வருகிற பிப்.4ல் உலகளவில் அறிமுகமாகும் 2022 பாத்ஃபைண்டர் எஸ்யூவி!! டீசர் மூலம் அறிவித்த நிஸான்!

2022 நிஸான் பாத்ஃபைண்டர் (pathfinder) எஸ்யூவி காரின் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

வருகிற பிப்.4ல் உலகளவில் அறிமுகமாகும் 2022 பாத்ஃபைண்டர் எஸ்யூவி!! டீசர் மூலம் அறிவித்த நிஸான்!

பாத்ஃபைண்டர் எஸ்யூவி காருக்கு 2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேடை வழங்கும் முடிவை நிஸான் நிறுவனம் தவிர்த்துள்ளது. அதற்கு பதிலாக 2022 பாத்ஃபைண்டர் கார் அடுத்த ஆண்டில் கொண்டுவரப்படவுள்ளது.

வருகிற பிப்.4ல் உலகளவில் அறிமுகமாகும் 2022 பாத்ஃபைண்டர் எஸ்யூவி!! டீசர் மூலம் அறிவித்த நிஸான்!

அதற்கு முன்னதாக இந்த 2022 மாடல் உலகளவில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வருகிற பிப்ரவரி 4ஆம் தேதி காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதனை அறிவிக்கவே புதிய டீசர் வீடியோவினை நிஸான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நிஸானின் அமெரிக்க யுடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ வெறும் 6 வினாடிகள் மட்டுமே ஓடுகிறது. இதனால் இந்த வீடியோவின் மூலம் 2022 பாத்ஃபைண்டரின் முன் மற்றும் பின்பக்கத்தை மட்டுமே ஓரளவுக்கு பார்க்க முடிகிறது.

வருகிற பிப்.4ல் உலகளவில் அறிமுகமாகும் 2022 பாத்ஃபைண்டர் எஸ்யூவி!! டீசர் மூலம் அறிவித்த நிஸான்!

காரின் முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல் விளக்குகள் 2021 நிஸான் ராக் காரில் வழங்கப்பட்டுள்ளதுபோல் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் கதவு பெட்டகம் வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த டீசர் வீடியோவில் கார் சிவப்பு நிறத்தில் உள்ளது.

வருகிற பிப்.4ல் உலகளவில் அறிமுகமாகும் 2022 பாத்ஃபைண்டர் எஸ்யூவி!! டீசர் மூலம் அறிவித்த நிஸான்!

2022 நிஸான் பாத்ஃபைண்டரில் நமக்கு தெரிந்தவரை 3.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி6 என்ஜின் உடன் வழங்கப்படலாம். இந்த என்ஜின் தற்சமயம் அதிகப்பட்சமாக 270 எச்பி மற்றும் 340 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

வருகிற பிப்.4ல் உலகளவில் அறிமுகமாகும் 2022 பாத்ஃபைண்டர் எஸ்யூவி!! டீசர் மூலம் அறிவித்த நிஸான்!

சிவிடி கியர்பாக்ஸ் உடன் தற்போதைய நிஸான் பாத்ஃபைண்டரில் வழங்கப்படும் இந்த என்ஜின் முன் மற்றும் அனைத்து-சக்கர ட்ரைவ்-ஐ வழங்குகிறது. இவை தவிர்த்து புதிய பாத்ஃபைண்டரில் வழங்கப்படவுள்ள அம்சங்கள் குறித்த எந்த தகவலும் தற்போதைக்கு கிடை பெறவில்லை. எப்படியிருந்தாலும் பெரும்பாலும் தற்போதைய பாத்ஃபைண்டரை தான் அதன் 2022 வெர்சன் ஒத்திருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 1, 2021, 23:07 [IST]
English summary
Nissan teases 2022 Pathfinder SUV ahead of global debut on February 4
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+