ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!! உலகளாவிய அறிமுகம் விரைவில்...

உலகளாவிய வெளியீட்டிற்கு முன்னதாக ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!! உலகளாவிய அறிமுகம் விரைவில்...

இந்திய சந்தையில் டிகுவான் ஆல்ஸ்பேஸ் என்ற மூன்று-இருக்கை வரிசை கொண்ட எஸ்யூவி காரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்து ஒரு வருடம் கடந்துவிட்டது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!! உலகளாவிய அறிமுகம் விரைவில்...

இப்படியிருக்க, இந்த 7-இருக்கை எஸ்யூவி கார் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை உலகளவில் விரைவில் பெறவுள்ளது. டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை அதிகாரப்பூர்வமாக உலகளவில் வருகிற மே 12ஆம் தேதி வெளியிட ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!! உலகளாவிய அறிமுகம் விரைவில்...

இந்த நிலையில் தான் தற்போது இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படத்தின் மூலமாக காரில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட் எதையும் தெளிவாக பார்க்க முடியவில்லை.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!! உலகளாவிய அறிமுகம் விரைவில்...

ஏனெனில் இந்த படத்தில் காரின் பின்பக்க டெயில்லைட் மட்டும் தான் ஹைலைட்டாக காட்டப்பட்டுள்ளது. அதன் வடிவத்திலும் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. பக்கவாட்டில் செல்லும் லைனும் புதியது கிடையாது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!! உலகளாவிய அறிமுகம் விரைவில்...

இதனால் புதிய டிகுவான் ஆல்ஸ்பேஸின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று நினைத்துவிடாதீர்கள். நிச்சயம் சில டிசைன் திருத்தியமைப்புகள் புதிய கண்ட்ரோல் மற்றும் உதவி அமைப்புகளுடன் இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!! உலகளாவிய அறிமுகம் விரைவில்...

டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான பெரும்பான்மையான பாகங்கள் விரைவில் வர இருக்கும் 5-இருக்கை டிகுவான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருந்து பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!! உலகளாவிய அறிமுகம் விரைவில்...

புதிய டிகுவான் எஸ்யூவி சமீபத்தில் தான் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது. டிசைன் மாற்றங்களாக புதிய டிகுவான் எஸ்யூவி காரில் புதிய க்ரோம் லைன்கள் க்ரில், ஃபோக்ஸ்வேகனின் ஐக்யு.லைட் தொழிற்நுட்பத்தை கொண்ட எல்இடி ஹெட்லைட் பகுதிகளில் வழங்கப்பட்டு இருந்தன.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியீடு!! உலகளாவிய அறிமுகம் விரைவில்...

2021 டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் எம்ஐபி3 மல்டி மீடியா சிஸ்டம், டிஜிட்டல் காக்பிட்-ஐ நிலையானதாக கொண்டிருக்கும். இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய டிகுவான் ஆல்ஸ்பேஸில் 8 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படவுள்ளது.

இதனுடன் 10.25 இன்ச்சில் திரையும் கூடுதல் தேர்வாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படலாம். விரைவில் உலகளவில் வெளியிடப்படவுள்ள டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை இந்திய சந்தைக்கு கொண்டுவரும் திட்டத்தில் ஃபோக்ஸ்வேகன் தற்போதைக்கு இல்லை.

Most Read Articles

English summary
Volkswagen Tiguan Allspace facelift teased ahead of world premiere.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X