ஹெட்லைட்டை மாத்துறதுக்கு மெக்கானிக் தேவையே இல்லங்க... நாமலே மாத்திடலாம்! இதோ எளிய வழிமுறைகள்!

உங்கள் காரில் உள்ள டேமேஜ் ஆன ஹெட்லைட்டை எப்படி நீங்களே மாற்றுவது என்பது பற்றி வழிமுறைகளைதான் இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள்.

ஹெட்லைட்டை மாத்துறதுக்கு மெக்கானிக் தேவையே இல்லங்க... நாமலே மாத்திடலாம்! இதோ எளிய வழிமுறைகள்!

காரில் ஏற்படும் சில பிரச்னைகளுக்கு நம்மால் வீட்டிலேயே தீர்வு காண முடியும். அதாவது, ஒரு சில வழிகாட்டுதல்களுடன் பாதிக்கப்பட்ட பாகங்களை வீட்டிலேயே வைத்து நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். அவ்வாறு எளிதில் மாற்றக் கூடிய கார் பாகங்களில் ஹெட்லைட்டும் ஒன்று. இதை எவ்வாறு செய்வது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹெட்லைட்டை மாத்துறதுக்கு மெக்கானிக் தேவையே இல்லங்க... நாமலே மாத்திடலாம்! இதோ எளிய வழிமுறைகள்!

காரில் உள்ள மிக முக்கியமான பாகங்களில் ஹெட்லைட்டும் ஒன்று. இது இல்லாமல் இரவு நேர பயணம் சாத்தியமாகது. மேலும், அதிக ஆபத்தை அது விளைவிக்கும். ஹெட்லைட் இல்லாமல் பயணிப்பது என்பது கண்களைக் கட்டிவிட்டு காட்டிற்குள் விடுவதைப் போல். எனவேதான், காரில் உள்ள முக்கியமான பாகங்களில் ஹெட்லைட்டுகளும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதனால்தான் கால தாமதம் இன்றி நீங்களே ஹெட்லைட் எப்படி மாற்றுவது என்பதை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம்.

ஹெட்லைட்டை மாத்துறதுக்கு மெக்கானிக் தேவையே இல்லங்க... நாமலே மாத்திடலாம்! இதோ எளிய வழிமுறைகள்!

இதோ வழிமுறைகள்:

ஹெட்லைட் மாற்றும் முன் அதன் ரகத்தை அறிந்து கொள்ள வேண்டும்:

ஹெட்லைட்டை மாற்ற தொடங்குவதற்கு முன்னர் அதன் ரகத்தை அறிந்துக் கொண்டு பொருத்தமான லைட்டை வாங்கிக் கொள்வது சிறந்தது. ஒவ்வொரு வாகன உற்பத்தியாளர்களும் அதன் கார் மாடல்களில் வேரியண்டுகளுக்கு ஏற்ப வெவ்வேறு விதமான பல்புகளை பயன்படுத்துகின்றனர். அவை அளவு, வடிவம் மற்றும் ரகத்தில் மாறுபட்டுக் காட்சியளிக்கும்.

ஹெட்லைட்டை மாத்துறதுக்கு மெக்கானிக் தேவையே இல்லங்க... நாமலே மாத்திடலாம்! இதோ எளிய வழிமுறைகள்!

ஆகையால், உங்களின் காருக்கான பல்ப் எது என்பதை அறிந்து அதை வாங்கிக் கொள்வது சிறந்தது. இதுகுறித்த தகவல் எங்கு கிடைக்கும்னு கேக்குறீங்களா கவலையே வேண்டாம். உங்கள் காருக்கான கையேடு புத்தகத்தில் கார் பற்றிய அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும். பல்பின் ரகம், அளவு பற்றிய விபரங்களை இதில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டால் இந்த விஷயத்தில் ஏதேனும் சிறந்த நபர்கள் இருப்பார்கள் எனில் அவர்களின் உதவியை நாடுவது சிறந்தது.

ஹெட்லைட்டை மாத்துறதுக்கு மெக்கானிக் தேவையே இல்லங்க... நாமலே மாத்திடலாம்! இதோ எளிய வழிமுறைகள்!

வாகனத்தை இயக்கமற்ற நிலைக்கு மாற்ற வேண்டும்:

லைட்டை மாற்ற தொங்கும் முன் குறிப்பிட்ட அந்த வாகனம் இயக்கமற்ற நிலையில், அதாவது, ஆஃப் செய்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது, பாதுகாப்பாக பல்பை மாற்ற உதவும்.

ஹெட்லைட்டை மாத்துறதுக்கு மெக்கானிக் தேவையே இல்லங்க... நாமலே மாத்திடலாம்! இதோ எளிய வழிமுறைகள்!

டஸ்ட் கவர் மற்றும் கேபிள்களை பிடுங்கிவிட வேண்டும்:

ஹெட்லைட்டிற்கு மின்சாரத்தைக் கொண்டு செல்லும் அனைத்து ஒயர்களையும் பாதுகாப்பான முறையில் கழட்டி விடவும். குறிப்பாக அதனை கழட்டும் போது அதிக அழுத்தத்தைக் கொடுப்பதை தவிர்க்கவும். அதிக அழுத்தம் ஒயரின் உட்பகுதியில் துண்டித்தலை ஏற்படுத்திவிடும். மேலும், இந்த பணியை ஆரம்பிக்கும் முன்னர், பேட்டரியில் இருக்கும் ஒயர்களை துண்டித்து விடுங்கள். இது தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க உதவும்.

டேமேஜான பல்பை மாற்றவும்:

மேலே கூறப்பட்ட அனைத்தையும் செய்த பின்னர் சேதமான பல்பை பாதுகாப்பாக நீக்க வேண்டும். இதற்கு பின்னர் புதிய ஒன்றை மாற்ற வேண்டும். புதிய பல்பை மாற்றும்போது பல்பின் கண்ணாடி பகுதியில் விரல்கள் நேரடியாக படாமல் மாற்ற வேண்டும். கையுறை போன்றவற்றை பயன்படுத்தி அதனை பொருத்துவது நல்லது.

ஹெட்லைட்டை மாத்துறதுக்கு மெக்கானிக் தேவையே இல்லங்க... நாமலே மாத்திடலாம்! இதோ எளிய வழிமுறைகள்!

இதன் பின்னர் அனைத்து ஒயர்களையும் மறக்காமல் இணைத்து விடுங்கள். குறிப்பாக, பேட்டரியில் ஒயரை பிளஸ் - மைனஸ் பார்த்து புள்ளிகளுக்கு ஏற்ப ஒயர்களை இணைத்துவிடுங்கள். வெற்றிகரமாக இந்த வேலை முடிந்த பின்னர் பல்பு பிரகாசமாக எரிகிறதா என்பதையும் ஒரு முறை சோதித்து பார்த்துக் கொள்ளவும்.

ஹெட்லைட்டை மாத்துறதுக்கு மெக்கானிக் தேவையே இல்லங்க... நாமலே மாத்திடலாம்! இதோ எளிய வழிமுறைகள்!

ஹெட்லைட்டை பராமரிப்பது எப்படி?

ஹெட்லைட்டுகளை கவனிப்பது கார் பராமரிப்பின் ஒரு பகுதியாகும். மோசமான வானிலை மற்றும் இரவு நேரங்களில் தெளிவான பார்வையைப் பெற வேண்டும் எனில் ஹெட்லைட்டை முடிந்தளவு அதிக அக்கறையுடன் பார்த்துக் கொள்வது சிறந்தது. எப்படி அதிக கவனத்துடன் பார்த்துக்கொள்வது? இதோ அதற்கான வழிமுறைகள்.

ஹெட்லைட்டை மாத்துறதுக்கு மெக்கானிக் தேவையே இல்லங்க... நாமலே மாத்திடலாம்! இதோ எளிய வழிமுறைகள்!

வாகனங்ளை வெளியில் நிறுத்துவதனால் தூசி மற்றும் மண்ணால் அது விரைவில் பாதிப்படைகின்றது. குறிப்பாக, இதனால்தான் அது எளிதில் பழைய தோற்றத்திற்கு மாறுகின்றது. இது ஹெட்லைட்டின் பிரகாசமான வெளிச்சத்திற்கு இடையூறாக அமைகின்றது. காரை சாலையில் நிறுத்தும்போது கவர் கொண்டு போர்த்துவதனால் இந்த சிக்கலை நம்மால் தவிர்க்க முடியும்.

ஹெட்லைட்டை மாத்துறதுக்கு மெக்கானிக் தேவையே இல்லங்க... நாமலே மாத்திடலாம்! இதோ எளிய வழிமுறைகள்!

ஹெட்லைட் கண்ணாடிகளை சுத்தம் செய்யும்போது அதிக மிருதுவான துணியைக் கொண்டு க்ளீன் செய்வது நல்லது. இது ஸ்கிராட்ச்கள் ஏற்படுவதை தவிர்க்க உதவும். மங்களான வெளிச்சம் ஏற்படும்போது ஹெட்லைட் க்ளீனர் அல்லது பல் விளக்கும் பேஸ்ட்டைக் கொண்டு க்ளீன் செய்வதனால் அதை கூடுதல் பிரகாசமானதாக மாற்ற முடியும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 31, 2022, 12:21 [IST]
English summary
Here is short guide to replace car headlights
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+