மியா கலிஃபா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றாரா?.. தலைவி வேற லெவல்... அசர வைக்கும் தகவல்!

மியா கலிஃபாவின் ஆடம்பர வாழ்க்கை பற்றிய தகவல்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த விரிவான தகவல்களை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

மியா கலிஃபா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரா?.. தலைவி வேற லெவல்... அசர வைக்கும் தகவல்!

மாடலிங் உலகில் பெயர்போன நபர்களில் மியா கலிஃபாவும் ஒருவர். இவரை அறியாத இளைஞர்களே இருக்க முடியாது என்று கூறிவிடலாம். அந்தளவிற்கு உலகளவில் இவரின் பெயர் பரவிக் காணப்படுகின்றது. இவர் மாடலிங்கை பகுதி நேரமாகவும், மதுக்கடை ஒன்றை முழு நேரமாகவும் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியா கலிஃபா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரா?.. தலைவி வேற லெவல்... அசர வைக்கும் தகவல்!

இதேபோல், மியா கலிஃபா மிகுந்த ஆடம்பரான வாழ்க்கைக்கு சொந்தக்காரராகவும் இருப்பதாக கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அவரிடத்தில் எக்கசக்கமான சொகுசு கார்கள் பயன்பாட்டில் உள்ளன. அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு கார்களும் மியா கலிஃபா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றாரா என பொறாமையை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

மியா கலிஃபா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரா?.. தலைவி வேற லெவல்... அசர வைக்கும் தகவல்!

அப்படி என்ன கார்களை இந்த 29 வயதே ஆன மாடலிங் மற்றும் மதுக்கடை உரிமையாளர் பயன்படுத்தி வருகின்றார் என்பதையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் மியா கலிஃபா முழு கார் கலெக்சன் பற்றிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

மியா கலிஃபா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரா?.. தலைவி வேற லெவல்... அசர வைக்கும் தகவல்!

லெக்சஸ் இஎஸ் (Lexus ES)

லெக்சஸ் இஎஸ் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த வாகனமாகும். இந்த வாகனத்தின் மதிப்பு ரூ. 30.95 லட்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இஇந்த காரில் 2.5 லிட்டர் எல்4 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 214 எச்பி பவரை வெளியேற்றக் கூடியது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 180 கிமீ ஆகும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் செல்லக் கூடிய சொகுசு காரையே மியா தற்போதும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

மியா கலிஃபா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரா?.. தலைவி வேற லெவல்... அசர வைக்கும் தகவல்!

இது அதிக வேகத்தில் இயங்கக் கூடிய கார் மட்டுமல்ல அதிக மைலேஜையும் தரக் கூடிய வாகனமாகக் காட்சியளிக்கின்றது. இந்தியாவில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், இங்கு ரூ. 59.50 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த சொகுசு காரையே விக்ரம் திரைப்பட வெற்றியடைந்த காரணத்திற்காக அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமலஹாசன் பரிசாக வழங்கினார்.

மியா கலிஃபா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரா?.. தலைவி வேற லெவல்... அசர வைக்கும் தகவல்!

பிஎம்டபிள்யூ எம்4 (BMW M4)

மியா கலிஃபா வைத்திருக்கும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த மற்றும் அதி-திறனை வெளிப்படுத்தக் கூடிய கார் மாடலாக பிஎம்டபிள்யூ எம்4 உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் எம்-பவர் பெட்ரோல் மோட்டார் அதிகபட்சமாக 443 பிஎச்பி மற்றும் 550 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

மியா கலிஃபா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரா?.. தலைவி வேற லெவல்... அசர வைக்கும் தகவல்!

ஆனால், இதன் மைலேஜ் திறனோ லிட்டர் ஒன்றிற்கு 10.75 கிமீ மட்டுமே தரக் கூடியதாக இருக்கின்றது. அதேவேலையில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். இதுமட்டுமின்றி இக்கார் வெறும் 4.0 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். மியா கலிஃபா வைத்திருக்கும் இந்த காரின் மதிப்பு 69,150 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

மியா கலிஃபா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரா?.. தலைவி வேற லெவல்... அசர வைக்கும் தகவல்!

ஜீப் ரேங்க்லர் (Jeep Wrangler)

ஜீப் ரேங்க்லர் இந்தியாவில் உள்ள தொழிலதிபர் மற்றும் திரை நட்சத்திரங்களின் பிரியமான கார் மாடலாக இருக்கின்றது. இந்த காரை இந்தியாவின் கிரிக்கெட் அணியில் உள்ள சிலரும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான ஓர் காரையே மியா கலிஃபா பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். இந்த வாகனத்தின் மதிப்பு 31 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

மியா கலிஃபா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரா?.. தலைவி வேற லெவல்... அசர வைக்கும் தகவல்!

இந்த சொகுசு காரில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லக் கூடிய 2.0 லிட்டர் எல்4 சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 7.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனம் வேகத்தில் செல்லக் கூடிய திறனையும் கொண்டுள்ளது.

மியா கலிஃபா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரா?.. தலைவி வேற லெவல்... அசர வைக்கும் தகவல்!

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Ferrari F12 Berlinetta)

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஓர் அதிக வேகத்தில் செல்லக் கூடிய அதிக சொகுசு அம்சங்கள் நிறைந்த வாகனமாகும். அந்தவகையில், மிக மிருதுவான இருக்கை, அதிர்வுகளைக் கட்டுப்படுத்தக் கூடிய சஸ்பென்ஷன் அமைப்பு, அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், இரவு நேரத்தில் தெளிவான காட்சிகளை வழங்கக் கூடிய கேமிரா, எல்இடி மேட்ரிக்ஸ் பீம் ஹெட்லைட் உள்ளிட்ட பிரீமியம் மற்றும் சொகுசு அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.

மியா கலிஃபா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரா?.. தலைவி வேற லெவல்... அசர வைக்கும் தகவல்!

இதைத்தொடர்ந்து அதிக திறனை வெளிப்படுத்தக் கூடிய 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் மோட்டாரும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 500 பிஎச்பி மற்றும் 660 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இதன் டாப்ஸ்பீடு மணிக்கு 301 கிமீ ஆகும். இதுமட்டுமின்றி, வெறும் 3.8 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் இக்கார் கொண்டிருக்கின்றது. மியா கலிஃபா பயன்படுத்தும் இந்த வாகனத்தின் மதிப்பு 2.22 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக இதன் விலை ரூ. 1.72 கோடிகள் ஆகும்.

மியா கலிஃபா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரா?.. தலைவி வேற லெவல்... அசர வைக்கும் தகவல்!

ஆடி ஆர்8 ஸ்பைடர் (Audi R8 Spyder)

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி-யைப் போலவே ஆடி ஆர்8 ஸ்பைடர் அதிக விலைக் கொண்ட சூப்பர் கார் ஆகும். இந்த காரில் மிக அதிக வேக திறனை வெளியேற்றுவதற்காக 5.0 லிலட்டர் வி10 பெட்ரோல் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 602 பிஎச்பி பவரையும், 506 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 330 கிமீ ஆகும். இதன் மதிப்பு 1.54 அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் காரின் விலை ரூ. 1.20 கோடிகள் ஆகும்.

மியா கலிஃபா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரா?.. தலைவி வேற லெவல்... அசர வைக்கும் தகவல்!

ஃபெர்ராரி எஃப் 12 பெர்லிண்டா (Bentley Continental GT)

மியா கலிஃபா பயன்படுத்தும் மிக மிக விலையுயர்ந்த காராக ஃபெர்ராரி எஃப் 12 பெர்லிண்டா இருக்கின்றது. இந்த வாகனத்தின் மதிப்பு 3.19 லட்சம் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகின்றது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் காரின் விலை 2.48 கோடிகள் ஆகும். இது ஓர் கன்வெர்டபிள் சூப்பர் காராகும்.

மியா கலிஃபா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரா?.. தலைவி வேற லெவல்... அசர வைக்கும் தகவல்!

இக்காரில் 6.2 லிட்டர் சூப்பர்சார்ஜட் வி12 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 730 குதிரை ஆற்றலை வெளியேற்றக் கூடியது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 340 கிமீ ஆகும். அதேவேலையில் இந்த வாகனம் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 3.0 செகண்டுகளே போதுமானதாக உள்ளது.

மேலே பார்த்த கார் மாடல்கள் மட்டுமின்றி இதுபோன்று இன்னும் சில விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரவாகனங்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Article Published On: Monday, June 13, 2022, 10:04 [IST]
English summary
Here is full list of mia khalifa car collection
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+