கடந்த பொங்கல் மாதத்தில் அதிக நபர்களால் வாங்கப்பட்ட கார் எது தெரியுமா? தொடரும் மாருதியின் ஆதிக்கம்

2021 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அதிகளவில் விற்பனையான கார்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த பொங்கல் மாதத்தில் அதிக நபர்களால் வாங்கப்பட்ட கார் எது தெரியுமா? தொடரும் மாருதியின் ஆதிக்கம்

வழக்கம்போல் இந்தியாவில் கார்களின் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனமே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் 7 கார்கள் இந்த டாப்-10 லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளன.

கடந்த பொங்கல் மாதத்தில் அதிக நபர்களால் வாங்கப்பட்ட கார் எது தெரியுமா? தொடரும் மாருதியின் ஆதிக்கம்

மாருதி ஆல்டோ இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் கார் என்ற பெயரை மீண்டும் ஒருமுறை பெற்றுள்ளது. மாருதியின் இந்த பிரபலமான ஹேட்ச்பேக் கார் கடந்த மாதத்தில் மொத்தம் 18,260 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த பொங்கல் மாதத்தில் அதிக நபர்களால் வாங்கப்பட்ட கார் எது தெரியுமா? தொடரும் மாருதியின் ஆதிக்கம்

இந்த எண்ணிக்கை 2020 ஜனவரி மாதத்தை காட்டிலும் 3 சதவீதம் குறைவாகும். ஆல்டோவை தொடர்ந்து மாருதியின் மற்றொரு பிரபலமான ஹேட்ச்பேக் காரான ஸ்விஃப்ட் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த லிஸ்ட்டில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களை இந்த இரு மாருதி ஹேட்ச்பேக் கார்கள்தான் பிடித்துள்ளன.

கடந்த பொங்கல் மாதத்தில் அதிக நபர்களால் வாங்கப்பட்ட கார் எது தெரியுமா? தொடரும் மாருதியின் ஆதிக்கம்

இருப்பினும் ஸ்விஃப்ட்டின் விற்பனை 2020 ஜனவரியை காட்டிலும் 14 சதவீதம் குறைந்துள்ளது. ஏனெனில் கடந்த மாதத்தில் 17,180 ஸ்விஃப்ட் கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020ல் இதே துவக்க மாதத்தில் 19,981 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

Rank Model January 2021 January 2020 Growth (%)
1 Maruti Alto 18,260 18,914 -3.45
2 Maruti Swift 17,180 19,981 -14.01
3 Maruti WagonR 17,165 15,232 12.69
4 Maruti Baleno 16,648 20,485 -18.73
5 Maruti Dzire 15,125 22,406 -32.49
6 Hyundai Creta 12,284 6,900 78.02
7 Hyundai Venue 11,779 6,733 74.94
8 Maruti Eeco 11,680 12,324 -5.22
9 Hyundai Grand i10 NIOS 10,865 8,774 23.82
10 Maruti Vitara Brezza 10,623 10,134 4.82
கடந்த பொங்கல் மாதத்தில் அதிக நபர்களால் வாங்கப்பட்ட கார் எது தெரியுமா? தொடரும் மாருதியின் ஆதிக்கம்

இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தில் 17,166 யூனிட்கள் விற்பனை எண்ணிக்கை உடன் மற்றுமொரு மாருதி தயாரிப்பாக வேகன்ஆர் உள்ளது. மேற்கூறப்பட்டுள்ள கார்களை போல் அல்லாமல் மாருதியின் உயரமான ஹேட்ச்பேக் மாடலான வேகன்ஆரின் விற்பனை கடந்த ஜனவரி மாதத்தை காட்டிலும் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த பொங்கல் மாதத்தில் அதிக நபர்களால் வாங்கப்பட்ட கார் எது தெரியுமா? தொடரும் மாருதியின் ஆதிக்கம்

ஏனென்றால் அப்போது சற்று குறைவாக 15,232 வேகன்ஆர் கார்களே விற்கப்பட்டு இருந்தன. அடுத்த நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் மாருதியின் தயாரிப்புகளே இடம் பிடித்துள்ளன. இந்த இரு இடங்களில் மாருதி பலேனோ மற்றும் டிசைர் கார்கள் உள்ளன.

கடந்த பொங்கல் மாதத்தில் அதிக நபர்களால் வாங்கப்பட்ட கார் எது தெரியுமா? தொடரும் மாருதியின் ஆதிக்கம்

இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை முறையே 16,648 மற்றும் 15,125 ஆகும். இவை இரண்டின் விற்பனை 2020 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 18.73 சதவீதம் மற்றும் 32.49 சதவீதம் குறைந்துள்ளது. இவற்றிற்கு அடுத்து ஆறாவது இடத்தில் மாருதி அல்லாத காராக ஹூண்டாய் க்ரெட்டா உள்ளது.

கடந்த பொங்கல் மாதத்தில் அதிக நபர்களால் வாங்கப்பட்ட கார் எது தெரியுமா? தொடரும் மாருதியின் ஆதிக்கம்

தற்சமயம் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி கார் என்ற பெயரை பெற்றுள்ள க்ரெட்டாவின் புதிய தலைமுறை கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 12,284 ஆகும்.

கடந்த பொங்கல் மாதத்தில் அதிக நபர்களால் வாங்கப்பட்ட கார் எது தெரியுமா? தொடரும் மாருதியின் ஆதிக்கம்

புதிய தலைமுறை அப்கிரேடினால் 2020 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் க்ரெட்டாவின் விற்பனை சுமார் 78 சதவீதம் உயர்ந்துள்ளது. 2020 க்ரெட்டாவின் வருகையினால் மற்ற பிரபலமான எஸ்யூவி கார்களான ஹூண்டாய் வென்யூ மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் விற்பனை சற்று குறைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த பொங்கல் மாதத்தில் அதிக நபர்களால் வாங்கப்பட்ட கார் எது தெரியுமா? தொடரும் மாருதியின் ஆதிக்கம்

வென்யூ இதற்கு அடுத்து 11,779 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் ஏழாவது இடத்திலும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 10,623 யூனிட் விற்பனையுடன் பத்தாவது இடத்திலும் உள்ளன. க்ரெட்டா மட்டுமின்றி வென்யூவின் விற்பனையும் 2020 ஜனவரியை காட்டிலும் 74.94 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த பொங்கல் மாதத்தில் அதிக நபர்களால் வாங்கப்பட்ட கார் எது தெரியுமா? தொடரும் மாருதியின் ஆதிக்கம்

8வது மற்றும் 9வது இடங்களில் மாருதி ஈக்கோ மற்றும் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் உள்ளன. இந்த டாப்-10 விற்பனை லிஸ்ட்டில் பெரிய அளவில் எந்த காரின் விற்பனையும் சரிவை அடையவில்லை. இது கொரோனா வைரஸ் பரவலில் இருந்து இந்திய ஆட்டோமொபைல் துறை சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைந்து வருவதை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 2, 2021, 22:26 [IST]
English summary
Top-Selling Cars In India For January 2021: Maruti Suzuki Alto Retains Top Slot, Followed By Swift & WagonR
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+