோ!!

இதில் பயணத்தவர்கள் அம்பானி குடும்பத்திற்கு பாதுகாப்பை வழங்கும் பாதுகாப்பு அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் முன்னே சென்று வழி நடத்த பின்னால் அம்பானியின் ரோல்ஸ் ராய்ஸ் வருவது போன்ற காட்சிகளே தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

ப்பா..! இந்தியாவிலேயே மிக மிக காஸ்ட்லியான கார்களின் அணிவகுப்பு... மிரள வைக்கும் அம்பானி கார் கான்வாயின் புதிய வீடியோ!!

இதுமட்டுமின்றி அம்பானியின் காரை தொடர்ந்து இன்னும் சில கார்களும் வந்த வண்ணம் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. அந்தவகையில், அம்பானியின் காருக்கு அடுத்தபடியாகவே வரும் காராக மஹிந்திரா ஸ்கார்பியோ பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு, இந்த கான்வாயில் இடம்பெற்ற ஒட்டுமொத்த கார்களின் விலையையும் சேர்த்தால் ரூ. 20 கோடிக்கும் அதிகமானதாக இருக்கின்றது. எனவேதான் இந்தியாவின் அதிக செலவுமிக்க கான்வாயாக முகேஷ் அம்பானியின் கான்வாய் இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New Video About Mukesh Ambani Expensive Convoy - Video. Read In Tamil.
Story first published: Wednesday, May 19, 2021, 11:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X