சூப்பர் காரை எப்படி இயக்க வேண்டும்... தாய்க்கு கற்றுக் கொடுத்த மகன்... நமக்கும் இது உதவுங்க...

சூப்பர் காரை எப்படி ஓட்ட வேண்டும் என ஆடி ஆர்8 காரை வைத்து தனது தாய்க்கு இளைஞர் ஒருவர் கற்றுக் கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

சூப்பர் காரை எப்படி இயக்க வேண்டும்... தாய்க்கு கற்றுக் கொடுத்த மகன்... நமக்கு இது உதவுங்க...

சூப்பர் கார்களை கையாள்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நன்கு கை தேர்ந்த வாகன ஓட்டிகள்கூட முதல் முறையாக சூப்பர் கார்களை கையாளும்போது லேசான சிக்கல்களை அனுபவிப்பது உண்டு. எனவேதான் முதல் முறையாக சூப்பர் கார்களை கையாளும்போது அருகில் நன்கு கை தேர்ந்த நபர் ஒருவர் நம்முடன் இருக்க வேண்டும் என வாகன வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சூப்பர் காரை எப்படி இயக்க வேண்டும்... தாய்க்கு கற்றுக் கொடுத்த மகன்... நமக்கு இது உதவுங்க...

அந்தவகையிலேயே முதல் முறையாக சூப்பர் காரை இயக்கிய தனது தாய்க்கு உதவியிருக்கின்றார் யுட்யூபர் (யுட்யூப் சேனல் உரிமையாளர்) ஒருவர். ஒய்பிஎம் விளாக்ஸ் எனும் யுட்யூப் சேனலுக்கு சொந்தக்காரரே இந்த செயலில் ஈடுபட்டவர் ஆவார்.

சூப்பர் காரை எப்படி இயக்க வேண்டும்... தாய்க்கு கற்றுக் கொடுத்த மகன்... நமக்கு இது உதவுங்க...

இவரே சூப்பர் காரை எப்படி ஓட்டுவது என தாய்க்கு பாடம் எடுத்து அதுகுறித்த வீடியோவை வெளியிட்டிருக்கின்றார். இவர்கள் பயன்படுத்தியது ஆடி ஆர்8 சூப்பர் காராகும். இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலேயே இக்கார் இருக்கின்றது.

சூப்பர் காரை எப்படி இயக்க வேண்டும்... தாய்க்கு கற்றுக் கொடுத்த மகன்... நமக்கு இது உதவுங்க...

அதாவது, மிக அதிக விலைக் கொண்ட இக்காரை ஒரு சில செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க காரையே எவ்வாறு ஓட்ட வேண்டும் என யுட்யூபர் தனது தாய்க்கு கற்றுக் கொடுத்திருக்கின்றார்.

சூப்பர் காரை எப்படி இயக்க வேண்டும்... தாய்க்கு கற்றுக் கொடுத்த மகன்... நமக்கு இது உதவுங்க...

இளைஞர் காரை ஓட்டக் கற்றுக் கொடுக்கும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம். ஆரம்பத்தில் சற்று பதற்றத்துடன் இளைஞரின் தாயார் இருப்பதைக் காண முடிகின்றது. ஆனால், ஒரு சில ஓட்டங்களுக்கு பின்னர் அவர் லேசான தெளிவுடன் காரை இயக்குவதை நம்மால் காண முடிகின்றது.

சூப்பர் காரை எப்படி இயக்க வேண்டும்... தாய்க்கு கற்றுக் கொடுத்த மகன்... நமக்கு இது உதவுங்க...

ஆகையால், இது ஓர் யூசர் ஃப்ரெண்ட்லி என்பதை உணர முடிகின்றது. இருப்பினம், ஒரு சிலர் இந்த காரை இயக்குவது சற்று சவாலான ஒன்று என்றே கூறி வருகின்றனர். ஏனெனில் இது மிக அதிக திறன்மிக்க காராகும். இக்காரில் 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சூப்பர் காரை எப்படி இயக்க வேண்டும்... தாய்க்கு கற்றுக் கொடுத்த மகன்... நமக்கு இது உதவுங்க...

இது அதிகபட்சமாக 525 பிஎச்பி மற்றும் 530 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இது வெறும் 4 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் திறனே இதைக் கட்டுப்படுத்துவது சவாலானது என கூற காரணமாக இருக்கின்றது.

Image Courtesy: YPM Vlogs

ஆடி ஆர்8 சூப்பர் உச்சபட்சமாக மணிக்கு 300 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. தற்போது இக்கார் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
YoungMan Teaches His Mom To Drive Audi R8 SuperCar. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X