இந்த 5 அறிகுறிகள் தெரிஞ்சா உடனே உங்க காரை தூக்கி போடம்னு அர்த்தம்... இல்லனா தலைவலி தான் மிச்சமாகும்!!

இதுக்கு அப்புறமும் என்ன கஷ்டப்படுத்தாதீங்க புது கார் வாங்குங்க ப்ளீஸ் என 5 அறிகுறிகள் வாயிலாக உங்க பழைய கார் கூறும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

இந்த 5 அறிகுறிகள் தெரிஞ்சா உடனே உங்க காரை தூக்கி போடம்னு அர்த்தம்... இல்லனா தலைவலி தான் மிச்சமாகும்!!

நீங்கள் ஒரு புதிய காரைப் பெற வேண்டும் என்பதை உங்களுடைய பழைய கார் உணர்த்தும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?, பலருக்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது. நம்முடைய பழைய கார்கள் சில சமிக்ஞைகளின் வாயிலாக மட்டுமே இதனை உங்களுக்கு உணர்த்த முயற்சி செய்யும். ஆனால், நாம் அதனைக் கண்டுக் கொள்வதே இல்லை.

இந்த 5 அறிகுறிகள் தெரிஞ்சா உடனே உங்க காரை தூக்கி போடம்னு அர்த்தம்... இல்லனா தலைவலி தான் மிச்சமாகும்!!

இறுதியில், மிக அதிகப்படியான செலவு அல்லது நடு ரோட்டில் காலை வாரி சம்பவம் ஆகியவற்றை நாம் அனுபவிக்க நேரிடுகின்றது. இதுமாதிரியான அவல நிலையை போக்க என்ன தீர்வு என்பதற்காக வழியையே இப்பதிவில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். இதுவே, நீங்கள் ஒரு புதிய காரைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கும் 5 முக்கிய அறிகுறிகள் ஆகும்.

இந்த 5 அறிகுறிகள் தெரிஞ்சா உடனே உங்க காரை தூக்கி போடம்னு அர்த்தம்... இல்லனா தலைவலி தான் மிச்சமாகும்!!

அறிகுறி 1

அடக்கடி ஏதாவது ஒரு பிரச்னை வந்து விடுதுங்க... இப்படி சொல்லும் அளவிற்கு உங்கள் கார் தொடர்ச்சியாக கோளாறு சந்தித்து வருமானால், வேறு வழியே இல்லை, அந்த வாகனத்தை மாற்றிவிடுவதுதான் நல்லது. நகரம் போன்ற சாலைகளில் இதுமாதிரியான காரில் பயணிக்கும்போது ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மெக்கானிக்கை அணுகி செரி செய்து கொள்ள முடியும்.

இந்த 5 அறிகுறிகள் தெரிஞ்சா உடனே உங்க காரை தூக்கி போடம்னு அர்த்தம்... இல்லனா தலைவலி தான் மிச்சமாகும்!!

மாறாக, நகரம் அல்லாத இடங்களில் பயணிக்கும்போது ஏதேனும் கோளாறு அக்கார் வழங்குமானால், வீடு சென்று சேர்வது மிகப்பெரிய சிக்கலில் ஒன்றாக மாறிவிடும். ஆகையால், இதுபோன்ற கார்களைத் தொடர்ச்சியாக பயணித்து சிக்கலில் வேண்டாம்.

இந்த 5 அறிகுறிகள் தெரிஞ்சா உடனே உங்க காரை தூக்கி போடம்னு அர்த்தம்... இல்லனா தலைவலி தான் மிச்சமாகும்!!

அதுமட்டுமின்றி, அடிக்கடி மெக்கானிக்குகளை இக்கார் நாட வைப்பதன் வாயிலாக கண்ணுக்கே தெரியமால் பெரும் தொகை செலவீணம் ஏற்படும். அவ்வாறு நாம் செலவு செய்யும் தொகை காரின் மதிப்பையே தாண்டிவிடும் என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை.

இந்த 5 அறிகுறிகள் தெரிஞ்சா உடனே உங்க காரை தூக்கி போடம்னு அர்த்தம்... இல்லனா தலைவலி தான் மிச்சமாகும்!!

அறிகுறி 2

வண்டி நல்லாதான் போகுது, ஆனா, ஸ்டார்ட் செய்யும்போது மட்டும்தான் ரொம்ப கோளாறு கொடுக்கிறது... தயவு செய்து இப்படி ஒரு பிரச்னையை நீங்கள் சந்திக்க நேரிட்டால் உடனடியாக புதிய காருக்கு மாறிடுங்க. இதுவும், புதிய காருக்கு மாற வேண்டும் என்பதற்காக உங்கள் பழைய கார் காட்டக்கூடிய சமிக்ஞைகளில் ஒன்றாகும்.

இந்த 5 அறிகுறிகள் தெரிஞ்சா உடனே உங்க காரை தூக்கி போடம்னு அர்த்தம்... இல்லனா தலைவலி தான் மிச்சமாகும்!!

அறிகுறி 3

எங்க போச்சுனே தெரியல. அந்த பாகம் மட்டும் எப்படியோ கழட்டு விழுந்துடுச்சு... இதுமாதிரியான பிரச்னயை எப்போவாவது ஒரு முறை சந்தித்தால் பரவாயில்லை. அவ்வப்போது இதுபோன்று ஏதேனும் ஓர் பிரச்னையை உங்களது பழைய கார் கொடுக்குமானால், அது உங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு ஆபத்தை ஏற்படுத்த இருக்கின்றது என்பதற்கான அர்த்தம் ஆகும். ஆகையால், இதை அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ளாமல் புதிய காருக்கு மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்வதே சிறந்தது.

இந்த 5 அறிகுறிகள் தெரிஞ்சா உடனே உங்க காரை தூக்கி போடம்னு அர்த்தம்... இல்லனா தலைவலி தான் மிச்சமாகும்!!

அறிகுறி 4

உங்களின் பழைய காரின் உட்பகுதி கிழிந்தும், ஆங்காங்கே துறுதுறுக்களும் இடம்பிடித்திருக்குமானால், இதுவும் புதிய காருக்கு மாற வேண்டும் என்பதற்கான அறிகுறி ஆகும். மோசமான உட்பகுதியைக் கொண்ட பழைய காரை பயன்படுத்தும்போது தேவையற்ற சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

இந்த 5 அறிகுறிகள் தெரிஞ்சா உடனே உங்க காரை தூக்கி போடம்னு அர்த்தம்... இல்லனா தலைவலி தான் மிச்சமாகும்!!

குறிப்பாக, மழைக்காலங்களில் காரின் கேபினுக்குள் நீர் புகுதல் போன்ற தேவையற்ற இன்னல்களைப் பெற நேரிடும். இது நம்முடைய சந்தோஷமான பயணங்களை மிக மோசமான அனுபவம் கொண்டதாக மாற்றிவிடும்.

இந்த 5 அறிகுறிகள் தெரிஞ்சா உடனே உங்க காரை தூக்கி போடம்னு அர்த்தம்... இல்லனா தலைவலி தான் மிச்சமாகும்!!

அறிகுறி 5

பெட்ரோலை குடிக்குதுங்க... இப்போதாங்க டேங்க் ஃபில் அதுக்குள்ள காலியாயிடுச்சு... இப்படி புலம்புவரா நீங்க, இதுவும் நீங்கக புதியகாருக்கு மாற வேண்டும் என்பதற்கான அறிகுறியே. மைலேஜ் குறைவு என்பது இந்தியர்களுக்கு அறவே பிடிக்காத ஒன்று.

இந்த 5 அறிகுறிகள் தெரிஞ்சா உடனே உங்க காரை தூக்கி போடம்னு அர்த்தம்... இல்லனா தலைவலி தான் மிச்சமாகும்!!

அதிலும், தற்போது மலையளவு உயர்ந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பனைச் செய்யப்படுவது மக்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் அதிக எரிபொருளைக் குடிக்கக் கூடிய வாகனங்களை உடனடியாக தூக்கிபோட்டுவிட்டு புதிய காரை வாங்குவது சிறந்தது.

Most Read Articles

English summary
5 Signs That Indicate To Get A New Car!. Read In Tamil.
Story first published: Monday, March 29, 2021, 11:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X