இவ்ளோ அம்சங்களுடன் வர போகுதா!.. அடாஸ், புதிய முன் பக்கம் தோற்றத்துடன் வருகிறது 2022 ஹூண்டாய் க்ரெட்டா!

2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் மாடலில் இன்னும் பல சிறப்பு வசதிகள் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இவ்ளோ அம்சங்களுடன் வர போகுதா!.. அடாஸ், புதிய முன் பக்கம் தோற்றத்துடன் வருகிறது 2022 ஹூண்டாய் க்ரெட்டா!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் (Hyundai Motor India Limited) மிக விரைவில் அதன் புதுப்பிக்கப்பட்ட க்ரெட்டா (Creta) கார் மாடலை இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த மிட்-சைஸ் எஸ்யூவி-க்கு காருக்கு ஏற்கனவே இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இவ்ளோ அம்சங்களுடன் வர போகுதா!.. அடாஸ், புதிய முன் பக்கம் தோற்றத்துடன் வருகிறது 2022 ஹூண்டாய் க்ரெட்டா!

இந்த வரவேற்பை இன்னும் பல மடங்காக்கும் பொருட்டு புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் புதிய தொழில்நுட்ப அம்சங்கள் சிலவற்றை க்ரெட்டாவில் தயாரிப்பு நிறுவனம் சேர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்திய எஸ்யூவி கார் பிரிவில் போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது. புதுமுக எஸ்யூவி கார்களின் வருகையால் இந்த நிலை உருவாகியிருக்கின்றது.

இவ்ளோ அம்சங்களுடன் வர போகுதா!.. அடாஸ், புதிய முன் பக்கம் தோற்றத்துடன் வருகிறது 2022 ஹூண்டாய் க்ரெட்டா!

இந்த மாதிரியான சூழ்நிலையில் க்ரெட்டாவிற்குக் கிடைத்து வரும் வரவேற்பு பாதித்து விடக் கூடாது என்பதில் ஹூண்டாய் நிறுவனம் அதிக கவனத்துடன் இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, 2022 ஹூண்டாய் க்ரெட்டா காரில் புதிய தொழில்நுட்ப அம்சங்கள் சில அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ளன.

இவ்ளோ அம்சங்களுடன் வர போகுதா!.. அடாஸ், புதிய முன் பக்கம் தோற்றத்துடன் வருகிறது 2022 ஹூண்டாய் க்ரெட்டா!

இந்த அப்டேட் செய்யப்பட்ட க்ரெட்டா நடப்பாண்டின் இரண்டாம் அரையாண்டிற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராமெட்ரிக் ஜூவல் பேட்டர்ன் ரகத்திலான க்ரில், யூனிக் எல்இடி பகல்நேர மின் விளக்கு, புதிய முன் பக்க பம்பர் மற்றும் பனி மின் விளக்கு, ஸ்கிட் பிளேட்டுகள், புதிய அலாய் வீல்கள் மற்றும் இன்னும் பல புதிய அம்சங்களே ஃபேஸ்லிஃப்ட் க்ரெட்டாவில் இடம் பெற இருக்கின்றன.

இவ்ளோ அம்சங்களுடன் வர போகுதா!.. அடாஸ், புதிய முன் பக்கம் தோற்றத்துடன் வருகிறது 2022 ஹூண்டாய் க்ரெட்டா!

இதுமட்டுமின்றி, ட்ரங்க் லிட் மற்றும் ரிவைஸ் செய்யப்பட்ட டெயில் பகுதி உள்ளிட்டவையும் அதில் இடம் பெற இருக்கின்றது. மேலும், மிக முக்கியமான அம்சமாக அடாஸ் எனும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்ட் சிஸ்டமும் (Advanced Driver Assistant Systems) விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய க்ரெட்டாவில் இடம் பெற இருக்கின்றது.

இவ்ளோ அம்சங்களுடன் வர போகுதா!.. அடாஸ், புதிய முன் பக்கம் தோற்றத்துடன் வருகிறது 2022 ஹூண்டாய் க்ரெட்டா!

இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக லேன் கீப் அசிஸ்ட், தானியங்கி அவசர கால பிரேக், ஃபார்வார்டு கொல்லிசன் தவிர்ப்பு, ரியர் கிராஸ்-டிராஃபிக் கொல்லிசன் அவாய்டன்ஸ் அசிஸ்டன்ஸ், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்ளோ அம்சங்களுடன் வர போகுதா!.. அடாஸ், புதிய முன் பக்கம் தோற்றத்துடன் வருகிறது 2022 ஹூண்டாய் க்ரெட்டா!

மேலே பார்த்த அம்சங்களுடனேயே க்ரெட்டா எஸ்யூவி இந்தோனேசியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த அம்சங்களுடன் சேர்த்து இந்தியா வரவிருக்கும் க்ரெட்டாவில் இன்னும் கூடுதல் சில அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பனோரமிக் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட ப்ளூலிங்க் கார் இணைப்பு உள்ளிட்டவையும் எதிர்பார்க்கப்படுகின்றன.

இவ்ளோ அம்சங்களுடன் வர போகுதா!.. அடாஸ், புதிய முன் பக்கம் தோற்றத்துடன் வருகிறது 2022 ஹூண்டாய் க்ரெட்டா!

எஞ்ஜினை பொருத்த வரை 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பையர்ட் மோட்டார், 1.5 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய மூன்று எஞ்ஜின் தேர்வுகளிலேயே க்ரெட்டா விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்று பன்முக சிறப்பு வசதிகளை க்ரெட்டா பெற இருப்பதால் இதன் வருகை இந்திய வாகன ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 8, 2022, 14:36 [IST]
English summary
2022 hyundai creta comes with redesigned front fascia adas and more
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+