இந்தியாவின் முதல் 7 க்யூபிக் மீட்டர் ஐசிவி டிப்பர் அறிமுகம்.. அடேங்கப்பா இந்த வாகனத்துல இவ்ளோ சிறப்பு வசதிகளா!

அசோக் லேலண்ட் நிறுவனம் இந்தியாவிற்கான முதல் 7 க்யூபிக் மீட்டர் ஐசிவி டிப்பர் லாரியை உருவாக்கியிருக்கின்றது. இதன் வாகனம் பற்றிய முக்கிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முதல் 7 க்யூபிக் மீட்டர் ஐசிவி டிப்பர் அறிமுகம்... அடேங்கப்பா இந்த வாகனத்துல இவ்ளோ சிறப்பு வசதிகளா!!

ஹிந்துஜா நிறுவனத்தின் முன்னணி நிறுவனமாக அசோக் லேலண்ட் (Ashok Leyland) இருக்கின்றது. இந்நிறுவனம் ஈகோமெட் ஸ்டார் 1415 எனும் புதிய 7 மீட்டர் க்யூபிக் மீட்டர் டிப்பர் ட்ரக்கை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ட்ரக்கே நாட்டில் 7 க்யூபிக் மீட்டர் அளவில் விற்பனைக்கு வரும் முதல் டிப்பர் லாரி ஆகும்.

இந்தியாவின் முதல் 7 க்யூபிக் மீட்டர் ஐசிவி டிப்பர் அறிமுகம்... அடேங்கப்பா இந்த வாகனத்துல இவ்ளோ சிறப்பு வசதிகளா!!

தனது ஐசிவி (Intermediate Commercial Vehicle) பிரிவை சிறப்பிக்கும் வகையில் இவ்வாகனத்தை நிறுவனம் நாட்டில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. முன்னதாக நிறுவனம் ஈகோமெட் ஸ்டார் 1015 டிப்பரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் 5 க்யூபிக் மீட்டர் ட்ரக்காகும். இத்துடன், 1215 டிப்பர் ட்ரக்கையும் அசோக் லேலண்ட் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இது 6 க்யூபிக் மீட்டர் ட்ரக்காகும்.

இந்தியாவின் முதல் 7 க்யூபிக் மீட்டர் ஐசிவி டிப்பர் அறிமுகம்... அடேங்கப்பா இந்த வாகனத்துல இவ்ளோ சிறப்பு வசதிகளா!!

இவற்றின் வரிசையிலேயே புதியதாக தற்போது ஈகோமெட் ஸ்டார் 1415 (ecomet STAR 1415 Tipper) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது14டி ஜிவிடபிள்யூ மற்றும் ட்வின் டிப்பிங் ரேம்-ஐ பொருத்தியவாறு உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த அம்சங்கள் அனைத்தும் டிப்பரின் ஹெவி ட்யூட்டிற்கு உதவியாக இருக்கும்.

இந்தியாவின் முதல் 7 க்யூபிக் மீட்டர் ஐசிவி டிப்பர் அறிமுகம்... அடேங்கப்பா இந்த வாகனத்துல இவ்ளோ சிறப்பு வசதிகளா!!

ஐஜென்6 தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட எச்4 எஞ்ஜினையே இந்த டிப்பரில் அசோக் லேலண்ட் பயன்படுத்தியிருக்கின்றது. இந்த எஞ்ஜின் 150 எச்பி பவரையும், 450 என்எம் டார்க்கையும் வெளியற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு ஹெவி ட்யூட்டி டிடி கியர்பாக்ஸ் மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் 7 க்யூபிக் மீட்டர் ஐசிவி டிப்பர் அறிமுகம்... அடேங்கப்பா இந்த வாகனத்துல இவ்ளோ சிறப்பு வசதிகளா!!

இதுமட்டுமின்றி, 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கூடுதல் லோடை எடுத்துச் செல்லும் வகையில் லாரியின் உடல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இதில் கூடுதல் லாபம் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஹெவி ட்யூட்டி ஆக்ஸில், சஸ்பென்ஷன் மற்றும் ஃப்ரேம்ம, ஃபுல் மெட்டல் கேபின், நீண்ட நெடுந்தூர பயணங்களுக்கு ஏற்ற இன்னும் பல அம்சங்கள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் முதல் 7 க்யூபிக் மீட்டர் ஐசிவி டிப்பர் அறிமுகம்... அடேங்கப்பா இந்த வாகனத்துல இவ்ளோ சிறப்பு வசதிகளா!!

இந்த வாகனத்தை பராமரிக்க மிகக் குறைவாக செலவாகும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாகவும் கூடுதல் லாபத்தை ஈட்ட முடியும். இந்த வாகனம் மணல், மணல், உலோகம், செங்கற்கள், வீடு மற்றும் சாலை கட்டுமான பொருட்கள் போன்றவற்றை ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் 7 க்யூபிக் மீட்டர் ஐசிவி டிப்பர் அறிமுகம்... அடேங்கப்பா இந்த வாகனத்துல இவ்ளோ சிறப்பு வசதிகளா!!

புதிய ஈகோமெட் ஸ்டார் 1415 டிப்பர் லாரின் அறிமுகம் குறித்து நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் குமார் கூறியதாவது, "ஐசிவி டிப்பர் பிரிவிற்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. பேன் இந்தியா திட்டத்தினால் மலை பாங்கான, வடகிழக்கு பகுதிகளின் கிராமப்புறங்களில் கட்டுமான பணிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் முதல் 7 க்யூபிக் மீட்டர் ஐசிவி டிப்பர் அறிமுகம்... அடேங்கப்பா இந்த வாகனத்துல இவ்ளோ சிறப்பு வசதிகளா!!

இந்த பகுதிகளுக்கு ஐசிவி டிப்பர் லாரிகளே உகந்தவை. சரக்குகளை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் இவற்றில் சுலபமானதாக காட்சியளிக்கின்றது. எனவேதான் பலரின் தேர்வாக ஐசிவி டிப்பர்கள் இருக்கின்றன. இதுமாதிரியான வளர்ந்து வரும் சூழலைக் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக ஈகோமெட் ஸ்டார் 1415 டிப்பர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.ஏற்படுத்துகிறது.

குறிப்பு: முதல் 3 படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

More from DriveSpark

Article Published On: Thursday, February 3, 2022, 18:30 [IST]
English summary
Ashok leyland launches ecomet star 1415 seven cubic meter tipper
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+