இந்த வாகனம் மட்டும் உங்க கையில இருந்தா வீடுனு ஒன்னு இருப்பதையே மறந்துருவீங்க! ஊரு சுத்திட்டே இருப்பீங்க!

மெர்சிடிஸ் நிறுவனம் அதன் கான்செப்ட் மாடலான இக்யூடி மார்கோ போலோ கேம்பர் வேனை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த சொகுசு கேம்பர் வேன் பற்றிய முழு விபரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த வகானம் மட்டும் உங்க கையில இருந்தா வீடுனு ஒன்னு இருக்கறதையே மறந்துருவீங்க! ஊரு சுத்திட்டே இருக்க விரும்புவீங்க!

மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes) நிறுவனம் அதன் கான்செப்ட் மாடல் ஒன்றை வெளியீடு செய்திருக்கின்றது. இக்யூடி மார்கோ போலோ (EQT Marco Polo) எனும் வாகனத்தையே நிறுவனம் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இது ஓர் மைக்ரோ கேம்பர் (micro camper) ரக வேன் ஆகும். மின்சாரத்தால் இயங்கும் இந்த வாகனம் ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த கேம்பர் வேன் ஆகும். வீட்டில் இருக்கும் அனுபவத்தை வழங்கக் கூடிய வசதிகள் பல இவ்வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த வகானம் மட்டும் உங்க கையில இருந்தா வீடுனு ஒன்னு இருக்கறதையே மறந்துருவீங்க! ஊரு சுத்திட்டே இருக்க விரும்புவீங்க!

இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் சுற்றுலா பயணங்களின்போது வீட்டிற்குள் இருப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த வாகனத்தை மெர்சிடிஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. பொதுவாக நாம் சுற்றுலா செல்கின்றோம் என்றால் அங்கு தங்க ஏதேனும் ரெஸ்டாரன்டை பயன்படுத்துவோம். சற்று சொகுசான தங்கும் விடுதி என்றால் பில்லைப் போட்டு தீட்டிவிடுவார்கள்.

இந்த வகானம் மட்டும் உங்க கையில இருந்தா வீடுனு ஒன்னு இருக்கறதையே மறந்துருவீங்க! ஊரு சுத்திட்டே இருக்க விரும்புவீங்க!

அதேவேலையில், பெரியளவில் சிறந்த சர்வீஸும் கிடைக்காது. இந்த மாதிரியான சூழலை விரும்பாதவர்களுக்கு உதவும் விதமாக மெர்சிடிஸ் இந்த சொகுசு கேம்பர் வேனை உருவாக்கியிருக்கின்றது. சொகுசு மற்றும் ஆடம்பரங்களுக்கு பெயர்போனதாக மெர்சிடிஸின் அனைத்து தயாரிப்புகளும் இருக்கின்றன. இதை பரைசாற்றும் வகையிலேயே நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆம், நிறுவனத்தின் பிற தயாரிப்புகளுக்கு சற்றும் சளைத்தது அல்ல என கூறுமளவிற்கு இக்யூடி மார்கோ போலோ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வகானம் மட்டும் உங்க கையில இருந்தா வீடுனு ஒன்னு இருக்கறதையே மறந்துருவீங்க! ஊரு சுத்திட்டே இருக்க விரும்புவீங்க!

சொல்லப்போனால் பிற வழக்கமான வாகனங்களைக் காட்டிலும் மிக அதிக வசதிகளைக் கொண்டதாகவே இவ்வாகனத்தை நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. இது ஓர் கேம்பர் வாகனம் என்பதாலேயே கூடுதல் சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. வெளிப்புறத்தில் மிகவும் வழக்கமான வாகனத்தைப் போல் இந்த கேம்பர் வேனின் உட்பக்கம் நாம் நம்ப முடியாத அளவிற்கு முற்றிலும் மாறுபட்டதாகவும், சொகுசு வசதிகள் நிரம்பியதாகவும் காட்சியளிக்கின்றது.

இந்த வகானம் மட்டும் உங்க கையில இருந்தா வீடுனு ஒன்னு இருக்கறதையே மறந்துருவீங்க! ஊரு சுத்திட்டே இருக்க விரும்புவீங்க!

இந்த மாற்றமே கேம்பர் வேன் மினி வீடாக காட்சியளிக்க காரணமாக இருக்கின்றது. திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் பலர் தங்களுடைய வாழ்நாளில் பல மணி நேரங்களை வாகனங்களில் பயணங்களுக்காக செலவழிக்கின்றனர். இத்தகையோர், பயணத்தை பயணமாக அல்லாமல் வீட்டில் இருப்பதைப் போன்ற அனுபவத்தை அனுபவிக்கவே இக்யூடி மார்கோ போலோவை உருவாக்கியிருக்கின்றது.

வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் அவுட்டிங் செல்பவர்களுக்கும் இந்த வாகனம் ஏதுவாக இருக்கும். முக்கியமாக இந்த வாகனம் (இக்யூடி மார்கோ போலோ) இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, சுற்றுலா செல்லும்போது கேம்ப் போட்டு தங்க ஏதுவாக இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆமாங்க, நீங்க நினைப்பது சரிதான் தங்கும் வசதி, சமையல் வசதி, கழிவறை என பலதரப்பட்ட வசதிகள் இக்யூடி மார்கோ போலோவில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வகானம் மட்டும் உங்க கையில இருந்தா வீடுனு ஒன்னு இருக்கறதையே மறந்துருவீங்க! ஊரு சுத்திட்டே இருக்க விரும்புவீங்க!

மேலும், வீட்டில் இருக்கும் அனுபவத்தைக் கூடுதலாக வழங்க வேண்டும் என்பதற்காக இந்த கேம்பர் வேனில் கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. படுத்துறங்குவதற்கான படுக்கை வசதி வேனின் மேற்கூரையிலேயே வழங்கப்பட்டிருக்கின்றது. சமைப்பதற்கான செட்-அப் வேனின் உட்பக்க பின் புறத்தில் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த வகானம் மட்டும் உங்க கையில இருந்தா வீடுனு ஒன்னு இருக்கறதையே மறந்துருவீங்க! ஊரு சுத்திட்டே இருக்க விரும்புவீங்க!

இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், என்ன மாதிரியான அம்சங்கள் எல்லாம் இந்த வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய விபரங்கள் முழுமையாக வெளியிடவில்லை. குறிப்பாக, இந்த எலெக்ட்ரிக் வேனில் என்ன மாதிரியான திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த வகானம் மட்டும் உங்க கையில இருந்தா வீடுனு ஒன்னு இருக்கறதையே மறந்துருவீங்க! ஊரு சுத்திட்டே இருக்க விரும்புவீங்க!

ஆகையால், ஃபுல் ரேஞ்ஜில் இது எத்தனை கிமீ பயணிக்கும் என்பது பற்றிய விபரத்தை துள்ளியமாக வெளியிடப்படவில்லை. அதேவேலையில், இது ஓர் லக்சூரி மினி வேன் என்பதாலும், கேம்ப் பயன்பாட்டைக் கருத்தில் உருவாக்கப்பட்டிருப்பதாலும் ஓர் ஃபுல் சார்ஜில் 500க்கும் அதிகமான கிமீ தூரம் பயணிக்கின்ற வகையில் பெரிய பேட்டரி பேக்குகள் இவ்வாகனத்தில் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.

இந்த வகானம் மட்டும் உங்க கையில இருந்தா வீடுனு ஒன்னு இருக்கறதையே மறந்துருவீங்க! ஊரு சுத்திட்டே இருக்க விரும்புவீங்க!

தற்போது நிறுவனம் இந்த வாகனத்தை கான்செப்ட் மாடலாக மட்டுமே வெளியீடு செய்திருக்கின்றது. இதனை விரைவில் விற்பனைக்கான மாடலாக நிறுவனம் வெளியீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதே இதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. உலக நாடுகள் பலவற்றில் மின்சார வாகனங்களுக்கு டிமாண்ட் பல மடங்கு அதிகரித்துக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக தனித்துவமான வசதிகளைக் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரவேற்பு ஏகபோகம். ஆகையால், இந்த கேம்பர் வேன் விற்பனைக்கு வரும்பட்சத்தில் அட்வென்சர் பயணங்களை விரும்புவோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Mercedes unveils concept eqt marco polo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X