டாடா ஹெரியரை இந்த பிப்ரவரியில் வாங்குவோருக்கு செம்ம ‘லக்’!! ரூ.65,000 வரையில் மிச்சப்படுத்தலாம்...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2021 பிப்ரவரி மாதத்திற்கான சலுகைகளை அதன் பிரபலமான கார் மாடல்களுக்கு அறிவித்துள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா ஹெரியரை இந்த பிப்ரவரியில் வாங்குவோருக்கு செம்ம ‘லக்’!! ரூ.65,000 வரையில் மிச்சப்படுத்தலாம்...

விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், அதிகப்பட்சமாக ரூ.65,000 வரையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் டாடாவின் டியாகோ, டிகோர், நெக்ஸான் மற்றும் ஹெரியர் கார்களுக்கு மட்டுமே ஆகும்.

டாடா ஹெரியரை இந்த பிப்ரவரியில் வாங்குவோருக்கு செம்ம ‘லக்’!! ரூ.65,000 வரையில் மிச்சப்படுத்தலாம்...

அதேபோல் டாடாவின் இந்த சலுகைகள் அறிவிப்புகள் பிப்ரவரி 28ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும். டியாகோ ஹேட்ச்பேக் காரில் இருந்து ஆரம்பிப்போம். இந்த காரை இந்த மாதத்தில் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகப்பட்சமாக ரூ.25,000-ஐ சேமிக்கலாம்.

டாடா ஹெரியரை இந்த பிப்ரவரியில் வாங்குவோருக்கு செம்ம ‘லக்’!! ரூ.65,000 வரையில் மிச்சப்படுத்தலாம்...

இதில் ரூ.15,000 மதிப்பில் பணம் தள்ளுபடி, ரூ.10,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன. ஒரே ஒரு என்ஜின் தேர்வில் கிடைக்கும் டியாகோவின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.4.85 லட்சத்தில் இருந்து ரூ.6.84 லட்சம் வரையில் உள்ளன.

டாடா ஹெரியரை இந்த பிப்ரவரியில் வாங்குவோருக்கு செம்ம ‘லக்’!! ரூ.65,000 வரையில் மிச்சப்படுத்தலாம்...

அப்படியே டாடா மோட்டார்ஸின் செடான் ரக கார் மாடலான டிகோரின் பக்கம் சென்றால், இதற்கு ரூ.30,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.15,000 பணம் தள்ளுபடி மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ் அடங்குகிறது.

டாடா ஹெரியரை இந்த பிப்ரவரியில் வாங்குவோருக்கு செம்ம ‘லக்’!! ரூ.65,000 வரையில் மிச்சப்படுத்தலாம்...

டியாகோவில் வழங்கப்படும் அதே என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள்தான் டிகோரிலும் கொடுக்கப்படுகின்றன. ரூ.5.59 லட்சத்தில் இருந்து ரூ.7.63 லட்சம் வரையில் இந்த செடான் காரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் உள்ளன.

டாடா ஹெரியரை இந்த பிப்ரவரியில் வாங்குவோருக்கு செம்ம ‘லக்’!! ரூ.65,000 வரையில் மிச்சப்படுத்தலாம்...

தற்சமயம் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக விளங்கும் நெக்ஸானின் டீசல் வேரியண்ட்களுக்கு மட்டும் ரூ.15,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர் தனது பழைய காரை டீலர்களிடம் ஒப்படைத்து புதிய நெக்ஸான் காரின் விலையில் ரூ.15,000 வரையில் மிச்சப்படுத்தலாம்.

டாடா ஹெரியரை இந்த பிப்ரவரியில் வாங்குவோருக்கு செம்ம ‘லக்’!! ரூ.65,000 வரையில் மிச்சப்படுத்தலாம்...

நெக்ஸானின் பெட்ரோல் மாடல்களுக்கென எந்த சலுகை அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி காரின் விலைகள் தற்சமயம் ரூ.7.09 லட்சத்தில் இருந்து ரூ.12.79 லட்சம் வரையில் உள்ளன.

டாடா ஹெரியரை இந்த பிப்ரவரியில் வாங்குவோருக்கு செம்ம ‘லக்’!! ரூ.65,000 வரையில் மிச்சப்படுத்தலாம்...

5 இருக்கை அமைப்பை கொண்ட ஹெரியர் காருக்கு அதிகப்பட்ச சலுகையான ரூ.65,000-ஐ டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இதில் ரூ.25,000 பணம் தள்ளுபடி மற்றும் ரூ.40,000 மதிப்பில் எக்ஸ்சேன்ஞ் போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.

டாடா ஹெரியரை இந்த பிப்ரவரியில் வாங்குவோருக்கு செம்ம ‘லக்’!! ரூ.65,000 வரையில் மிச்சப்படுத்தலாம்...

இதில் பணம் தள்ளுபடி ஹெரியரின் கேமோ, டார்க் எடிசன்களுக்கும், எக்ஸ்இசட்+, எக்ஸ்இசட்ஏ+ வேரியண்ட்களுக்கும் உட்படுத்தப்படவில்லை. ரூ.40,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸை மட்டுமே இவை பெற்றுள்ளன.

More from DriveSpark

Article Published On: Sunday, February 7, 2021, 13:30 [IST]
English summary
Tata Car Discounts For February 2021: Benefits Announced On Tiago, Tigor, Nexon & Harrier
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+