யூஸ்டு கார்களுக்கு வங்கியில் லோன் கிடைக்குமா? இன்ட்ரஸ்ட் ரேட் எவ்வளவு இருக்கும்? எஸ்பிஐ vs ஐசிஐசிஐ vs பிஎன்பி!

பயன்படுத்திய வாகனங்ளுக்கான கடனுக்கு எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகள் எவ்வளவு இன்டரஸ்ட் நிர்ணயித்திருக்கின்றன என்பது பற்றிய விபரத்தைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

யூஸ்டு கார்களுக்கு வங்கியில் லோன் கிடைக்குமா?.. இன்ட்ரஸ்ட் ரேட் எவ்வளவு இருக்கும்?.. எஸ்பிஐ vs ஐசிஐசிஐ vs பிஎன்பி!

புதிய கார்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே செகண்ட் ஹேண்ட் கார்களுக்கும் வங்கிகள் சில நிதியுதவி (கடன்) வழங்குகின்றன. கடனை இஎம்ஐ வாயிலாக திருப்பிச் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகின்றது. வாகனத்தின் வகையைப் பொருத்து சில வங்கிகள் கடனை நிராகரிப்பதுண்டு.

யூஸ்டு கார்களுக்கு வங்கியில் லோன் கிடைக்குமா?.. இன்ட்ரஸ்ட் ரேட் எவ்வளவு இருக்கும்?.. எஸ்பிஐ vs ஐசிஐசிஐ vs பிஎன்பி!

வாகனத்தின் வயது, தரம் மற்றும் கன்டிஷன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பயன்படுத்திய வாகனங்களுக்கு கடன் திட்டங்களை வங்கிகள் வழங்குகின்றன. ஒவ்வொரு வங்கியும் இந்த விஷயத்தில் தங்களுக்கென தனி கொள்கைகளைக் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றன. அதாவது, இந்த காருக்கு இவ்வளவுதான் கடன் வழங்கப்படும், குறிப்பிட்ட அளவு சம்பளம் அல்லது வருவாயைக் கொண்டவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என ஒரு சில கன்டிஷன்களைக் கொண்டு அவை லோன்களை வழங்குகின்றன.

யூஸ்டு கார்களுக்கு வங்கியில் லோன் கிடைக்குமா?.. இன்ட்ரஸ்ட் ரேட் எவ்வளவு இருக்கும்?.. எஸ்பிஐ vs ஐசிஐசிஐ vs பிஎன்பி!

இதேபோல், வட்டி விகிதமும் வங்கிக்கு வங்கி மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. இந்த வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐசிஐசிஐ எவ்வளவு நிர்ணயித்துள்ளது?, இவற்றிற்கு இடையே காணப்படும் வித்தியாசம் ஆகியவற்றையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பேங்க் வாரியாக கடனுக்கான வட்டி விகிதம் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த விபரத்தை பார்க்கலாம்.

யூஸ்டு கார்களுக்கு வங்கியில் லோன் கிடைக்குமா?.. இன்ட்ரஸ்ட் ரேட் எவ்வளவு இருக்கும்?.. எஸ்பிஐ vs ஐசிஐசிஐ vs பிஎன்பி!

எஸ்பிஐ யூஸ்டு காருக்கு நிர்ணயித்திருக்கும் வட்டி விகிதம் மற்றும் பிற கன்டிஷன்கள் என்ன?

எஸ்பிஐ வங்கி பன்முக யூஸ்டு கார்களுக்கு லோன் வழங்குகின்றது. சில கன்டிஷன் மற்றும் கட்டுப்பாடுகள் இதற்க உண்டு. லோனை வாங்குகபவர் 18 வயது முதல் 67 வயதுடையவராக இருத்தல் வேண்டும். வாங்கப்படும் லோனானது லோன் வாங்குபவர் 70 வயதை தொடுவதற்குள் செலுத்த வேண்டும். ரூ. 3 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை லோன் வழங்கப்படுகின்றது. இன்ட்ரஸ்டாக 9.75 சதவீதம் தொடங்கி 13.25 சதவீதம் வரை வசூலிக்கப்படுகின்றது. கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு லோன் இன்ட்ரஸ்ட் நிர்ணயிக்கப்படுகின்றது.

யூஸ்டு கார்களுக்கு வங்கியில் லோன் கிடைக்குமா?.. இன்ட்ரஸ்ட் ரேட் எவ்வளவு இருக்கும்?.. எஸ்பிஐ vs ஐசிஐசிஐ vs பிஎன்பி!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் வட்டி விகிதமும், பிற கட்டுப்பாடுகளும்:

பஞ்சாப் நேஷனல் வங்கி கார், வேன், ஜீப், எம்யூவி மற்றும் எஸ்யூவி என அனைத்து விதமான பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கும் கடன் வழங்குகின்றது. ஆனால், அந்த வாகனங்கள் மூன்றாண்டுகள் பழைய வாகனமாக மட்டுமே இருத்தல் வேண்டும். அதை தாண்டியிருந்தால் பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து கடன் பெறுவது சிக்கலானது.

யூஸ்டு கார்களுக்கு வங்கியில் லோன் கிடைக்குமா?.. இன்ட்ரஸ்ட் ரேட் எவ்வளவு இருக்கும்?.. எஸ்பிஐ vs ஐசிஐசிஐ vs பிஎன்பி!

இதுமட்டுமின்றி, ஏற்கனவே வங்கி கடன் அந்த வாகனத்தின்மீது நிலுவையில் இருந்தாலும் கடன் ரத்து செய்யப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவிக்கின்றது. இந்த வங்கியும் வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு கடனையும், கடனுக்கான வட்டி விகிதத்தையும் நிர்ணயிக்கின்றது. தனது வாகன கடன்களை ரெப்போ (repo linked lending rate) கணக்குடன் அது இணைத்துவிடுகின்றது.

யூஸ்டு கார்களுக்கு வங்கியில் லோன் கிடைக்குமா?.. இன்ட்ரஸ்ட் ரேட் எவ்வளவு இருக்கும்?.. எஸ்பிஐ vs ஐசிஐசிஐ vs பிஎன்பி!

ஐசிஐசிஐ வங்கியின் வட்டி விகிதமும், பிற கட்டுப்பாடுகளும்:

ஐசிஐசிஐ வங்கி பல கவர்ச்சிகரமான லோன் திட்டங்களை வாகனங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஏழு வருடங்கள் ரீ-பேமெண்ட் பீரியடாக இருக்கின்றது. இந்த நிறுவனம் யூஸ்டு வாகனங்களுக்கான வட்டியை, வாடிக்கையாளரின் வயது, அவருடன் இருக்கும் உறவு, காரின் நிலை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கின்றது.

யூஸ்டு கார்களுக்கு வங்கியில் லோன் கிடைக்குமா?.. இன்ட்ரஸ்ட் ரேட் எவ்வளவு இருக்கும்?.. எஸ்பிஐ vs ஐசிஐசிஐ vs பிஎன்பி!

அந்தவகையில், சுமார் 11 சதவீதம் முதல் 15.50 சதவீதம் வரை யூஸ்டு வாகனங்களுக்கான வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ நிர்ணயித்துள்ளது. நிறுவனத்தில் பணி புரிபவர்கள் மற்றும் சொந்தமாக பிசினஸ் செய்பவர்கள் என இருவராலும் ப்ரீ-ஓவ்ன்ட் கார்களுக்கான கடனை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், லோனை பெறுபவர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். இதுபோன்று இன்னும் சில கட்டுப்பாடுகளையும் ஐசிஐசிஐ கொண்டிருக்கின்றது.

யூஸ்டு கார்களுக்கு வங்கியில் லோன் கிடைக்குமா?.. இன்ட்ரஸ்ட் ரேட் எவ்வளவு இருக்கும்?.. எஸ்பிஐ vs ஐசிஐசிஐ vs பிஎன்பி!

இந்தியாவில் புதிய வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே செகண்ட் ஹேண்ட் கார்களுக்கும் மிக சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறைவான விலையில் சில விலையுயர்ந்த கார்களும் கிடைக்கும் என்பதால் மக்கள் மத்தியில் யூஸ்டு கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

யூஸ்டு கார்களுக்கு வங்கியில் லோன் கிடைக்குமா?.. இன்ட்ரஸ்ட் ரேட் எவ்வளவு இருக்கும்?.. எஸ்பிஐ vs ஐசிஐசிஐ vs பிஎன்பி!

இதுமட்டுமின்றி, இன்றைய கால கட்டத்தில் புதிய வாகனங்களை கையில் பெற வேண்டும் எனில் பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை தென்படுகின்றது. அதிலும், செமி கன்டக்டர் பற்றாக்குறை இந்த விஷயத்தை சற்று கூடுதல் தீவிரமாகவே மாற்றியிருக்கின்றது. எனவே ஒரு சிலர் காத்திருப்பு காலத்தை ஸ்கிப் செய்ய செகண்ட் ஹேண்ட் சந்தையை நாடி வருகின்றனர். இவர்களுக்கு உதவியளிக்கும் வகையிலேயே வங்கிகள் சில குறைவான வட்டி விகிதத்தில் வாகன கடனை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

Article Published On: Saturday, July 23, 2022, 8:30 [IST]
English summary
Here is sbi vs icici vs pnb bank used car loan interest rate details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+