இந்தியாவின் ஃபேமஸான டாடா மின்சார காரை வாங்கிய பிரபல நடிகையின் கணவர்! கருப்பு நிறத்துல அட்டகாசமா இருக்கு!

பிரபல நடிகையின் கணவர் ஒருவர் இந்தியாவின் ஃபேமஸான டாடா நெக்ஸான் இவி மின்சார கார் மாடலை புதிதாக வாங்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த நடிகையின் கணவர் மிக பெரிய மின்சார கார் பிரியரா இருப்பார் போலிருக்கே... இந்தியாவின் ஃபேமஸான டாடா மின்சார காரை புதுசா வாங்கிட்டாரு!

இந்தி திரை உலகைச் சேர்ந்த பிரபல நடிகை மாதுரி திக்ஸித், இவரது வீட்டிலேயே புதிதாக டாடா நெக்ஸான் இவி டார்க் எடிசன் இணைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரின் வீட்டில் ஏற்கனவே பன்முக கார்கள் பயன்பாட்டில் உள்ளன. வழக்கமானது முதல் சொகுசு கார் வரை என எண்ணற்ற வாகனங்கள் அவர்களது இல்லத்தில் இருக்கின்றன.

இந்த நடிகையின் கணவர் மிக பெரிய மின்சார கார் பிரியரா இருப்பார் போலிருக்கே... இந்தியாவின் ஃபேமஸான டாடா மின்சார காரை புதுசா வாங்கிட்டாரு!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு வழங்கி வரும் நெக்ஸான் இவி டார்க் எடிசன் எலெக்ட்ரிக் காரும் அவர்களது கார் கலெக்ஷன் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனை அவரது கணமவர் ஸ்ரீராம் நீனே-வே வாங்கியிருக்கின்றார்.

இந்த நடிகையின் கணவர் மிக பெரிய மின்சார கார் பிரியரா இருப்பார் போலிருக்கே... இந்தியாவின் ஃபேமஸான டாடா மின்சார காரை புதுசா வாங்கிட்டாரு!

மருத்துவ துறையில் பணியாற்றி வரும் இவர் மிகுந்த கார் ஆர்வலாக இருக்கின்றார். அதிலும், மின்சார வாகனங்கள் மீது அதீத காதல் கொண்டவராக அவர் உள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் மிக சமீபத்தில் ஆடி இ-ட்ரான் எனும் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் அவர் காட்சி தந்தார். இதேபோல், இன்னும் இந்தியாவில் விற்பனைக்கே வராத டெஸ்லா மாடல் எஸ் மின்சார காரின் அருகில் நின்றவாரு எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துக் கொண்டார்.

இந்த நடிகையின் கணவர் மிக பெரிய மின்சார கார் பிரியரா இருப்பார் போலிருக்கே... இந்தியாவின் ஃபேமஸான டாடா மின்சார காரை புதுசா வாங்கிட்டாரு!

இதுமாதிரியான செயல்களை வைத்தே அவர் எலெக்ட்ரிக் வாகன ஆர்வலர் என்பது தெரிய வந்துள்ளது. முன்பு பார்த்த கார்கள் மட்டுமின்றி பழைய தலைமுறை போர்ஷே 911, மெர்சிடிஸ் மேபேக் எஸ்560 உள்ளிட்ட கார்களிலும் அவர் காட்சி தந்திருக்கின்றார். இதில் போர்ஷே காரை அவர் நாட்ராக்ஸ் ரேஸ் டிராக்கில் வைத்து இயக்கும்போது காட்சி தந்துள்ளார். இதுமட்டுமின்றி, அதே டிராக்கில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி காரையும் இயக்கியிருக்கின்றார்.

இந்த நடிகையின் கணவர் மிக பெரிய மின்சார கார் பிரியரா இருப்பார் போலிருக்கே... இந்தியாவின் ஃபேமஸான டாடா மின்சார காரை புதுசா வாங்கிட்டாரு!

அப்போது அவர் மணிக்கு 300 கிமீ எனும் வேகத்தை காரை இயக்கியதாக கூறப்படுகின்றது. இந்தளவிற்கு வாகனங்கள் மீது மிகுந்த ஆர்வமிக்கவராக மாதுரி திக்ஸித்தின் கணவர் ஸ்ரீராம் இருக்கின்றார். இந்த நிலையிலேயே இவர் புதிதாக டாடா நெக்ஸான் இவி டார்க் எடிசன் காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடிகையின் கணவர் மிக பெரிய மின்சார கார் பிரியரா இருப்பார் போலிருக்கே... இந்தியாவின் ஃபேமஸான டாடா மின்சார காரை புதுசா வாங்கிட்டாரு!

இந்தியாவின் புகழ்வாய்ந்த மின்சார கார் மாடல்களில் நெக்ஸான் இவி-யும் ஒன்று. இந்த கார் பன்முக தேர்வில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. அதில், மிக முக்கியமான தேர்வாக டார்க் எடிசன் இருக்கின்றது. ஸ்ரீராம் வாங்கியிருப்பது டார்க் எடிசனிலேயே உயர் நிலையில் விற்பனைக்குக் கிடைக்கும் தேர்வாகும்.

இந்த நடிகையின் கணவர் மிக பெரிய மின்சார கார் பிரியரா இருப்பார் போலிருக்கே... இந்தியாவின் ஃபேமஸான டாடா மின்சார காரை புதுசா வாங்கிட்டாரு!

அது இந்தியாவில் ரூ. 17.15 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேநேரத்தில், நெக்ஸான் இவியின் ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ. 14.54 லட்சம் என்ற விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது. டாடா டிகோர் இவி விற்பனைக்கு வருவதற்கு முன்னர் வரை இக்காரே நாட்டின் குறைந்த விலை மின்சார காராக இருந்தது. ஆனால் இப்போது இல்லை.

டாடா நெக்ஸான் இவி ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்ஸ்எம் (XM), எக்ஸ்இசட்-ப்ளஸ் (XZ+), எக்ஸ்இசட்-ப்ளஸ் லக்ஸ் (XZ+ Lux), எக்ஸ்இசட்-ப்ளஸ் டார்க் (XZ+ Dark) மற்றும் எக்ஸ்இசட்-ப்ளஸ் லக்ஸ் டார்க் (XZ+ Lux Dark) ஆகியவை அவை ஆகும்.

இந்த நடிகையின் கணவர் மிக பெரிய மின்சார கார் பிரியரா இருப்பார் போலிருக்கே... இந்தியாவின் ஃபேமஸான டாடா மின்சார காரை புதுசா வாங்கிட்டாரு!

இவற்றின் விலை விபரங்கள் இதோ:

Tata Nexon Price
XM ₹14.54 Lakh
XZ+ ₹15.95 Lakh
XZ+ LUX ₹16.95 Lakh
Dark XZ+ ₹16.29 Lakh
Dark XZ+ LUX ₹17.15 Lakh
இந்த நடிகையின் கணவர் மிக பெரிய மின்சார கார் பிரியரா இருப்பார் போலிருக்கே... இந்தியாவின் ஃபேமஸான டாடா மின்சார காரை புதுசா வாங்கிட்டாரு!

இதில், எக்ஸ்இசட்-ப்ளஸ் லக்ஸ் டார்க் எனும் தேர்வையே மாதுரியின் கணவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரை ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் சார்ஜ் செய்தால் வெறும் 60 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். ஆனால், வழக்கமான வீட்டு சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதத்தை எட்டுவதற்கே 8.5 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும்.

இந்த நடிகையின் கணவர் மிக பெரிய மின்சார கார் பிரியரா இருப்பார் போலிருக்கே... இந்தியாவின் ஃபேமஸான டாடா மின்சார காரை புதுசா வாங்கிட்டாரு!

நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் ஓர் முழுமையான சார்ஜில் 312 கிமீ தூரம் வரை பயணிக்கும். இது அராய் (ARAI) வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலாகும். இந்த மின்சார காரில் 30.2 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 129 பிஎஸ் மற்றும் 245 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டாரும் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடிகையின் கணவர் மிக பெரிய மின்சார கார் பிரியரா இருப்பார் போலிருக்கே... இந்தியாவின் ஃபேமஸான டாடா மின்சார காரை புதுசா வாங்கிட்டாரு!

இந்த மின் மோட்டார் வெறும் 9.58 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் உச்சபட்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இந்த கார் உச்சபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.டிரைவ் மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரு விதமான டிரைவிங் மோட்கள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 6, 2022, 18:30 [IST]
English summary
Bollywood actress madhuri dixit husband nene gets tata nexon ev dark edition
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+