பாவம் நம்ம சன்னி லியோன் ரொம்ப பயந்துட்டு இருக்காங்க... என்ன நேர்ந்தது நமது கனவு கன்னிக்கு?..

இளைஞர்கள் சிலரால் பிரபல நடிகை சன்னி லியோன் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கின்றார். என்ன ஆனது அவருக்கு என்பதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

பாவம் நம்ம சன்னி லியோன் ரொம்ப பயந்துட்டு இருக்காங்க... என்ன நேர்ந்தது நமது கனவு கன்னிக்கு?..

நடிகை சன்னி லியோன் தற்போது ஷெரோ எனும் புதிய படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கான காட்சி பதிவு பணிகள் தற்போது கேரளாவில் நடைபெற்று வருகின்றது. ஆகையால், தற்போது தற்காலிகமாக சன்னி லியோன் கேரளாவில் வசித்து வருகின்றார்.

பாவம் நம்ம சன்னி லியோன் ரொம்ப பயந்துட்டு இருக்காங்க... என்ன நேர்ந்தது நமது கனவு கன்னிக்கு?..

இந்த நிலையில், காட்சிப் பதிவிற்காக அவர் செல்லும்போது இளைஞர் ஒருவரால் மிக மோசமான அனுபவத்தை அவர் அனுபவதித்தாக கூறியிருக்கின்றார். என்னவானது நமது கனவு கன்னி சன்னி லியோனுக்கு, இதுகுறித்து அவர் இன்ஸ்டாவில் கூறியது என்ன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

பாவம் நம்ம சன்னி லியோன் ரொம்ப பயந்துட்டு இருக்காங்க... என்ன நேர்ந்தது நமது கனவு கன்னிக்கு?..

சன்னி லியோன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தற்போது கனடாவில் வசித்து வருகின்றார். பல நேரங்களில் அமெரிக்காவிலும் அவர் இருப்பார். இதுவே, அவர் தற்போது இந்தியாவில் இளைஞர்கள் சிலரால் மோசமான அனுபவத்தைச் சந்திக்க காரணமாக அமைந்துள்ளது.

பாவம் நம்ம சன்னி லியோன் ரொம்ப பயந்துட்டு இருக்காங்க... என்ன நேர்ந்தது நமது கனவு கன்னிக்கு?..

என்ன சொல்றீங்க, சன்னி லியோன் வெளி நாட்டில் வசிப்பதற்கும், இந்தியாவில் இளைஞர்களால் மோசமான அனுபவத்தைப் பெற்றதற்கும் என்ன சம்பந்தம் உண்டு என்று தானே கேட்குறீங்க. ஆமாங்க, இந்த இரண்டிற்கும் தொடர்பு உண்டு. மேலே நாம் பார்த்த இரு நாடுகளும் வலது கை கார் இயக்க விதியைக் கொண்ட நாடுகளாகும்.

பாவம் நம்ம சன்னி லியோன் ரொம்ப பயந்துட்டு இருக்காங்க... என்ன நேர்ந்தது நமது கனவு கன்னிக்கு?..

இந்தியாவில் இடது கை இயக்கம் விதி கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதுவே இளைஞர் ஒருவரால் சன்னி லியோன் மிக மோசமான அனுபவத்தை சந்திக்க காரணமாக அமைந்துள்ளது. தான் சரியாக செல்வதாக நினைத்து தவறான பாதையில், அதாவது, அமெரிக்கா-கனடா ஆகிய நாடுகளில் பயணிப்பதைப் போல் வலது கை பக்கத்தில் அவர் சென்றிருக்கின்றார்.

பாவம் நம்ம சன்னி லியோன் ரொம்ப பயந்துட்டு இருக்காங்க... என்ன நேர்ந்தது நமது கனவு கன்னிக்கு?..

அப்போது எதிர்புறத்தில் வந்த வாகன ஓட்டு சன்னி லியோன் இயக்கி வந்த காரை மோதும் வந்திருக்கின்றார். இவ்வாறு அவர் ஒருவர் மட்டுமின்றி தொடர்ச்சியாக பல வாகன ஓட்டிகள் சன்னி லியோனின் காரை மோதும் படி வந்து திருப்பி சென்றிருக்கின்றனர். இதனாலேயே அவர் பேரதிர்ச்சியை அடைந்திருக்கின்றார்.

பாவம் நம்ம சன்னி லியோன் ரொம்ப பயந்துட்டு இருக்காங்க... என்ன நேர்ந்தது நமது கனவு கன்னிக்கு?..

"என்ன இவங்க வேணும்னே வாகனத்தை மோதுற மாதிரி ஓட்டுறாங்க" என சன்னி லியோனே கேட்டுமளவிற்கு பலர் அவரைக் கடந்து சென்றிருக்கின்றனர். இதற்கு சன்னி லியோனின் தவறான இயக்க முறையே காரணம் ஆகும்.

பாவம் நம்ம சன்னி லியோன் ரொம்ப பயந்துட்டு இருக்காங்க... என்ன நேர்ந்தது நமது கனவு கன்னிக்கு?..

ஆம், அவரை மோதும்படி வந்த அனைவரும் சரியான பாதையிலேயே வந்திருக்கின்றனர். சன்னி லியோன் இந்தியாவின் இடது கை இயக்கும் பழக்கத்திற்கு மாறாமல் வெளிநாடுகளில் இருப்பது போல் சென்றதன் காரணத்தினால் இளைஞர்கள் சிலர் (வாகன ஓட்டிகளால்) அவர் மோதுவது போல் காரை ஓட்டி வந்திருக்கின்றனர்.

பாவம் நம்ம சன்னி லியோன் ரொம்ப பயந்துட்டு இருக்காங்க... என்ன நேர்ந்தது நமது கனவு கன்னிக்கு?..

இந்த சம்பவத்தின் காரணத்தினாலேயே அவர் தற்போது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோவில், சன்னி லியோன், இந்தியர்களைப் போன்றில்லாமல் வலது கைகளைப் பயன்படுத்தி காரின் ஸ்டியரிங் வீலை கட்டுப்படுத்துவதை நம்மால் காண முடிகின்றது. இது, அவர் இந்திய சாலைக்கு ஏற்ற வாகன ஓட்டியாக மாறாமல் இருப்பதை தெளிவாகக் காட்டுகின்றது.

பெரும்பாலும் இந்தியர்கள் சாலையில் கார்களை ஓட்டும்போது இடது கையை ஸ்டியரிங் வீலிலும், வலது கையை எப்போதும் கியரிலும் வைத்திருப்பார்கள். ஆனால், சன்னி லியோனோ அவரது வலது கையை ஸ்டியரிங் வீலில் பிஸியாக்கிக் கொண்டு, இடது கையை ஃபீராயாக வைத்திருந்தார்.

பாவம் நம்ம சன்னி லியோன் ரொம்ப பயந்துட்டு இருக்காங்க... என்ன நேர்ந்தது நமது கனவு கன்னிக்கு?..

உலகின் பெரும்பாலான நாடுகள் இடது கை இயக்கம் விதியைக் கொண்டிருக்கின்றன. நமது அண்டை நாடான பூடானில்கூட இடது கை இயக்கம் விதியே உள்ளது. அதேசமயம், இந்தியா உட்பட 55க்கும் மேற்பட்ட நாடுகளில் வலது கை இயக்கும் விதி அமலில் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி செய்த பெரும்பாலான நாடுகளில் வலது கை இயக்கம் விதியே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

பாவம் நம்ம சன்னி லியோன் ரொம்ப பயந்துட்டு இருக்காங்க... என்ன நேர்ந்தது நமது கனவு கன்னிக்கு?..

இதுவே நமது நாட்டிலும் வலது கை இயக்கம் விதி செயல்பாட்டில் இருக்க காரணம் ஆகும். அமெரிக்காவில் கூட பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற போது வலது கை இயக்கம் விதியே நடைமுறையில் இருந்தது. ஆனால், சுதந்திரம் பெற்ற பின்னர் அவர்கள் இடது கை இயக்கம் விதிக்கு மாறிவிட்டனர். இதுமட்டுமின்றி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த பல்வேறு சீர்திருத்தங்களை அமெரிக்கா தனக்கு ஏற்றவாறு மீண்டும் மாற்றிக் கொண்டது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Sunny Leone Feels Like Another Car Will Come & Smash Her Vehicle In Kerala: Here Is What Happened. Read In Tamil.
Story first published: Tuesday, April 27, 2021, 18:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X