கண்ணை கவரும் நிறங்களில், ஷாங்காய் கண்காட்சியில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்!!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அதன் கஸ்டம் கல்லினன், கோஸ்ட், வ்ரைத் கார்களை பிரத்யேகமாக நிறங்களில் வெளியிட்டுள்ளது.

கண்ணை கவரும் நிறங்களில், ஷாங்காய் கண்காட்சியில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்!!

கோஸ்ட் எக்ஸ்டெண்டட், ப்ளாக் பேட்ஜ் கல்லினன் மற்றும் வ்ரைத் ஆகிய மாடல்களின் கஸ்டம் வெர்சன்களுடன் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 2021 ஷாங்காய் ஆட்டோ கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளது.

கண்ணை கவரும் நிறங்களில், ஷாங்காய் கண்காட்சியில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்!!

இவ்வாறான கம்பீரமான நிறங்களை கொண்ட கார்களை விரும்புபவர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த கஸ்டம் கார்களில் கோஸ்ட் எக்ஸ்டெண்ட்டிற்கு கன்மெட்டல் க்ரே மற்றும் ஜூப்லி சில்வர் என்ற இரு நிறங்கள் கலந்தவாறு கொடுக்கப்பட்டுள்ளன.

கண்ணை கவரும் நிறங்களில், ஷாங்காய் கண்காட்சியில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்!!

ஷாங்காய் மோட்டார் கண்காட்சியில் நியான் விளக்குகளை கருத்தில் கொண்டு, இந்த காரின் கோச் லைன் மற்றும் சக்கர பின் ஸ்ட்ரிப்களை லைம் பச்சை நிறத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

கண்ணை கவரும் நிறங்களில், ஷாங்காய் கண்காட்சியில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்!!

இதன் உட்புறம் நேவி ப்ளூ மற்றும் காஷ்மீர் க்ரே என்ற இரு நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றாற்போல் இதன் இருக்கைகள் லைம் பச்சை நிற தையல்களுடன் காட்சியளிக்கின்றன.

கண்ணை கவரும் நிறங்களில், ஷாங்காய் கண்காட்சியில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்!!

மேலும் உட்புறத்தில் திறந்த-துளை அப்சிடியன் அயஸ் வுட் மொசைக்கும் உள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கஸ்டம் ப்ளாக் பேட்ஜ் கல்லினன் கார் செகனோ பச்சை நிறத்தில் கோச் லைன்-ஐ பெற்றுள்ளது.

கண்ணை கவரும் நிறங்களில், ஷாங்காய் கண்காட்சியில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்!!

இதன் உட்புறம் சற்று பளிச்சிடும் கருப்பு நிறத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேநேரம் இதன் உட்பகுதியில் பச்சை நிறத்தையும் பார்க்க முடிகிறது. இதன் உட்புற பாகங்கள் டெக்னிக்கல் ஃபைபர் வெனீர் ட்ரிம்-மினால் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன.

கண்ணை கவரும் நிறங்களில், ஷாங்காய் கண்காட்சியில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்!!

பாப் எக்ஸ்ப்ளோஷன் என அழைக்கப்படும் கஸ்டம் வ்ரைத் ப்ளாக் பேட்ஜ் காரும் கவர்ச்சிகரமான நிறங்களை பெற்றுள்ளது. இதன் வெளிப்பகுதி ஜிடி நீலம் மற்றும் ஆர்டிக் வெள்ளை என இரு நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

கண்ணை கவரும் நிறங்களில், ஷாங்காய் கண்காட்சியில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்!!

இந்த நிறங்களுக்கு ஏற்றப்படி உட்புறத்தில் இருக்கைகளில் சிவப்பு நிற ஹைலைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் டேஸ்போர்டு வெள்ளை நிறத்தில் வடிவியல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்பக்கத்தை போன்று கஸ்டம் வ்ரைத் ப்ளாக் பேட்ஜ் காரின் உட்புறத்திலும் அதிகளவில் நீல நிறத்தை தான் பார்க்க முடிகிறது.

Most Read Articles

English summary
Rolls-Royce unveils custom Cullinan, Ghost, Wraith with bold play of colors.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X