ரூ.1.47 கோடி விலையில் போர்ஷே கேயென்னெ பிளாட்டினம் எடிசன் கார்கள் அறிமுகம்! அப்படி என்னங்க இருக்கு இந்த காருல?

போர்ஷே நிறுவனத்தின் அனைத்து கேயென்னெ பிளாட்டினம் எடிசன் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த சொகுசு கார்கள் குறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரூ.1.47 கோடி விலையில் புதிய போர்ஷே கேயென்னெ பிளாட்டினம் எடிசன் கார்கள் அறிமுகம்! அப்படி என்னங்க இருக்கு இந்த காருல?

போர்ஷே நிறுவனம் அதன் அனைத்து புதிய கேயென்னே பிளாட்டினம் எடிசன் கார்களையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த சொகுசு கார் ரூ. 1.47 கோடி என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். இக்கார் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகள் மற்றும் இரு விதமான உடல் தோற்றத்தில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ரூ.1.47 கோடி விலையில் புதிய போர்ஷே கேயென்னெ பிளாட்டினம் எடிசன் கார்கள் அறிமுகம்! அப்படி என்னங்க இருக்கு இந்த காருல?

கேயென்னே பிளாட்டினம் எடிசன் (Cayenne Platinum Edition), கேயென்னே கூபே பிளாட்டினம் எடிசன் (Cayenne Coupé Platinum Edition), கேயென்னே இ-ஹைபிரிட் பிளாட்டினம் எடிசன் (Cayenne E-Hybrid Platinum Edition) மற்றும் கேயென்னே இ-ஹைபிரிட் கூபே பிளாட்டினம் எடிசன் (Cayenne E-Hybrid Coupé Platinum Edition) ஆகிய நான்கு விதமான வேரியண்டுகளிலேயே புதிய கேயென்னே பிளாட்டின் எடிசன் விற்பனைக்குக் கிடைக்கும்.

ரூ.1.47 கோடி விலையில் புதிய போர்ஷே கேயென்னெ பிளாட்டினம் எடிசன் கார்கள் அறிமுகம்! அப்படி என்னங்க இருக்கு இந்த காருல?

வெளிப்புற தோற்றம்:

கவர்ச்சிக்கு பெயர்போனதே போர்ஷேவின் கெயன்னே கார். ஆனால், இது வழக்கமானவற்றைக் காட்டிலும் அதிக அழகானதாக காட்சியளிக்கின்றது. மிக தெளிவாக சொல்ல வேண்டுமானால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அனைத்து கேயென்னே பிளாட்டினம் எடிசன் கார்களும் மிகவும் கவர்ச்சியான வெளிப்புற தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன.

ரூ.1.47 கோடி விலையில் புதிய போர்ஷே கேயென்னெ பிளாட்டினம் எடிசன் கார்கள் அறிமுகம்! அப்படி என்னங்க இருக்கு இந்த காருல?

இதற்காக சேடின் ஃபினிஷ்டு பிளாட்டினம், போர்ஷே எழுத்துக்கள் அடங்கிய எல்இடி ஸ்ட்ரிப் ரக மின் விளக்கு, ஸ்லேட் ரக ரேடியேட்டர் க்ரில், 21 இன்ச் அளவுள்ள ஆர்எஸ் ஸ்பைடர் வீலர்கள் (இதற்கு சேடின் ஃபினிஷ்ட பிளாட்டினம் பெயிண்ட் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது) ஆகியவை கேயென்னே பிளாட்டினம் எடிசன் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரூ.1.47 கோடி விலையில் புதிய போர்ஷே கேயென்னெ பிளாட்டினம் எடிசன் கார்கள் அறிமுகம்! அப்படி என்னங்க இருக்கு இந்த காருல?

இத்துடன், இது ஓர் ஸ்பெஷல் எடிசன் வாகனங்களை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக விண்டோ மற்றும் டெயில் பைக்குகளிலும் சிறப்பு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு கருப்பு நிறமே பயன்படுத்தப்பட்டுள்ளது. போர்ஷே நிறுவனம் இக்கார்களை ஐந்து விதமான நிற தேர்வுகளில் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

ரூ.1.47 கோடி விலையில் புதிய போர்ஷே கேயென்னெ பிளாட்டினம் எடிசன் கார்கள் அறிமுகம்! அப்படி என்னங்க இருக்கு இந்த காருல?

மூன்லைட் ப்ளூ, கர்ரரா வெள்ளை, மஹோகனி, ஜெட் பிளாக் மற்றும் ஸ்பெஷல் கிரயான் பெயிண்ட் ஆகிய நிற தேர்வுகளே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. போர்ஷே கேயென்னெ காரின் வெளிப்புறம் மட்டுமில்லைங்க அதன் உட்புறமும் அதிக சிறப்பு வசதிகள் கொண்டதாக காட்சியளிக்கின்றது.

ரூ.1.47 கோடி விலையில் புதிய போர்ஷே கேயென்னெ பிளாட்டினம் எடிசன் கார்கள் அறிமுகம்! அப்படி என்னங்க இருக்கு இந்த காருல?

உட்புறம்

கிரேயான் பெயிண்ட் செய்யப்பட்ட சீட் பெல்டுகள், பிர்ஷ்டு அலுமினியம் டூர் சில்கள் (பிளாட்டினம் எடிசன் எனும் வார்த்தைகளுடன் இது காணப்படுகின்றது) மற்றும் இன்னும் பல கவர்ச்சியான அம்சங்களும் இந்த காரில் சேர்க்கப்பட்டுள்ளன.

ரூ.1.47 கோடி விலையில் புதிய போர்ஷே கேயென்னெ பிளாட்டினம் எடிசன் கார்கள் அறிமுகம்! அப்படி என்னங்க இருக்கு இந்த காருல?

ஆம்பிசியன்ட் மின் விளக்கு, போஸ் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், எட்டு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய இருக்கைகள், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், அனலாக் கடிகாரம், இருக்கையின் ஹெட்ரெஸ்டில் போர்ஷே எம்பளம் உள்ளிட்டவை வவழங்கப்பட்டிருக்கின்றன.

ரூ.1.47 கோடி விலையில் புதிய போர்ஷே கேயென்னெ பிளாட்டினம் எடிசன் கார்கள் அறிமுகம்! அப்படி என்னங்க இருக்கு இந்த காருல?

எஞ்ஜின்

இந்த ஸ்பெஷல் எடிசன் கார்களில் போர்ஷே நிறுவனம் 3.0 லிட்டர் வி6 டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினை பயன்படுத்தியுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 335 பிஎச்பி மற்றும் 450 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது.

ரூ.1.47 கோடி விலையில் புதிய போர்ஷே கேயென்னெ பிளாட்டினம் எடிசன் கார்கள் அறிமுகம்! அப்படி என்னங்க இருக்கு இந்த காருல?

அதேநேரத்தில், ஹைபிரிட் ரக கேயென்னெ பிளாட்டினம் எடிசன் கார்களில் 3.0 லிட்டர் லிட்டர் வி6 டர்போ பெட்ரோல் மோட்டாருடன், 17.9 kWh பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இவையிரண்டும் சேர்ந்து 456 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

ரூ.1.47 கோடி விலையில் புதிய போர்ஷே கேயென்னெ பிளாட்டினம் எடிசன் கார்கள் அறிமுகம்! அப்படி என்னங்க இருக்கு இந்த காருல?

புதிய போர்ஷே கேயென்னெ பிளாட்டினம் எடிசன் கார்களின் விலை விபரத்தைப் பட்டியலாகக் காணலாம்:

கேயென்னே பிளாட்டினம் எடிசன் (Cayenne Platinum Edition): ரூ. 1,47,46,000

கேயென்னே கூபே பிளாட்டினம் எடிசன் (Cayenne Coupé Platinum Edition): ரூ. 1,47,73,000

கேயென்னே இ-ஹைபிரிட் பிளாட்டினம் எடிசன் (Cayenne E-Hybrid Platinum Edition): ரூ. 1,88,73,000

கேயென்னே இ-ஹைபிரிட் கூபே பிளாட்டினம் எடிசன் (Cayenne E-Hybrid Coupé Platinum Edition): ரூ. 1,88,86,000

குறிப்பு: கடைசி இரு படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 25, 2022, 19:08 [IST]
English summary
2022 porsche cayenne platinum edition range introduced in india starting from rs 1 47 crore
மேலும்... #போர்ஷே #porsche
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+