சும்மா கிடையாது... இன்னிக்கு பணம் கட்டுனாலும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் வர 7 மாசம் ஆகும்...

டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் காத்திருப்பு காலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான செய்தியைக் காணலாம் வாருங்கள்.

சும்மா கிடையாது . . . இன்னிக்கு பணம் கட்டுனாலும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் வர 7 மாசம் ஆகும் . . . .

டொயோட்டா நிறுவனம் தனது அர்பன் க்ரூஸர் ஹைரடர் காரின் டாப் 4 வேரியன்ட்களின் விலை விபரங்களைச் சமீபத்தில் வெளியிட்டது. இந்த கார்கள் ரூ15.11 லட்சம் முதல் ரூ18.99 லட்சம் வரை வேரியன்ட் வாரியாக விலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த காரின் லோ வேரியன்டின் விலை விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

சும்மா கிடையாது . . . இன்னிக்கு பணம் கட்டுனாலும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் வர 7 மாசம் ஆகும் . . . .

டொயோட்டா நிறுவனம் இந்த ஹைபிரிட் எஸ்யூவி காரை கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ளத் தனது ஆலையில் வைத்துத் தயாரிக்கிறது. இந்த கார் மார்கெட்டில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி அஸ்டார், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், நிஸான் கிக்ஸ், மாருதி கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது.

சும்மா கிடையாது . . . இன்னிக்கு பணம் கட்டுனாலும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் வர 7 மாசம் ஆகும் . . . .

இந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் லோவேரியன்ட் கார்களின் விலை விபரம் எல்லாம் அடுத்தவாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ9.5 லட்சம் முதல் துவங்கும் என எதிர்பார்க்கலாம். தற்போது இந்த காருக்கான புக்கிங் துவங்கியுள்ள நிலையில் இந்த கார்களின் காத்திருப்பு காலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சும்மா கிடையாது . . . இன்னிக்கு பணம் கட்டுனாலும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் வர 7 மாசம் ஆகும் . . . .

தற்போது இந்த காரை புக் செய்தவர்கள் இந்த காருக்காக 7-8 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியது வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது சராசரி காத்திருப்பு காலத்தை விட அதிகம் ஆகும். ஆனாலும் வேரியன்ட்டை பொருத்து காத்திருப்பு காலம் மாறுபடும்.

சும்மா கிடையாது . . . இன்னிக்கு பணம் கட்டுனாலும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் வர 7 மாசம் ஆகும் . . . .

தற்போது இந்த ஹைரைடர் காரில் 1.5 லிட்டர் மைல்டு ஹைபிரிட் கே15சி 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 103 பிஎஸ் பவரையும் 136 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்ர் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சும்மா கிடையாது . . . இன்னிக்கு பணம் கட்டுனாலும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் வர 7 மாசம் ஆகும் . . . .

இதில் மேனுவல் கார்களுக்கு மட்டும் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன் உள்ளது. இந்த காரின் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த கார் 3 சிலிண்டர் TNGA அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் இன்ஜின் உடன் எலெக்டரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பேக்கும் ஸ்டிராங்க் ஹைபிரிட் சிஸ்டத்திற்காக பொருத்தப்பட்டுள்ளது. இதில் இசிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷனில் 116 பிஎஸ் பவரை இந்த இன்ஜின் வெளிப்படுத்துகிறது.

சும்மா கிடையாது . . . இன்னிக்கு பணம் கட்டுனாலும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் வர 7 மாசம் ஆகும் . . . .

இந்த ஹைரைடர் காரில் எலெக்ட்ரிக் வாகனத்தை மட்டும் பயன்படுத்தும் சிஸ்டம் இருக்கிறது. அதே போல இந்த கார் ஹைபிரிட் சிஸ்டத்தில் லிட்டருக்கு 27 கி.மீ வரை பயணிக்கும் மைலேஜை வழங்குகிறது.

சும்மா கிடையாது . . . இன்னிக்கு பணம் கட்டுனாலும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் வர 7 மாசம் ஆகும் . . . .

இந்த காரின் அம்சங்களைப் பற்றிப் பார்க்கும் போது இந்த காரில் 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்டரோல், க்ரூஸ் கண்ட்ரோல், இன்ஜின் ஸ்டிராட்/ஸ்டாப் பட்டன், 6 ஏர்பேக்கள், 17 இன்ச் அலாய் வீல்கள், வயர்லெஸ் சார்ஜர்,

சும்மா கிடையாது . . . இன்னிக்கு பணம் கட்டுனாலும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் வர 7 மாசம் ஆகும் . . . .

டூயல் டோன் கேபின் தீம், 6 ஸ்பீக்கர் ஆர்க்கேமிஸ் ஆடியோ, ஆம்பியன்ஸ் லைட்டிங் பானரோமிக் சன் ரூஃப் , ஹெட்ஸ் அப் டிஸ்பிளே,360 டிகிரி கேமரா, எல்இடி ஹெட்லைட், டிபிஎம்எஸ், லெதர் சீட்கள், டிரைவ் மோட்கள், லெதர் வேர்ப்பு ஸ்டியரிங் வீல் ஆகிய அம்சங்கள் இந்த காரில் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 13, 2022, 19:03 [IST]
English summary
Find Toyota urban cruiser hyryder waiting period here
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+