மிக மிக எளிமையான ஆல்டோ காரில் பயணிக்கும் பிரபல நடிகை... இவங்கள யாருனு தெரியுதா?.. ரொம்ப ஃபேமஸான ஆக்டருங்க!

பிரபல இந்தி நடிகை ஒருவர் மிக மிக எளிமையான ஆல்டோ காரில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரொம்ப ரொம்ப எளிமையான ஆல்டோ காரில் பயணிக்கும் பிரபல நடிகை... யாருனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகைகளில் சாரா அலிகானும் ஒருவர். தனுஷ் நடிப்பில் வெளியாகிய 'அட்ராங்கி ரே' படத்தில் நடித்ததன் வாயிலாக தமிழ் திரைப்பட ரசிகர்களும் அறியப்படும் முகமாக மாறினார். இந்த படத்தைத்தொடர்ந்து அடுத்து வரும் சில தமிழ் திரைப்படங்களில் இவர் நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ரொம்ப ரொம்ப எளிமையான ஆல்டோ காரில் பயணிக்கும் பிரபல நடிகை... யாருனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

அதேவேலையில், பாலிவுட் உலகில் இவருக்கென தனி பெரும் மார்க்கெட்டே உள்ளது. மிக தெளிவாகக் கூற வேண்டும் மிகவும் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராக இவர் உள்ளார். இத்தகைய முன்னணி நடிகையான இவரே தனது சமீபத்திய பயணம் ஒன்றிற்கு மாருதி சுஸுகி நிறுவனத்தின் மலிவு விலை ஆல்டோ காரை பயன்படுத்தியிருக்கின்றார்.

ரொம்ப ரொம்ப எளிமையான ஆல்டோ காரில் பயணிக்கும் பிரபல நடிகை... யாருனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

நடிகர்கள், நடிகைகள் என்றாலே சொகுசு மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர்போனவர்கள் என்ற கருத்து நம்மில் பலரிடையே நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை உடைத்தெறியும் வகையிலேயே பிரபல நடிகை மாருதி ஆல்டோ காரை பயன்படுத்தி இருக்கின்றார். அண்மையில் பிரபல இந்தி நடிகை ஸ்ரதா கபூர் ரொம்பவும் சிம்பிளான மாருதி பிரெஸ்ஸா காரில் வலம் வந்தநிலையில், தற்போது சாரா அலிகான் எளிமையான காரை பயன்படுத்தியிருக்கின்றார்.

ரொம்ப ரொம்ப எளிமையான ஆல்டோ காரில் பயணிக்கும் பிரபல நடிகை... யாருனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

இவர்கள் இருவரின் இந்த செயல் அவர்களது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும், அனைவரின் மனதிலும் மிகப் பெரிய இடத்தை இச்செயலின் வாயிலாக அவர்கள் பிடித்து விட்டனர். சாரா அலிகான் இடத்தில் இந்த கார் மட்டுமே இல்லைங்க, அவரிடத்தில் இன்னும் சில கார் மாடல்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், பழைய தலைமுறை ஹோண்டா சிஆர்-வி, ஜீப் காம்பஸ் சொகுசு எஸ்யூவி உள்ளிட்ட கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

ரொம்ப ரொம்ப எளிமையான ஆல்டோ காரில் பயணிக்கும் பிரபல நடிகை... யாருனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

இந்த நிலையிலேயே மாருதி சுஸுகி ஆல்டோ காரில் அவர் காட்சி தந்திருக்கின்றார். இந்த காரை ஏழைகளின் வாகனம் என்று கூறலாம். இந்தியாவின் மலிவு விலை கார் மாடல் இதுவாகும். இப்போதையே நிலவரப்படி ஆல்டோவின் ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ. 3.39 லட்சம் என்கிற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய மிக எளிமையான வாகனத்தையே சாரா பயன்படுத்தியிருக்கின்றார்.

ரொம்ப ரொம்ப எளிமையான ஆல்டோ காரில் பயணிக்கும் பிரபல நடிகை... யாருனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

இந்த வாகனம் மிக எளிமையான வாகனமாக இருந்தாலும், அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றை இந்த கார் கொண்டிருக்கின்றது. இதுதவிர இன்னும் சில சிறப்பு வசதிகளும் இந்த ஆல்டோவில் மாருதி சுஸுகி வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ரொம்ப ரொம்ப எளிமையான ஆல்டோ காரில் பயணிக்கும் பிரபல நடிகை... யாருனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

இரண்டு தசாப்தங்களையும் கடந்து இந்தியாவில் வர்த்தகத்தில் உள்ள கார் மாடலாக ஆல்டோ இருக்கின்றது. எக்கசக்க அப்டேட்டுகள், மாற்றங்கள் ஆகியவற்றைக் கண்டு தற்போதும் ஆல்டோ விற்பனையில் இருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் தலைமுறையை 2012ம் ஆண்டிலேயே மாருதி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. சிறு சிறு அப்டேட்டுகளுடன் இப்போது வரை ஆல்டோ விற்பனையில் இருக்கின்றது.

ரொம்ப ரொம்ப எளிமையான ஆல்டோ காரில் பயணிக்கும் பிரபல நடிகை... யாருனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

இத்தகைய காரையே பிரபல நடிகை சாரா அலிகான் பயன்படுத்தி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், அவரின் இந்த ரைடிங்குறித்த வீடியோ யுட்யூபில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இன்னும் சில நடிகர்கள், நடிகைகள் மிகக் குறைவான விலைக் கொண்ட, அதாவது, எளிமையான வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

உதாரணமாக நடிகை திஷா படானி ஹோண்டா சிவிக் மற்றும் செவ்ரோலட் க்ரூஸ் போன்ற குறைந்த விலை காரையும், மலாய்கா அரோரா இன்னோவா கிரிஸ்டாவையும், குல் பனாக் மஹிந்திரா ஸ்கார்பியோவையும் பயன்படுத்தி வருகின்றனர்.

Article Published On: Saturday, October 1, 2022, 8:30 [IST]
English summary
Atrangi re actress sara ali khan spotted with maruti alto 800
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+