விலையை உயர்த்தாமல் அப்கிரேட்களை வழங்கும் டாடா!! நெக்ஸான் எலக்ட்ரிக் காரை இனி இந்த அம்சங்களுடன் பெறலாம்!

நெக்ஸானின் எரிபொருள் கார்களை தொடர்ந்து எலக்ட்ரிக் வெர்சனிலும் புதிய அம்சங்களை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

விலையை உயர்த்தாமல் அப்கிரேட்களை வழங்கும் டாடா!! நெக்ஸான் எலக்ட்ரிக் காரை இனி இந்த அம்சங்களுடன் பெறலாம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் எந்தவொரு விலை அதிகரிப்பும் இல்லாமல் நெக்ஸானின் பெட்ரோல் & டீசல் மாடல்களில் சில கவர்ச்சிகரமான அம்சங்களை புதியதாக கொண்டுவந்திருந்தது.

விலையை உயர்த்தாமல் அப்கிரேட்களை வழங்கும் டாடா!! நெக்ஸான் எலக்ட்ரிக் காரை இனி இந்த அம்சங்களுடன் பெறலாம்!

இந்த புதிய அப்கிரேட்களில் பொத்தான் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பிற்கு பதிலாக டிஜிட்டல் தொடுத்திரையும், புதிய 5-ஸ்போக் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களும் அடங்கின்றன. இவை அப்படியே டாடா நெக்ஸானின் எலக்ட்ரிக் வெர்சனிற்கும் வழங்கப்பட்டுள்ளன.

விலையை உயர்த்தாமல் அப்கிரேட்களை வழங்கும் டாடா!! நெக்ஸான் எலக்ட்ரிக் காரை இனி இந்த அம்சங்களுடன் பெறலாம்!

இன்ஃபோடெயின்மெண்ட் திரையை கட்டுப்படுத்துவதற்கு மைய கன்சோலிற்கு அருகே வழங்கப்பட்டு வந்த பொத்தான்கள் நீக்கப்பட்டு, அவற்றின் பணியை தொடுதல் மூலமாகவே வாடிக்கையாளர் பெறும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளன.

விலையை உயர்த்தாமல் அப்கிரேட்களை வழங்கும் டாடா!! நெக்ஸான் எலக்ட்ரிக் காரை இனி இந்த அம்சங்களுடன் பெறலாம்!

பொத்தான்கள் இருந்த இடத்தில் ‘NEXON' ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. டாடாவின் கனெக்ட் நெக்ஸ்ட் ஒஎஸ் மூலம் இயங்கக்கூடியதாக உள்ள நெக்ஸானின் 7-இன்ச் திரை, ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடியதாக உள்ளது.

விலையை உயர்த்தாமல் அப்கிரேட்களை வழங்கும் டாடா!! நெக்ஸான் எலக்ட்ரிக் காரை இனி இந்த அம்சங்களுடன் பெறலாம்!

மேலும் இந்த தொடுத்திரை, கிட்டத்தட்ட 35 இணைப்பு கார் வசதிகளை கொண்ட இசட் கனெக்ட் அப்ளிகேஷனையும் கொண்டுள்ளது. புதிய 5-ஸ்போக் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் நெக்ஸானின் எக்ஸ்.இசட்+ மற்றும் எக்ஸ்.இசட்+ எல்யுஎக்ஸ் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.

விலையை உயர்த்தாமல் அப்கிரேட்களை வழங்கும் டாடா!! நெக்ஸான் எலக்ட்ரிக் காரை இனி இந்த அம்சங்களுடன் பெறலாம்!

முந்தைய 16-இன்ச் V-வடிவிலான அலாய் சக்கரங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள் டாடா நெக்ஸான் காரின் ஸ்டைலை மேலும் மெருக்கேற்றுவதாக உள்ளன.

விலையை உயர்த்தாமல் அப்கிரேட்களை வழங்கும் டாடா!! நெக்ஸான் எலக்ட்ரிக் காரை இனி இந்த அம்சங்களுடன் பெறலாம்!

ஆனால் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட்டினால் தான் சில அசவுகரியங்கள் உள்ளதாக நமது செய்திதளத்தில் கூட அந்த சமயத்தில் பதிவிட்டு இருந்தோம். அதாவது தொடுத்திரை கட்டுப்படுத்த ஓட்டுனர் இயங்கும் சாலையில் இருந்து பார்வையை திருப்ப வேண்டிய சூழல் உள்ளது போன்றவற்றை சொல்லலாம்.

விலையை உயர்த்தாமல் அப்கிரேட்களை வழங்கும் டாடா!! நெக்ஸான் எலக்ட்ரிக் காரை இனி இந்த அம்சங்களுடன் பெறலாம்!

இந்த மாற்றங்களை பெற்ற டாடா நெக்ஸான் எரிபொருள் கார்கள் ஏற்கனவே டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டன. நெக்ஸான் இவி கார்கள் எப்போது இந்த அப்கிரேட்களுடன் ஷோரூம்களுக்கு வருகை தர உள்ளன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விலையை உயர்த்தாமல் அப்கிரேட்களை வழங்கும் டாடா!! நெக்ஸான் எலக்ட்ரிக் காரை இனி இந்த அம்சங்களுடன் பெறலாம்!

ஏற்கனவே கூறியதுதான், இந்த மாற்றங்களினால் நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் காராக விளங்கும் டாடா நெக்ஸான் இவி-யின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.13.99 லட்சத்தில் இருந்து ரூ.16.56 லட்சம் வரையில் உள்ளது.

Most Read Articles

English summary
Tata Nexon EV gets new alloy wheels and an updated infotainment system.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X