எதிர்பார்க்கப்பட்ட காரின் உற்பத்தியை தொடங்கியது டாடா... இனிதான் ஆட்டமே ஆரம்பமாக போகுது! நடுக்கத்தில் ஹூண்டாய்!

டாடா நிறுவனம் எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி காரின் உற்பத்தியை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த காரின் உற்பத்தியை தொடங்கியது டாடா! இனிமேதான் ஆட்டமே ஆரம்பமாக போகுது! நடுக்கத்தில் ஹூண்டாய்!

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி ரக காரின் உற்பத்தியை டாடா நிறுவனம் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக விரைவில் இந்த கார் ஹார்ன்பில் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த காரின் உற்பத்தியை தொடங்கியது டாடா! இனிமேதான் ஆட்டமே ஆரம்பமாக போகுது! நடுக்கத்தில் ஹூண்டாய்!

கடந்த ஆண்டு நொய்டாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்றது. இந்த வாகன கண்காட்சியில் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் புதிய மற்றும் எதிர்கால தயாரிப்புகளை காட்சிப்படுத்தின. அந்தவகையில், டாடா நிறுவனம் எச்பிஎக்ஸ் எனும் பெயரில் சிறிய எஸ்யூவி காரை காட்சிப்படுத்தியது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த காரின் உற்பத்தியை தொடங்கியது டாடா! இனிமேதான் ஆட்டமே ஆரம்பமாக போகுது! நடுக்கத்தில் ஹூண்டாய்!

அப்போதில் இருந்தே இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலையிலேயே ஜாம்பவான் நிறுவனமான டாடா எச்பிஎக்ஸ் காரின் உற்பத்தியைத் தொடங்கியிருப்பதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த காரின் உற்பத்தியை தொடங்கியது டாடா! இனிமேதான் ஆட்டமே ஆரம்பமாக போகுது! நடுக்கத்தில் ஹூண்டாய்!

தற்போது விற்பனையில் இருக்கும் டாடா கார்களிலேயே மிகக் குறைந்த விலையில் எச்பிஎக்ஸ் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவே இந்தியர்கள் மத்தியில் இக்கார் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த காரின் உற்பத்தியை தொடங்கியது டாடா! இனிமேதான் ஆட்டமே ஆரம்பமாக போகுது! நடுக்கத்தில் ஹூண்டாய்!

இது மஹிந்திராவின் கேயூவி என்எக்ஸ்டி, மாருதி சுசுகி இக்னிஸ் மற்றும் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஹூண்டாய் கேஸ்பர் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த காரை டாடா நிறுவனம் அதன் ஆல்ஃபா (Agile Light Flexible Advanced) பிளாட்பாரத்தில் வைத்து கட்டமைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த காரின் உற்பத்தியை தொடங்கியது டாடா! இனிமேதான் ஆட்டமே ஆரம்பமாக போகுது! நடுக்கத்தில் ஹூண்டாய்!

இந்த பிளாட்பாரத்தில் வைத்தே அல்ட்ராஸ் பிரீமியம் தர ஹேட்ச்பேக் கார் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதற்கு அடுத்தபடியாக இந்த பிளாட்பாரத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் இரண்டாவது மாடலாக எச்பிஎக்ஸ் இருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த காரின் உற்பத்தியை தொடங்கியது டாடா! இனிமேதான் ஆட்டமே ஆரம்பமாக போகுது! நடுக்கத்தில் ஹூண்டாய்!

டாடா நிறுவனம் தற்போது தனது தயாரிப்புகளை இம்பேக்ட் 2.0 கொள்கையின் அடிப்படையில் உருவாக்கி வருகின்றது. இதனடிப்படையில் உருவாக்கப்பட்டதே ஹாரியர் உள்ளிட்ட புகழ்வாய்ந்த மாடல்கள். ஆகையால், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி பல்வேறு சிறப்பு வசதிகள் மற்றும் அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த காரின் உற்பத்தியை தொடங்கியது டாடா! இனிமேதான் ஆட்டமே ஆரம்பமாக போகுது! நடுக்கத்தில் ஹூண்டாய்!

குறிப்பாக, தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதியுடன்), பல்வேறு கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்கள் எச்பிஎக்ஸ் காரில் இடம்பெற இருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த காரின் உற்பத்தியை தொடங்கியது டாடா! இனிமேதான் ஆட்டமே ஆரம்பமாக போகுது! நடுக்கத்தில் ஹூண்டாய்!

Source: Team BHP

காரில் சிறந்த எஞ்ஜின் திறனுக்காக 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த எஞ்ஜின் 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், இந்த எஞ்ஜின் 5ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்க இருக்கின்றது.

Most Read Articles

English summary
Tata Starts HBX Micro SUV Production Rival Of Hyundai Casper. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X