2022 பலேனோவின் குறைந்த விலை வேரியண்டிலேயே இவ்ளோ சிறப்பம்சங்களா! வேரியண்ட் வாரியான அம்சங்களின் விபரம்!

இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் 2022 மாருதி சுசுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் எந்தெந்த வேரியண்டில் என்ன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2022 பலேனோவின் குறைந்த விலை வேரியண்டிலேயே இவ்ளோ சிறப்பம்சங்களா! வேரியண்ட் வாரியான அம்சங்களின் விபரம்!

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட 2022 பலேனோ (Baleno) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது பழைய மாடல் பலேனோவைக் காட்டிலும் பன்மடங்கு மதிப்பு கூட்டப்பட்ட அம்சங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது. அறிமுக விலையாக இந்த காருக்கு ரூ. 6.35 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2022 பலேனோவின் குறைந்த விலை வேரியண்டிலேயே இவ்ளோ சிறப்பம்சங்களா! வேரியண்ட் வாரியான அம்சங்களின் விபரம்!

ஏற்கனவே இந்த வாகனத்திற்கு ரூ. 11 ஆயிரம் எனும் மிகக் குறைவான முன் தொகையில் புக்கிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. நெக்ஸா விற்பனையாளர்கள் வாயிலாக இந்த பணிகள் மிக அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆம், 2022 பலேனோவிற்கு மிக அதிகளவில் புக்கிங்குகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

2022 பலேனோவின் குறைந்த விலை வேரியண்டிலேயே இவ்ளோ சிறப்பம்சங்களா! வேரியண்ட் வாரியான அம்சங்களின் விபரம்!

சமீபத்தில் வெளியாகிய தகவலின்படி, சுமார் 16 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் இக்காருக்கு கிடைத்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே இன்று (பிப்ரவரி 23) ஃபேஸ்லிஃப்ட் பலேனோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

2022 பலேனோவின் குறைந்த விலை வேரியண்டிலேயே இவ்ளோ சிறப்பம்சங்களா! வேரியண்ட் வாரியான அம்சங்களின் விபரம்!

ஹெட்ஸ்-அப் திரை, 9 இன்ச் அளவுள்ள எச்டி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எச்டி திரையில் மற்றுமொரு சிறப்பு வசதியாக ஸ்மார்ட்-ப்ளே ப்ரோ ப்ளஸ் கார் இணைப்பு வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

2022 பலேனோவின் குறைந்த விலை வேரியண்டிலேயே இவ்ளோ சிறப்பம்சங்களா! வேரியண்ட் வாரியான அம்சங்களின் விபரம்!

இதுமட்டுமின்றி, இதுபோன்ற இன்னும் பல அம்சங்களை பலேனோ காரில் வேரியண்ட் வாரியாக மாருதி சுசுகி வழங்கியிருக்கின்றது. இந்த பதிவில் இதுகுறித்த தகவலையே நாம் பார்க்க இருக்கின்றோம். அதாவது, எந்தெந்த வேரியண்டில் என்னென்ன மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2022 பலேனோவின் குறைந்த விலை வேரியண்டிலேயே இவ்ளோ சிறப்பம்சங்களா! வேரியண்ட் வாரியான அம்சங்களின் விபரம்!

சிக்மா, டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய நான்கு விதமான வேரியண்டுகளில் 2022 பலேனோ விற்பனைக்குக் கிடைக்கும். இதில் சிக்மா வேரியண்டில் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களை முதலில் பார்க்கலாம். இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த வேரியண்டுகளில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களையும் இதே பதிவில் பார்க்கலாம்;

2022 பலேனோவின் குறைந்த விலை வேரியண்டிலேயே இவ்ளோ சிறப்பம்சங்களா! வேரியண்ட் வாரியான அம்சங்களின் விபரம்!

சிக்மா (Sigma):

  • ஹாலோஜன் புரஜெக்டர் ஹெட்லேம்ப் (Halogen projector headlamps)
  • எல்இடி டெயில் லைட் (LED tail lights)
  • ரியர் ஸ்பாய்லர் (Rear spoiler)
  • பாடி நிறத்திலான பம்பர் (Body coloured bumpers)
  • பவர் விண்டோக்கள் (அனைத்தும்) All power windows
  • சாவியில்லா நுழைவு (Keyless entry)
  • தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் (Automatic climate control)
  • ரியர் டிஃபாக்கர் (Rear defogger)
  • 2022 பலேனோவின் குறைந்த விலை வேரியண்டிலேயே இவ்ளோ சிறப்பம்சங்களா! வேரியண்ட் வாரியான அம்சங்களின் விபரம்!
    • கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் (Gear shift indicator)
    • டில்ட்-அட்ஜஸ்டபிள் ஸ்டியரிங் வீல் (Tilt-adjustable steering)
    • மேனோ-க்ரோம் டிஎஃப்டி திரை (Monochrome TFT display)
    • முன்பக்கத்தில் அட்ஜஸ்டபிள் ஹெட் ரெஸ்ட்டுகள் (Front adjustable head rests)
    • இபிடி வசதிக் கொண்ட ஏபிஎஸ் (ABS with EBD)
    • இரட்டை ஏர் பேக்குகள் (Dual airbags)
    • ரியர் பார்க்கிங் சென்சார்கள் (Rear parking sensors)
    • பிரேக் அசிஸ்ட் (Brake assist)
    • ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் (High-speed alert system)
    • -உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

      2022 பலேனோவின் குறைந்த விலை வேரியண்டிலேயே இவ்ளோ சிறப்பம்சங்களா! வேரியண்ட் வாரியான அம்சங்களின் விபரம்!

      டெல்டா (Delta)

      • முழு வீல் கவர் (Full wheel covers)
      • க்ரோம் பூச்சுக் கொண்ட க்ரில் (Chrome finish for the grille)
      • உடல் நிறத்திலான கதவு பிடிகள் (Body coloured door handles)
      • உடல் நிறத்திலான ஓஆர்விஎம்கள் (Body coloured ORVMs)
      • போன் இணைப்பு நேவிகேஷன் (Phone connected navigation)
      • ஸ்டியரிங் வீல் மவுண்டட் ஆடியோ கன்ட்ரோல்கள் (Steering-mounted audio controls)
      • எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் மற்றும் ஃபோல்டபிள் ஓஆர்விஎம்-கள் (Electrically-adjustable and foldable ORVMs)
      • 2022 பலேனோவின் குறைந்த விலை வேரியண்டிலேயே இவ்ளோ சிறப்பம்சங்களா! வேரியண்ட் வாரியான அம்சங்களின் விபரம்!
        • 7 இன்ச் அளவுள்ள ஸ்மார்ட் ஸ்டுடியோ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (Seven-inch SmartPlay Studio touchscreen infotainment system with Apple CarPlay and Android Auto)
        • நான்கு ஸ்பீக்கர்கள் (Four speakers)
        • ரியர் பார்சல் ட்ரே (Rear parcel tray)
        • ஹில் ஹோல்ட் ஃபங்சன் கொண்ட இஎஸ்பி (ESP with hill hold function - AMT only)
        • 2022 பலேனோவின் குறைந்த விலை வேரியண்டிலேயே இவ்ளோ சிறப்பம்சங்களா! வேரியண்ட் வாரியான அம்சங்களின் விபரம்!

          ஜெட்டா (Zeta)

          • ஃபாலோ மீ ஹோம் வசதிக் கொண்ட தானியங்கி ஹெட்லேம்ப் (Automatic headlamps with follow-me-home function)
          • மோனோ டோன் அலாய் வீல்கள் (Mono-tone alloy wheels)
          • எல்இடி புரொஜக்டர் ஹெட்லேம்ப் (LED projector headlamps)
          • குரோம் பிளேட்டர் டூர் ஹேண்டில்கள் (Chrome plated door handles)
          • சுசுகி இணைப்பு (Suzuki connect)
          • அலெக்ஸா கன்னெக்ட் (Alexa connect)
          • ரியர் ஏசி வெண்ட்டுகள் (Rear AC vents)
          • இரண்டாம் இருக்கைக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் யுஎஸ்பி போர்ட் (Second row fast charging USB port)
          • 2022 பலேனோவின் குறைந்த விலை வேரியண்டிலேயே இவ்ளோ சிறப்பம்சங்களா! வேரியண்ட் வாரியான அம்சங்களின் விபரம்!
            • உயரத்தை மாற்றியமைக்கும் வசதிக் கொண்ட டிரைவர் இருக்கை (Height-adjustable driver seat)
            • புஷ் பட்டன் ஸ்டார்ட் (Push-button start)
            • ரியர் வைப்பர் மற்றும் வாஷர் (Rear wiper and washer)
            • டெலிஸ்கோபிக் அட்ஜஸ்டபிள் ஸ்டியரிங் வீல் (Telescopic-adjustable steering)
            • ஸ்மார்ட் ப்ளே ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (SmartPlay Pro infotainment system)
            • வாய்ஸ் அசிஸ்டண்ட் (Voice assistant)
            • ஓடிஏ அப்டேட்டுகள் (OTA updates)
            • டூ ட்வீட்டர்ஸ் (Two tweeters)
            • வண்ண மயமான டிஎஃப்டி திரை (Coloured TFT display)
            • இரண்டாம் வரிசை இருக்கையிலும் அட்ஜஸ்டபிள் ஹெட் ரெஸ்ட் (Second-row adjustable head rests)
            • முன் பக்க ஸ்லைடிங் ஆரம்-ரெஸ்ட் (Front sliding arm-rest)
            • ரியர் வியூ கேமிரா (Rear view camera)
            • சைடு மற்றும் கர்டைன் ரக ஏர் பேக்குகள் (Side and curtain airbags)
            • 2022 பலேனோவின் குறைந்த விலை வேரியண்டிலேயே இவ்ளோ சிறப்பம்சங்களா! வேரியண்ட் வாரியான அம்சங்களின் விபரம்!

              ஆல்ஃபா (Alpha)

              • புற ஊதா கதிர் எதிர்ப்பு வசதிக் கொண்ட கண்ணாடிகள் (UV-cut glasses)
              • ட்யூவல் டோன் அலாய் வீல்கள் (Dual-tone alloy wheels)
              • எல்இடி டிஆர்எல்கள் (LED DRLs)
              • குரோம் கார்னிஷ் கொண்ட எல்இடி பனி மின் விளக்கு (LED fog lights with chrome garnish)
              • ஹெட்ஸ் அப் திரை (Heads-up Display)
              • க்ரூஸ் கன்ட்ரோல் (Cruise control)
              • 2022 பலேனோவின் குறைந்த விலை வேரியண்டிலேயே இவ்ளோ சிறப்பம்சங்களா! வேரியண்ட் வாரியான அம்சங்களின் விபரம்!
                • ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் (Auto-dimming IRVM)
                • ஆட்டோ ஃபோல்டிங் ஓஆர்விஎம்-கள் (Auto-folding ORVMs)
                • ஆர்கேமிஸ் மியூசிக் சிஸ்டம் (Arkamys-sourced music system)
                • 9 இன்ச் அளவுள்ள ஸ்மார்ட் ப்ளே ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (Nine-inch SmartPlay Pro infotainment system)
                • லெதர் போர்த்தப்பட்ட ஸ்டியரிங் வீல் (Leather-wrapped steering wheel)
                • 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா (360-degree camera)
Article Published On: Wednesday, February 23, 2022, 18:38 [IST]
English summary
Here we explained 2022 baleno variant wise features details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+