பெட்ரோலும் தேவையில்லை... சார்ஜூம் போட வேண்டாம்... இந்த 5 கார் இன்னும் கொஞ்ச நாள்ல இந்திய மண்ணில் ஓடப்போகுது.

இந்தியாவில் அடுத்தடுத்து சில சிஎன்ஜி கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இந்த கார்களின் பட்டியலைத் தான் இங்கே காணப்போகிறோம்.

பெட்ரோலும் தேவையில்லை . . . சார்ஜூம் போட வேண்டாம் . . . இந்த 5 கார் இன்னும் கொஞ்ச நாள்ல இந்திய மண்ணில் ஓடப்போகுது . . .

இன்று பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் எதைக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் அதிகம் செலவாகும். இதற்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மார்கெட்டிற்கு வந்தாலும் அதன் விலை தாறுமாறாக இருக்கிறது. இதனால் தற்போது பெட்ரோல் டீசலுக்கு மாற்று சிஎன்ஜி கார்கள் தான்.

பெட்ரோலும் தேவையில்லை . . . சார்ஜூம் போட வேண்டாம் . . . இந்த 5 கார் இன்னும் கொஞ்ச நாள்ல இந்திய மண்ணில் ஓடப்போகுது . . .

இது மற்ற வாகனங்களை விட கம்மி விலையில் பயணிக்க உதவும், இந்த செக்மெண்டில் மாருதி சுஸூகி நிறுவனம் தான் கோலாச்சி இருந்தாலும் மேலும் சில நிறுவனங்கள் தங்கள் கார்களில் சிஎன்ஜி வேரியன்டை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நாம் இந்த பதிவில் இன்னும் சில மாதங்களில் இந்தியாவிற்குப் புதிதாக வரவுள்ள சிஎன்ஜி கார்களின் பட்டியலைத் தான் காணப்போகிறோம்.

பெட்ரோலும் தேவையில்லை . . . சார்ஜூம் போட வேண்டாம் . . . இந்த 5 கார் இன்னும் கொஞ்ச நாள்ல இந்திய மண்ணில் ஓடப்போகுது . . .

டொயோட்டா கிளான்ஸா சிஎன்ஜி

டொயோட்டா நிறுவனம் தான் விற்பனை செய்து வரும் கிளான்ஸா காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அப்டேட்டுடன் அந்த காரின் சிஎன்ஜி வேரியன்ட்டையும் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெட்ரோலும் தேவையில்லை . . . சார்ஜூம் போட வேண்டாம் . . . இந்த 5 கார் இன்னும் கொஞ்ச நாள்ல இந்திய மண்ணில் ஓடப்போகுது . . .

தற்போது கிளான்ஸா காரில் 1.2 லிட்டர் கே-சிரீஸ் டூயல் ஜெட், டூயல் விவிடி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 88.5 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும், இதே இன்ஜினில் சிஎன்ஜின வேரியன்ட் வந்தால் அது 76.4 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும், இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

பெட்ரோலும் தேவையில்லை . . . சார்ஜூம் போட வேண்டாம் . . . இந்த 5 கார் இன்னும் கொஞ்ச நாள்ல இந்திய மண்ணில் ஓடப்போகுது . . .

மாருதி பலேனோ சிஎன்ஜி

மாருதி சுஸூகி நிறுவனம் பலேனோ என்ற காரை பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மெண்டில் விற்பனை செய்து வருகிறது. இந்த காரின் சிஎன்ஜி வேரியன்டை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கார் நெக்ஸா மாடலில் வரும் முதல் சிஎன்ஜி காராகும். இந்த கார் டொயோட்டா கிளான்ஸா காருடன் சேர்ந்து உருவாக்கப்பட்டது நமக்குத் தெரிந்தது தான்.

பெட்ரோலும் தேவையில்லை . . . சார்ஜூம் போட வேண்டாம் . . . இந்த 5 கார் இன்னும் கொஞ்ச நாள்ல இந்திய மண்ணில் ஓடப்போகுது . . .

அதனால் இந்த காரிலும் அதே போல 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் சிஎன்ஜி வேரியன்ட் வந்துவிட்டால் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 25 கி.மீ வரை செல்லும் திறன் பெற்றிருக்கும்.

பெட்ரோலும் தேவையில்லை . . . சார்ஜூம் போட வேண்டாம் . . . இந்த 5 கார் இன்னும் கொஞ்ச நாள்ல இந்திய மண்ணில் ஓடப்போகுது . . .

கியா சோனட் சிஎன்ஜி

கியா நிறுவனம் தனது சோனட் காரின் சிஎன்ஜி வெர்ஷனை தற்போது சாலைகளில் டெஸ்ட் செய்து வருகிறது. இந்த கார் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டால் கியா நிறுவனம் வெளியிடும் முதல் சிஎன்ஜி கார் இதுவாகத்தான் இருக்கும்.

பெட்ரோலும் தேவையில்லை . . . சார்ஜூம் போட வேண்டாம் . . . இந்த 5 கார் இன்னும் கொஞ்ச நாள்ல இந்திய மண்ணில் ஓடப்போகுது . . .

மாருதி சுஸூகி பிரெஸ்ஸா சிஎன்ஜி

மாருதி சுஸூகி நிறுவனம் தற்போது பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி வேரியன்டை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் பை-ப்யூயல் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படவுள்ளது. இந்த இன்ஜின் மேனுவல் அல்லது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கார் மாருதி நிறுவனத்தின் முதல் ஆட்டோமெட்டிக் சிஎன்ஜி காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

பெட்ரோலும் தேவையில்லை . . . சார்ஜூம் போட வேண்டாம் . . . இந்த 5 கார் இன்னும் கொஞ்ச நாள்ல இந்திய மண்ணில் ஓடப்போகுது . . .

கியா கேரன்ஸ் சிஎன்ஜி

கியா நிறுவனம் சோனட் காரில் சிஎன்ஜி வெர்ஷனை தயார் செய்து வருவது குறித்து முன்னரே குறிப்பிட்டிருந்தோம். அதே போல கேரன்ஸ் காரிலும் சிஎன்ஜி வேரியன்ட் தற்போது விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கார் தற்போது ரோடு டெஸ்டிங்கில் உள்ளது. இந்த காரில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, October 28, 2022, 9:35 [IST]
English summary
List of upcoming CNG cars will be launched this year
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+