‘கீதா கோவிந்தம்’ நடிகை ராஷ்மிகா மந்தனா இத்தனை லக்சரி கார்களுக்கு சொந்தகாரரா!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்

தென்னிந்திய இளைஞர்களின் கனவு கன்னியாக வளர்ந்து வரும் ராஷ்மிகா மந்தனா தனது 25வது பிறந்தநாளை கடந்த நேற்று (ஏப்ரல் 5ஆம் தேதி) கொண்டாடியுள்ளார்.

‘கீதா கோவிந்தம்’ நடிகை ராஷ்மிகா மந்தனா இத்தனை லக்சரி கார்களுக்கு சொந்தகாரரா!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்

2014ல் கன்னட மொழியில் வெளியான கிரிக் பார்டி படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தனது முதல் படத்தின் மூலமாகவே வெகு ஜன ரசிகர்களை கவர்ந்தவர்.

‘கீதா கோவிந்தம்’ நடிகை ராஷ்மிகா மந்தனா இத்தனை லக்சரி கார்களுக்கு சொந்தகாரரா!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்

அதன்பின் தெலுங்கில் நாக சௌர்யா உடன் சாலோ படத்தில் நடித்ததன் மூலம் டோலிவுட்டிலும் களம் புகுந்தவருக்கு அதற்கு பிறகு தொட்டதெல்லாம் வெற்றி தான். இதனால் மிக குறுகிய காலத்திலேயே பிரபலமானவர் தெலுங்கு மற்றும் கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.

‘கீதா கோவிந்தம்’ நடிகை ராஷ்மிகா மந்தனா இத்தனை லக்சரி கார்களுக்கு சொந்தகாரரா!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்

தமிழில் சமீபத்தில் வெளியான கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள ரஷ்மிகா பாலிவுட்டிலும் தனது முதல் படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார். கிட்டத்தட்ட 7 வருடங்களாக நடிகையாக வலம் வரும் இவர் பல லக்சரி கார்களுக்கு சொந்தகாரராக உள்ளார். அவற்றில் சிலவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

‘கீதா கோவிந்தம்’ நடிகை ராஷ்மிகா மந்தனா இத்தனை லக்சரி கார்களுக்கு சொந்தகாரரா!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்

1.ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி

இந்த வருட துவக்கத்தில் ‘கீதா கோவிந்தம்' நடிகை ராஷ்மிகா மந்தனா புதிய ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரை சொந்தமாக வாங்கினார். இது தொடர்பான படத்தை ராஷ்மிகாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

‘கீதா கோவிந்தம்’ நடிகை ராஷ்மிகா மந்தனா இத்தனை லக்சரி கார்களுக்கு சொந்தகாரரா!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்

அந்த பதிவை தான் மேலே பார்க்கிறீர்கள். கருப்பு நிறத்தில் ஜொலிக்கின்ற ராஷ்மிகா மந்தனாவின் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரின் விலை ரூ.1 கோடியாகும்.

‘கீதா கோவிந்தம்’ நடிகை ராஷ்மிகா மந்தனா இத்தனை லக்சரி கார்களுக்கு சொந்தகாரரா!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்

2. ஆடி க்யு3

ஆடி நிறுவனத்தின் எஸ்யூவி காரான க்யு3 -ஐ ராஷ்மிகா 2017ல் வாங்கினார். நடிகையான பின்பு ராஷ்மிகா வாங்கிய முதல் லக்சரி கார் இதுதான் என தகவல்கள் கூறுகின்றன.

‘கீதா கோவிந்தம்’ நடிகை ராஷ்மிகா மந்தனா இத்தனை லக்சரி கார்களுக்கு சொந்தகாரரா!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்

ரூ.34.97 லட்சத்தில் இருந்து ரூ.43.61 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்ட க்யூ3 தற்போதைக்கு இந்தியாவில் விற்பனையில் இல்லை. ஆடி பிராண்டில் இருந்து தற்சமயம் எஸ்5 ஸ்போர்ட்பேக் மற்றும் க்யூ8 என்ற இரு கார் மாடல்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன.

‘கீதா கோவிந்தம்’ நடிகை ராஷ்மிகா மந்தனா இத்தனை லக்சரி கார்களுக்கு சொந்தகாரரா!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்

3.மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ்

ராஷ்மிகாவிடம் மெர்சிடிஸ்-பென்ஸ் செடான் காரும் உள்ளது. இந்த காரில் சில முறை ஜாலியாக ராஷ்மிகா ரைடு வந்துள்ளார். அப்போது வெளியான படங்களை செய்திகளில் சிலர் பார்த்திருக்க வாய்ப்புண்டு.

‘கீதா கோவிந்தம்’ நடிகை ராஷ்மிகா மந்தனா இத்தனை லக்சரி கார்களுக்கு சொந்தகாரரா!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்

இந்த பென்ஸ் காரின் விலை ரூ.50 லட்சம் என்ற அளவில் உள்ளது. இவை மட்டுமின்றி ரூ.17 லட்சம் மதிப்பிலான டொயோட்டா இன்னோவா, ஹூண்டாய் க்ரெட்டா கார்களையும் ராஷ்மிகா மந்தனா சொந்தமாக கொண்டுள்ளார்.

‘கீதா கோவிந்தம்’ நடிகை ராஷ்மிகா மந்தனா இத்தனை லக்சரி கார்களுக்கு சொந்தகாரரா!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்

செய்திதளங்களின் மூலம் கிடைத்துள்ள தகவலின்படி, ராஷ்மிகா மந்தனாவின் தற்போதைய சொந்த மதிப்பு சுமார் 3 மில்லியன் டாலர்களாகும். ஒவ்வொரு படத்திற்கும் சம்பளமாக ரூ.65 லட்சத்தை வாங்கும் இவர் தனியார் நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கலந்து கொள்கிறார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Check out birthday girl Rashmika Mandanna’s net worth and all swanky cars she own. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X