வெறும் நிறத்தை மாற்றுவதற்காக லட்சங்களை வாரி இறைத்த பிரபல மாடல்! இதுதான் காரணமா! இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

வெறும் காரின் நிறத்தை மாற்றுவதற்காக பிரபல மாடல் பல லட்சங்களை வாரி இறைத்திருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

வெறும் நிறத்தை மாற்றுவதற்காக லட்சங்களை வாரி இறைத்த பிரபல மாடல்! இதுதான் காரணமா! இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

உலக புகழ்பெற்ற மாடல்களில் ஒருவரே கிம் கர்தாசியன். சிறந்த தொழிலதிபராகவும் அவர் விளங்குகின்றார். மேலும், மிகப்பெரிய வாகன காதலராகவும் அவர் காட்சியளிக்கின்றார். ஆகையால், அவரிடத்தில் வாகனங்கள் சற்று அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. குறிப்பாக லக்சூரி மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் மிக அதிகளவில் அவரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன.

வெறும் நிறத்தை மாற்றுவதற்காக லட்சங்களை வாரி இறைத்த பிரபல மாடல்! இதுதான் காரணமா! இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

இந்த நிலையிலேயே ஓர் ஆச்சரியமளிக்கும் தகவல் அவரை பற்றி வெளியாகியுள்ளது. கிம் கர்தாசியன் பெரும் தொகையைச் செலவு செய்து தன்னுடைய கார்களுக்கு புதிய வண்ணம் கொடுத்திருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. "பெரும் தொகையா..! மிஞ்சிப்போன ஒரு சில லட்சங்கள் மட்டுமே செலவு செஞ்சிருப்பாங்க" இதுமாதிரி மட்டும் நினைச்சுடாதீங்க.

வெறும் நிறத்தை மாற்றுவதற்காக லட்சங்களை வாரி இறைத்த பிரபல மாடல்! இதுதான் காரணமா! இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

கிம் கர்தாசியன் சுமார் 75 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து கார்களின் வண்ணத்தை மாற்றியிருக்கின்றார். இத்தகைய பெருந்தொகையை அவர் செலவு செய்திருக்கின்ற காரணத்தினாலயே ஒட்டுமொத்த வாகன ஆர்வலர்களும் தற்போது ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கின்றனர்.

வெறும் நிறத்தை மாற்றுவதற்காக லட்சங்களை வாரி இறைத்த பிரபல மாடல்! இதுதான் காரணமா! இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

அதுவும், அவர் மூன்று கார்களுக்கு மட்டுமே பெயிண்ட் செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் கூடுதல் ஆச்சரியத்தை நமக்கு வழங்கும் வகையில் இருக்கின்றது. இதைவிட மற்றுமொரு ஆச்சரியமளிக்கும் தகவலும் இங்கு நமக்கு காத்துக் கொண்டிருக்கின்றது.

வெறும் நிறத்தை மாற்றுவதற்காக லட்சங்களை வாரி இறைத்த பிரபல மாடல்! இதுதான் காரணமா! இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

கிம் அவரின் வீட்டுடன் மேட்ச் செய்யும் வகையிலேயே தனது விலையுயர்ந்த கார்களுக்கு ரொம்ப காஸ்ட்லியான பெயிண்ட் பூச்சைச் செய்திருக்கின்றார் என்பதே அதுவாகும். கோஸ்ட் கிரே (Ghost Gray) எனும் பிரத்யேக நிறத்தினாலயே கிம் கர்தாசியனின் வீடு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

வெறும் நிறத்தை மாற்றுவதற்காக லட்சங்களை வாரி இறைத்த பிரபல மாடல்! இதுதான் காரணமா! இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

இந்த நிறத்திலேயே தன்னுடைய விலையுயர்ந்த கார்களான மெர்சிடிஸ் மேபேக் எஸ்600, லம்போர்கினி உருஸ் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆகியவற்றை அலங்கரித்திருக்கின்றார். இவைகளுடன் மேட்சாக நிற்கும் வகையில் அவரும் அதே நிறத்திலான உடையணிந்து நிற்பதையும் நம்மால் காண முடிகின்றது.

லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரத்தில் உள்ள ஓர் கார் அலங்கரிப்பாளர் வாயிலாகவே இந்த பெயிண்ட பூச்சு வேலையே கிம் கர்தாசியன் செய்திருக்கின்றார். இதற்காக அவர் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக செலவு செய்திருக்கின்றார். மூன்று கார்களுக்கும் புதிய நிறம் அடிக்க கார் அலங்கரிப்பு நிறுவனம் சுமார் ஒரு மாத கால இடைவெளியை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெறும் நிறத்தை மாற்றுவதற்காக லட்சங்களை வாரி இறைத்த பிரபல மாடல்! இதுதான் காரணமா! இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

மேலும், அனைத்து நிற மாற்று வேலைகளும் கிம் கர்தாசியனின் மேற்பார்வையிலேயே நடைபெற்றதாகவும் கூறப்படுகின்றது. நிற மாற்று வேலையால் மூன்று கார்களும் மிகவும் முரட்டுத் தனமானதாக மாறியிருக்கின்றன. குறிப்பாக, லம்போர்கினி உருஸ் மிகவும் ஆக்ரோஷமான தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது. இதன் மதிப்பு சுமார் 2.18 லட்சம் அமெரிக்க டாலர்களாகும்.

வெறும் நிறத்தை மாற்றுவதற்காக லட்சங்களை வாரி இறைத்த பிரபல மாடல்! இதுதான் காரணமா! இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!

இதற்கு அடுத்தபடியாக மிக சிறப்பான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது ரோல்ஸ் ராய்ஸ். இதன் மதிப்பு மிக மிக அதிகம் இருக்கின்றது. 3.11 லட்சம் அமெரிக்க டாலர்களாக இருக்கின்றன. மூன்றாவதாக, மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 இருக்கின்றது. இதன் மதிப்பு 1.85 லட்சம் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகின்றது. இந்த சொகுசு கார்கள் மட்டுமின்றி இன்னும் பல விலையுயர்ந்த கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, February 26, 2022, 13:37 [IST]
English summary
Famouse model kim kardashian spends rs 75 lakh for repaints 3 cars
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+