சக்தி வாய்ந்த இன்ஜின் உடன் விற்பனைக்கு வரப்போகும் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ... ரிவியூ வீடியோ!

பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில், மிகவும் பிரபலமான காராக இருந்து வரும் டாடா அல்ட்ராஸின் புதிய ஐ-டர்போ மாடல், வரும் ஜனவரி 22ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த புதிய மாடலை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். எங்களது ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

கவர்ச்சியான டிசைன், சவாலான விலை நிர்ணயம், உச்சகட்ட பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்திய சந்தையில் டாடா அல்ட்ராஸ் ஏற்கனவே வாடிக்கையாளர்களின் மனதை கவர்ந்து விட்டது. இந்த சூழலில், புதிய டர்போ-பெட்ரோல் மாடலின் வருகை, அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காருக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

சக்தி வாய்ந்த இன்ஜின் உடன் விற்பனைக்கு வரப்போகும் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ... ரிவியூ வீடியோ!

டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் விலை வரும் ஜனவரி 22ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விலையை சரியாக நிர்ணயம் செய்தால், ஐ-டர்போ மாடலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறும்.

Most Read Articles

English summary
Tata Altroz i-Turbo First Drive Review: Video. Read in Tamil
Story first published: Wednesday, January 20, 2021, 12:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X