ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸின் மார்க்கெட்டை சரிக்குமா ஸ்கோடா குஷாக்? டெஸ்ட் டிரைவ் வீடியோ!

புத்தம் புதிய குஷாக் எஸ்யூவி காரை ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் வரும் ஜூன் 28ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய எஸ்யூவி காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். எங்களது டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் உடன் இந்த காரை பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் வழங்கியுள்ளோம்.

இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு எஸ்யூவி கார்களும் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இந்த இரண்டு எஸ்யூவிகள் உடனும் ஸ்கோடா குஷாக் போட்டியிடும். விலை நிர்ணயம் மட்டும் சரியாக இருந்தால், ஸ்கோடா குஷாக் இந்திய சந்தையில் பெரும் வெற்றியை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸின் மார்க்கெட்டை சரிக்குமா ஸ்கோடா குஷாக்? டெஸ்ட் டிரைவ் வீடியோ!
Article Published On: Saturday, June 26, 2021, 19:12 [IST]
English summary
Skoda Kushaq First Drive Review: Watch Video. Read in Tamil
மேலும்... #ஸ்கோடா #skoda #skoda kushaq
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+