வேறு ஒருவர் காரில் கெத்து காட்டிய பிரபல நடிகர்! அப்படி என்ன கார் அது? தெரிஞ்சா நீங்களும் ஒரு ரவுண்டு கேப்பீங்க

பிரபல நடிகர் ஒருவர் வேறு ஒருவரின் காரில் ஏறி கெத்து காட்டிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த கார்குறித்த பிற முக்கிய தகவல்களைக் கீழே காணலாம்.

வேறு ஒருவர் காரில் கெத்து காட்டிய பிரபல நடிகர்... அப்படி என்ன காருங்க அது? தெரிஞ்சா நீங்களும் ஒரு ரவுண்டு கேப்பீங்க!

லம்போர்கினி நிறுவனத்தின் விலையுயர்ந்த மற்றும் அதி-திறன் வாய்ந்த கார் மாடல்களில் ஒன்று உருஸ். இது ஓர் எஸ்யூவி ரக காராகும். கடந்த 2019ம் ஆண்டிலேயே இக்காரை முதல் முறையாக லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மிக சமீபத்தில்தான் இதன் 100-வது யூனிட் டெலிவரியை லம்போர்கினி இந்தியாவில் செய்தது.

வேறு ஒருவர் காரில் கெத்து காட்டிய பிரபல நடிகர்... அப்படி என்ன காருங்க அது? தெரிஞ்சா நீங்களும் ஒரு ரவுண்டு கேப்பீங்க!

இந்நிகழ்வை ஓர் விழாவை போன்று நிறுவனம் கொண்டாடியது. இத்தகைய சிறப்பு வாய்ந்த காராக லம்போர்கினி உருஸ் இருக்கின்றது. இக்காரிலேயே கெத்தாக ஓர் ரவுண்டு சென்று வந்திருக்கின்றனர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங். இவர் செல்ல ரவுண்டு செல்ல பயன்படுத்திய இந்த உருஸ் கார் அவருக்கு சொந்தமானது இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

வேறு ஒருவர் காரில் கெத்து காட்டிய பிரபல நடிகர்... அப்படி என்ன காருங்க அது? தெரிஞ்சா நீங்களும் ஒரு ரவுண்டு கேப்பீங்க!

பிரபல இந்தி பட இயக்குநர் ரோஹித் ஷெட்டிக்கு சொந்தமானது என கூறப்படுகின்றது. இந்த காரையே அண்மையில் மும்பையில் உள்ள ஓர் டப்பிங் ஸ்டுடியோவிற்கு அருகில் வைத்து ரன்வீல் சிங் இயக்கியிருக்கின்றார். ரோஹித் ஷெட்டி இயக்கி வரும் சர்கஸ் எனும் திரைப்படத்தில் ரன்வீல் சிங் பணியாற்றி வருகின்றார்.

வேறு ஒருவர் காரில் கெத்து காட்டிய பிரபல நடிகர்... அப்படி என்ன காருங்க அது? தெரிஞ்சா நீங்களும் ஒரு ரவுண்டு கேப்பீங்க!

இதற்கான டப்பிங் பணி நடைபெற்ற நேரத்திலேயே ஒர்க் டென்ஷனை மறக்கும் வகையில் ஷெட்டிக்கு சொந்தமான லம்போர்கினி உருஸ் காரில் நடிகர் வலம் வந்திருக்கின்றார். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வைரல் பாபராசி எனும் தளம் வெளியிட்டிருக்கின்றது.

வேறு ஒருவர் காரில் கெத்து காட்டிய பிரபல நடிகர்... அப்படி என்ன காருங்க அது? தெரிஞ்சா நீங்களும் ஒரு ரவுண்டு கேப்பீங்க!

ரன்வீர் சிங், லம்போர்கினி உருஸ் காரின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து அக்காரை இயக்குவதுபோன்ற காட்சிகளே புகைப்படம் மற்றும் வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன. ரன்வீர் சிங்கிடத்தில் எண்ணற்ற விலையுயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், அவர் பயன்படுத்தி வரும் கார்களில் லம்போர்கினி உருஸ் காரும் ஒன்று.

வேறு ஒருவர் காரில் கெத்து காட்டிய பிரபல நடிகர்... அப்படி என்ன காருங்க அது? தெரிஞ்சா நீங்களும் ஒரு ரவுண்டு கேப்பீங்க!

ஆமாங்க, ரன்வீர் சிங்கிடத்திலும் லம்போர்கினி உருஸ் கார் ஒன்று பயன்பாட்டில் இருக்கின்றது. இது ஓர் சிவப்பு நிற உருஸ் ஆகும். இதனை அவர் 2019ம் ஆண்டிலேயே வாங்கிவிட்டார். இம்மாதிரியான சூழ்நிலையிலேயே உருஸ் காரின் மீதிருக்கும் அதிக மோகத்தின் காரணமாக ரோஹித் ஷெட்டிக்கு சொந்தமான மஞ்சள் நிற உருஸ் காரில் ஜாலியாக ஒரு ரவுண்டு சென்று வந்திருக்கின்றார் ரன்வீர்.

வேறு ஒருவர் காரில் கெத்து காட்டிய பிரபல நடிகர்... அப்படி என்ன காருங்க அது? தெரிஞ்சா நீங்களும் ஒரு ரவுண்டு கேப்பீங்க!

ரன்வீர் இடத்தில் லம்போர்கினி உருஸ் காரைப் போன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ், மெர்சிடிஸ் இ கிளாஸ், ரேஞ்ஜ் ரோவர் வோக், ஆஸ்டன் மார்டின் ரேபிட் எஸ், ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் மற்றும் ஆடி க்யூ5 உள்ளிட்ட பல்வேறு சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

வேறு ஒருவர் காரில் கெத்து காட்டிய பிரபல நடிகர்... அப்படி என்ன காருங்க அது? தெரிஞ்சா நீங்களும் ஒரு ரவுண்டு கேப்பீங்க!

Image Courtesy: Voompla/Instagram

இவற்றில் உயர்-செயல்திறன் கொண்ட காராக லம்போர்கினி உருஸ் எஸ்யூவி கார் இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ.3 கோடி என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், 4.0 லிட்டர் வி8 ட்வின்-டர்போ எஞ்ஜினை பயன்படுத்தி வருகின்றது, லம்போர்கினி. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 650 எச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ranveer Singh Drives Rohit Shetty's Lamborghini Urus. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X