தீபாவளியை முன்னிட்டு விரைவில் இந்தியா வருகிறது Yamaha-வின் 155cc ஸ்கூட்டர்... மிக ஆர்15 பைக்கிற்கு இணையானது!!

வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு Yamaha நிறுவனத்தின் 155cc ஸ்கூட்டர் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர்குறித்த முக்கிய விபரங்களைக் காணலாம், வாங்க.

தீபாவளியை முன்னிட்டு விரைவில் இந்தியா வருகிறது Yamaha-வின் 155cc ஸ்கூட்டர்... மிக ஆர்15 பைக்கிற்கு இணையானது!!

Yamaha நிறுவனம் மிக விரைவில் இந்தியாவில் ஓர் புதுமுக ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது என்ன ஸ்கூட்டர், என்ன மாதிரியான சிறப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது போன்ற முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

தீபாவளியை முன்னிட்டு விரைவில் இந்தியா வருகிறது Yamaha-வின் 155cc ஸ்கூட்டர்... மிக ஆர்15 பைக்கிற்கு இணையானது!!

முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Yamaha இந்தியாவின் இருசக்கர வாகன உலகை புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றால் அலங்கரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Aerox 155 எனும் புதுமுக ஸ்கூட்டரையே நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

தீபாவளியை முன்னிட்டு விரைவில் இந்தியா வருகிறது Yamaha-வின் 155cc ஸ்கூட்டர்... மிக ஆர்15 பைக்கிற்கு இணையானது!!

இது ஓர் மேக்ஸி ரக ஸ்கூட்டராகும். இந்தியாவில் மேக்ஸி ரக ஸ்கூட்டர்களுக்கு லேசாக டிமாண்ட் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் Yamaha நிறுவனம் Aerox 155சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது.

தீபாவளியை முன்னிட்டு விரைவில் இந்தியா வருகிறது Yamaha-வின் 155cc ஸ்கூட்டர்... மிக ஆர்15 பைக்கிற்கு இணையானது!!

நிறுவனம், இந்தியாவில் Aerox 155 ஸ்கூட்டர் மட்டுமின்றி இன்னும் சில மாடல்களையும் அறிமுகம் செய்ய இருக்கின்றது. அந்தவகையில், மிக விரைவில் நிறுவனம் YZR R15 V3 பைக் அறிமுகமாக இருக்கின்றது. நிறுவனம் ஏற்கனவே R15M புதிய இருசக்கர வாகனத்திற்கான பெயரை வர்த்தக பதிவு செய்திருக்கின்றது.

தீபாவளியை முன்னிட்டு விரைவில் இந்தியா வருகிறது Yamaha-வின் 155cc ஸ்கூட்டர்... மிக ஆர்15 பைக்கிற்கு இணையானது!!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தனது ஸ்கூட்டர் பிரிவை வலுப்படுத்தும் வகையில் Yamaha Aerox 155 ஸ்கூட்டர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் R15 பைக்கிற்கு இணையான எஞ்ஜின் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது சற்று திறன் வெளிப்பாடு குறைக்கப்பட்ட நிலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தீபாவளியை முன்னிட்டு விரைவில் இந்தியா வருகிறது Yamaha-வின் 155cc ஸ்கூட்டர்... மிக ஆர்15 பைக்கிற்கு இணையானது!!

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Yamaha Aerox 155 நாட்டில் விற்பனைக்கு வர இருக்கின்றது. திறன் குறைப்பாடு மட்டுமின்றி இன்னும் சில கட்டுப்பாடுகளுடன் Aerox 155 ஸ்கூட்டர் களமிறங்க இருக்கின்றது. அந்தவகையில், 1980 மிமீ நீளம், 700 மிமீ அகலம், 1150 மிமீ உயரம் மற்றும் 1350 மிமீ வீல்பேஸ் ஆகிய அளவுகளுடன் அது வர உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு விரைவில் இந்தியா வருகிறது Yamaha-வின் 155cc ஸ்கூட்டர்... மிக ஆர்15 பைக்கிற்கு இணையானது!!

இந்த அளவுகளுக்கான சான்றையே Aerox 155 ஸ்கூட்டருக்கு Yamaha இந்தியாவில் பெற்றிருக்கின்றது. எஞ்ஜினை பொருத்தவரை R15 பைக்கில் இடம் பெற்றிருக்கும் அதே எஞ்ஜினே இடம் பிடிக்க இருக்கின்றது. ஆனால், இது 15 பிஎஸ் எனும் திறன் வெளிப்பாட்டும் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தீபாவளியை முன்னிட்டு விரைவில் இந்தியா வருகிறது Yamaha-வின் 155cc ஸ்கூட்டர்... மிக ஆர்15 பைக்கிற்கு இணையானது!!

இத்துடன், சிறப்பு செல்போன் செயலி ஒன்று Aerox 155 ஸ்கூட்டரை ப்ளூடூத் வாயிலாக இணைப்பதற்காக வழங்கப்பட இருக்கின்றது. இந்த செயலியின் வாயிலாக ஸ்கூட்டரை இணைக்கும்பட்சத்தில் பல்வேறு தகவல்களை நம்மால் நம்முடைய செல்போன் திரையிலேயே பெற்றுக் கொள்ள முடியும்.

தீபாவளியை முன்னிட்டு விரைவில் இந்தியா வருகிறது Yamaha-வின் 155cc ஸ்கூட்டர்... மிக ஆர்15 பைக்கிற்கு இணையானது!!

இத்துடன் இன்னும் பல சிறப்பு வசதிகள் Yamaha Aerox 155 ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றன. சமீபத்தில் Yamaha நிறுவனம் அதன் Fascino 125 ஸ்கூட்டரின் ஹைபிரிட் வெர்ஷனை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. இதைத் தொடர்ந்து, தற்போது புதுமுக ஸ்கூட்டரால் அலங்காரம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

தீபாவளியை முன்னிட்டு விரைவில் இந்தியா வருகிறது Yamaha-வின் 155cc ஸ்கூட்டர்... மிக ஆர்15 பைக்கிற்கு இணையானது!!

Yamaha நிறுவனம் Aerox 155 ஸ்கூட்டரை ஏற்கனவே உலக நாடுகள் சிலவற்றில் விற்பனைச் செய்து வருகின்றது. அந்தவகையில், மேக்ஸி ரக ஸ்கூட்டரை தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் Yamaha Aerox 155 ஸ்கூட்டர் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்தே இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை களமிறக்கும் முயற்சியில் Yamaha களமிறங்கியிருக்கின்றது.

தீபாவளியை முன்னிட்டு விரைவில் இந்தியா வருகிறது Yamaha-வின் 155cc ஸ்கூட்டர்... மிக ஆர்15 பைக்கிற்கு இணையானது!

Yamaha இன் இந்த தயாரிப்பு தொழில்நுட்ப வசதிகளில் மட்டுமில்லைங்க கவர்ச்சியான ஓர் ஸ்கூட்டராகவும் காட்சியளிக்க இருக்கின்றது. மேலும், அதிக பாதுகாப்பான பயணத்தை வழங்கும் டிஸ்க் பிரேக் மற்றும் சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஸ்பெஷல் சஸ்பென்ஷன் உள்ளிட்டவையும் வழங்கப்பட இருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha planning to launch aerox 155cc scooter soon in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X