கால்ல செருப்புகூட இல்லாம நடுரோட்டில் காரை தள்ளி சென்ற பிரபல நடிகர்... தினமும் இப்புடி செய்றாராம்... வேண்டுதலோ!

பிரபல நடிகர் ஒருவர் தினந்தோறும் நடுரோட்டில் காரை தள்ளி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கால்ல செருப்புகூட இல்லாம நடுரோட்டில் காரை தள்ளி சென்ற பிரபல நடிகர்... தினமும் இப்புடி செய்றாராம்... வேண்டுதலா இருக்குமோ!!

பிரபல நடிகர் ஒருவர் தினந்தோறும் சாலையில் வந்து தனது காரை தள்ளிச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு, அவர் காரை தள்ளி செல்லும்போது காலில் செருப்புகூட அவர் அணிவதில்லை என கூறப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் வெறும் கால்களில் தார் ரோட்டில் ஃபோர்டு என்டீயோவர் காரை தள்ளி செல்லும் வீடியோக்கள் வெளியாகியிருக்கின்றன.

கால்ல செருப்புகூட இல்லாம நடுரோட்டில் காரை தள்ளி சென்ற பிரபல நடிகர்... தினமும் இப்புடி செய்றாராம்... வேண்டுதலா இருக்குமோ!!

தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர் சுதீர் பாபுதான் அவ்வீடியோவில் இடம் பெற்றிருக்கும் திரை நட்சத்திரம் ஆவார். இவரே வெறும் கார்களில் பிரமாண்ட உருவம் கொண்ட ஃபோர்டு என்டீயோவர் எஸ்யூவி காரை நடு ரோடில் வைத்து தள்ளி சென்றவர்.

கால்ல செருப்புகூட இல்லாம நடுரோட்டில் காரை தள்ளி சென்ற பிரபல நடிகர்... தினமும் இப்புடி செய்றாராம்... வேண்டுதலா இருக்குமோ!!

தனது உடலைக் கட்டுமஸ்தாக வைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த செயலில் அவர் ஈடுபட்டிருக்கின்றார். எனவேதான் தினந்தோறும் அவர் காரை தள்ளும் செயலில் (பயிற்சியில்) ஈடுபட்டு வருகின்றார். இதுகுறித்த வீடியோவை அவரே வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கால்ல செருப்புகூட இல்லாம நடுரோட்டில் காரை தள்ளி சென்ற பிரபல நடிகர்... தினமும் இப்புடி செய்றாராம்... வேண்டுதலா இருக்குமோ!!

ஆம், சுதீர் பாபு எனும் யுட்யூப் சேனலை அவர் நடத்தி வருகின்றார். இந்த சேனலின் வாயிலாகவே அவர் தனது பயிற்சிகுறித்த வீடியோவை வெளியிட்டிருக்கின்றார். தெலுங்கு திரையுலகின் வளர்ந்து நட்சத்திரங்களில் சுதீர் பாபுவும் ஒருவர். உடற்பயிற்சியின்மீது அதீத ஆர்வம் கொண்ட அவர், சமீப காலமாக கூடுதல் கவனத்தை இந்த விஷயத்தில் செலுத்தி வருகின்றனர்.

இதனடிப்படையிலேயே தனது பயிற்றுவிப்பாளருடன் இணைந்து ஃபோர்டு என்டீயோவர் பிரமாண்ட எஸ்யூவி காரை தள்ளும் பயிற்சியில் அவர் ஈடுபட்டிருக்கின்றார். இதற்காக அவர் சற்று உயரமாக செல்லும் மலை சாலையை தினமும் பயன்படுத்துவதாகக் கூறப்படுகின்றது.

கால்ல செருப்புகூட இல்லாம நடுரோட்டில் காரை தள்ளி சென்ற பிரபல நடிகர்... தினமும் இப்புடி செய்றாராம்... வேண்டுதலா இருக்குமோ!!

இது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஃபோர்டு என்டீயோவர் 2 டன் எடை கொண்ட வாகனம் ஆகும். இதனை சாதாரண நிலையில் தள்ளுவதே அதிக சவாலானது. அதிலும், மேடான சாலையில் வைத்து தள்ளுவது என்பது கூடுதல் சவாலானது. எனவேதான் உயர செல்லும் சாலையைத் தேர்வு செய்து சுதீர் பாபு பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்.

கால்ல செருப்புகூட இல்லாம நடுரோட்டில் காரை தள்ளி சென்ற பிரபல நடிகர்... தினமும் இப்புடி செய்றாராம்... வேண்டுதலா இருக்குமோ!!

ஃபோர்டு என்டீயோவர் உலக நாடுகளில் பன்முக எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், இந்தியாவில் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது. 4X2 மற்றும் 4X4 ஆகிய தேர்வுகளிலும் ஃபோர்டு என்டீயோவர் விற்பனைக்கு கிடைக்கும்.

கால்ல செருப்புகூட இல்லாம நடுரோட்டில் காரை தள்ளி சென்ற பிரபல நடிகர்... தினமும் இப்புடி செய்றாராம்... வேண்டுதலா இருக்குமோ!!

இதன் ஆரம்பநிலை வேரியண்டின் விலை ரூ. 29,99,000 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய விலையுயர்ந்த காரையே நடிகர் சுதீர் பாபு உடலைக் கட்டுமஸ்தாக வைத்துக் கொள்வதற்காக பயிற்சி மேற்கொள்ள பயன்படுத்தியிருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Telugu Actor Sudheer Babu Is Using Ford Endeavour SUV As A Part Of His Workout. Read In Tamil.
Story first published: Friday, May 28, 2021, 15:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X