பிக்பாஸ் புகழ் லாஸ்யா செய்த காரியம்... கண்கலங்கிய கணவர்... தெலங்கானாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்...

தனது திருமண நாளை முன்னிட்டு பிக்பாஸ் புகழ் லாஸ்யா செய்த காரியத்தால் அவர் கணவர் ஆச்சரியத்தில் மூழ்கினார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்த சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.

பிக்பாஸ் புகழ் லாஸ்யா செய்த காரியம்... கண்கலங்கிய கணவர்... தெலங்கானாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்...

தெலங்கானா மாநிலம், மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டைச் சேர்ந்தவர் லாஸ்யா (Lasya). இவர் பிரபல டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். ஆனால், சில கசப்பான காரணங்களால் சின்ன திரை வாழ்க்கையை விட்டு இவர் கடந்த கலாத்தில் விலகினார்.

பிக்பாஸ் புகழ் லாஸ்யா செய்த காரியம்... கண்கலங்கிய கணவர்... தெலங்கானாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்...

இதற்கிடையில் காதல் திருமணம் கொண்ட இவர் கணவன், குழந்தை என குடும்ப வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பித்தார். இந்த நிலையிலேயே பிக்பாஸ் சீசன் 4 தெலுங்குவில் பங்கேற்க இவருக்கு அழைப்பு வந்தது. இதனை ஏற்கலாமா, வேண்டாமா என எண்ணி வந்தநிலையில், அவர், சில நாட்களுக்கு பின்னர் பிக்பாஸ் இல்லத்திற்கு வர ஒப்புதல் அளித்தார்.

பிக்பாஸ் புகழ் லாஸ்யா செய்த காரியம்... கண்கலங்கிய கணவர்... தெலங்கானாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்...

இதனைத் தொடர்ந்து மீண்டும் திரை வாழ்க்கையில் அவர் அடியெடுத்து வைத்தார். மேலும், பிக்பாஸ் வீட்டில் தான் உண்டு, தன் பணி உண்டு என பெரும்பாலும் கிட்சன் பகுதியிலேயே தனது பணிகளை சிறப்பு மேற்கொண்டார். இதனால் இவருக்கு தெலுங்கு சின்னத் திரையுலகில் கணிசமான ரசிக பட்டாளம் உருவானது.

பிக்பாஸ் புகழ் லாஸ்யா செய்த காரியம்... கண்கலங்கிய கணவர்... தெலங்கானாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்...

இதைத்தொடர்ந்து, அவருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே மிக மிக சமீபத்தில் திருமண நாளை இவர் கொண்டாடியிருக்கின்றார். அப்போது, தனது கணவருக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக, ஓர் அதிர்ச்சி பரிசை அவர் வழங்கினார்.

பிக்பாஸ் புகழ் லாஸ்யா செய்த காரியம்... கண்கலங்கிய கணவர்... தெலங்கானாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்...

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 500 காரையே அவர் பரிசாக வழங்கினார். இதனைச் சற்றும் எதிர்பார்த்திராத லாஸ்யாவின் கணவர் மஞ்ஜுநாத், பேரதிர்ச்சியில் மூழ்கியதாகக் கூறப்படுகின்றது. மேலும், அந்த தருணத்தில் ஆனந்தத்தில் மூழ்கியோதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் கண்ணீரையும் வடித்திருக்கின்றார்.

பிக்பாஸ் புகழ் லாஸ்யா செய்த காரியம்... கண்கலங்கிய கணவர்... தெலங்கானாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்...

இந்த பரிசளிப்பு நிகழ்வு இவர்கள் இருவரிடையே மட்டுமின்றி, குடும்பத்தாரிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. லாஸ்யா பரிசாக வழங்கிய மஹிந்திர எக்ஸ்யூவி 500 காரின் விலை ரூ. 16 லட்சத்திற்கும் அதிகமான விலையைக் கொண்டதாகும்.

பிக்பாஸ் புகழ் லாஸ்யா செய்த காரியம்... கண்கலங்கிய கணவர்... தெலங்கானாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்...

இந்த கார் இந்தியாவில் ரூ. 13.81 லட்சம் தொடங்கி 18.31 லட்ச ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. டபிள்யூ 11, டபிள்யூ 9, டபிள்யூ 7, டபிள்யூ 5 ஆகிய வேரியண்டுகளே அவை ஆகும்.

பிக்பாஸ் புகழ் லாஸ்யா செய்த காரியம்... கண்கலங்கிய கணவர்... தெலங்கானாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்...

இதில் நடு நிலையான இடத்தில் இருக்கும் ஓர் தேர்வை சில கூடுதல் சொகுசு வசதிகளுடன் தன் கணவருக்கு லாஸ்யா பரிசாக வழங்கியிருக்கின்றார். இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் மட்டுமின்றி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளிவல் வைரலாகி வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
TV Anchor Lasya Gift Mahindra XUV 500 Car To Her Husband Manjunath. Read In Tamil.
Story first published: Thursday, February 18, 2021, 19:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X