டாடா டியாகோ சிஎன்ஜி காரை வாங்கலாமா? இந்த வீடியோவை பாத்துட்டு முடிவு பண்ணுங்க!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே இந்தியாவில் மாற்று எரிபொருள் வாகனங்கள் பிரபலமாகி வருகின்றன. குறிப்பாக சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை புரிந்து கொண்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ சிஎன்ஜி காரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

டாடா டியாகோ சிஎன்ஜி காரை வாங்கலாமா? இந்த வீடியோவை பாத்துட்டு முடிவு பண்ணுங்க!

டாடா டியாகோ சிஎன்ஜி காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த காரில் இடம்பெற்றுள்ள வசதிகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களையும் கீழே உள்ள வீடியோவில் தொகுத்து வழங்கியுள்ளோம். சிஎன்ஜி காரை வாங்குவது குறித்து யோசித்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும்.

டாடா நிறுவனம் வரும் காலங்களில் இன்னும் நிறைய சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஏற்கனவே விற்பனையில் உள்ள அல்ட்ராஸ் மற்றும் பன்ச் போன்ற கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 27, 2022, 12:09 [IST]
English summary
2022 tata tiago cng review video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+