சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் 5 டோர் மாடல் விபரங்கள் கசிந்தன!

இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் 5 டோர் மாடல் விபரங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் 5 டோர் மாடல் விபரங்கள் கசிந்தன!

உலக அளவில் சுஸுகி ஜிம்னி எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. குறைவான விலையில் சிறந்த ஆஃப்ரோடு அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிலும் சுஸுகி ஜிம்னி எஸ்யூவியை கொண்டு வருவதற்கு மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.

சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் 5 டோர் மாடல் விபரங்கள் கசிந்தன!

தற்போது சுஸுகி ஜிம்னி எஸ்யூவி 3 டோர் கொண்ட மாடலாக பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அண்மையில் சுஸுகி ஜிம்னி எஸ்யூவி உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டதுடன், ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் 5 டோர் மாடல் விபரங்கள் கசிந்தன!

இந்த நிலையில், இந்தியாவில் 5 கதவுகள் அமைப்புடைய ஜிம்னி எஸ்யூவியை களமிறக்க மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. அதாவது, 3 கதவுகள் கொண்ட மாடல் இந்திய சந்தைக்கு உகந்ததாக இருக்காது என்ற அடிப்படையில் 5 டோர் மாடலாக மாற்றப்பட்டு வருகிறது.

சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் 5 டோர் மாடல் விபரங்கள் கசிந்தன!

இந்த நிலையில், சுஸுகி ஜிம்னி 5 டோர் மாடலின் முக்கிய விபரங்கள் டீம் பிஎச்பி உறுப்பினர் ஒருவர் மூலமாக கசிந்துள்ளது. இதன்படி, புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவி 1,190 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

சுஸுகி ஜிம்னி 5 டோர் மாடல் 3,850 மிமீ நீளமும், 1,645 மிமீ அகலமும், 1,730 மிமீ உயரமும் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. சுஸுகி ஜிம்னி வீல்பேஸ் 2,550 மீமீ வீல்பேஸ் நீளமும் பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், ஜிம்னி 3 டோர் மாடல் 3,550 மிமீ நீளமும், 2,250 மிமீ வீல்பேஸ் நீளமும் கொண்டதாக இருக்கிறது.

சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் 5 டோர் மாடல் விபரங்கள் கசிந்தன!

அதாவது, கூடுதல் நீளம் மற்றும் அதிக வீல்பேஸ் நீளம் மூலமாக உட்புட்புறத்தில் அதிக இடவசதியையும் கூடுதல் கதவுகளை சேர்ப்பதற்கான வாய்ப்பையும் 5 டோர் மாடல் பெற்றிருக்கும்.

சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் 5 டோர் மாடல் விபரங்கள் கசிந்தன!

புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவியில் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 101 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

Most Read Articles

English summary
Suzuki is working on Jimny 5-door model and it expected to launch in India sometime later. Now, some important details of the Jimny 5 door model leaked online.
Story first published: Saturday, April 17, 2021, 10:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X